Singer : S. P. Balasubrahmaniyam

Music by : L. Vaithiya Nathan

Male : Ondrupaduvom….mmm….
Ondrupaduvom….mmm….

Male Chorus : Hae hae hae hae hae hae
Female Chorus : Thananna thaanaanana
Thananna thaanaanana

Male : Ondrupaduvom…ondrupaduvom….
Namathu kanavugal palikkum
Namathu kanavugal palikkum
Uzhavan naalai ulagai aalvaan
Yaermunai…..ingae jeyikkum….mmm….

Chorus : Ondrupaduvom…ondrupaduvom….
Namathu kanavugal palikkum
Namathu kanavugal palikkum
Uzhavan naalai ulagai aalvaan
Yaermunai…..ingae jeyikkum….mmm….
Uzhavan naalai ulagai aalvaan
Yaermunai…..ingae jeyikkum….mmm….

Male : Vidhaippadhengal vaazhkkai poruppu
Adhai vilaiya vaippathil aayiram thavippu
Vilaintha porulukk vilaiyaeyillai
Idhuthaan indraiya nadappu

Chorus : Vidhaippadhengal vaazhkkai poruppu
Adhai vilaiya vaippathil aayiram thavippu
Vilaintha porulukk vilaiyaeyillai
Idhuthaan indraiya nadappu

Male : Uzhaiththa piragum nirambavillai
Uzhavan veettu uzhakku
Chorus : Uzhaiththa piragum nirambavillai
Uzhavan veettu uzhakku

Male : Sagathiyil vaazhnthathu pothum
Ada japthi kadangal pothum
Chorus : Sagathiyil vaazhnthathu pothum
Ada japthi kadangal pothum

Male : Uzhaippavan ingae ulagai aalvaan
Idhuvae ulagin vedham…mmm…
Chorus : Uzhaippavan ingae ulagai aalvaan
Idhuvae ulagin vedham…mmm…

Chorus : Ondrupaduvom…ondrupaduvom….
Namathu kanavugal palikkum
Namathu kanavugal palikkum
Uzhavan naalai ulagai aalvaan
Yaermunai…..ingae jeyikkum….mmm….
Uzhavan naalai ulagai aalvaan
Yaermunai…..ingae jeyikkum….mmm….

Chorus : ………………

Male : Kattiyullathu kanthaithaanae
Adhu ottiyullathum vinthaithaanae
Idhai thatti ketkum thairiyam illai
Maanudamaa idhu maanudamaa….aa….aa….

Chorus : Kattiyullathu kanthaithaanae
Adhu ottiyullathum vinthaithaanae
Idhai thatti ketkum thairiyam illai
Maanudamaa idhu maanudamaa….

Male : Kalappai polae theintha uzhavanae
Azhuthaal nanamai varumaa…aa…
Kalappai polae theintha uzhavanae
Azhuthaal nanamai varumaa…

Male : Enna uzhuthavan nilaimai
Avan iragai virkkum paravai
Chorus : Enna uzhuthavan nilaimai
Avan iragai virkkum paravai

Chorus : Ini punniyamenna paavamenna
Puratchi seivathae kadamai

Chorus : Ini punniyamenna paavamenna
Puratchi seivathae kadamai
Male : Haei
Chorus : Ini punniyamenna paavamenna

Male and Chorus : Puratchi seivathae kadamai
Puratchi seivathae kadamai

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்

ஆண் : ஒன்றுபடுவோம்……..ம்ம்…..
ஒன்றுபடுவோம்……ம்ம்…..

ஆண் குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே..
பெண் குழு : தானன்ன தானானன்ன
தானன்ன தானானன்ன….

ஆண் : ஒன்றுபடுவோம்……ஒன்றுபடுவோம்….
நமது கனவுகள் பலிக்கும்
நமது கனவுகள் பலிக்கும்
உழவன் நாளை உலகை ஆள்வான்
ஏர்முனை……..இங்கே ஜெயிக்கும்…….ம்ம்ம்ம்….

குழு : ஒன்றுபடுவோம்…ஒன்றுபடுவோம்….
நமது கனவுகள் பலிக்கும்
நமது கனவுகள் பலிக்கும்
உழவன் நாளை உலகை ஆள்வான்
ஏர்முனை…..இங்கே ஜெயிக்கும்……ம்ம்….
உழவன் நாளை உலகை ஆள்வான்
ஏர்முனை…..இங்கே ஜெயிக்கும்……ம்ம்….
தானன்ன தானானன்ன தானன்ன தானானன்ன

ஆண் : விதைப்பதெங்கள் வாழ்க்கை பொறுப்பு
அதை விளைய வைப்பதில் ஆயிரம் தவிப்பு
விளைந்த பொருளுக்கு விலையேயில்லை
இதுதான் இன்றைய நடப்பு

குழு : விதைப்பதெங்கள் வாழ்க்கை பொறுப்பு
அதை விளைய வைப்பதில் ஆயிரம் தவிப்பு
விளைந்த பொருளுக்கு விலையேயில்லை
இதுதான் இன்றைய நடப்பு

ஆண் : உழைத்த பிறகும் நிரம்பவில்லையே
உழவன் வீட்டு உழக்கு
குழு : உழைத்த பிறகும் நிரம்பவில்லையே
உழவன் வீட்டு உழக்கு

ஆண் : சகதியில் வாழ்ந்தது போதும்
அட ஜப்தி கடன்கள் போதும்
குழு : சகதியில் வாழ்ந்தது போதும்
அட ஜப்தி கடன்கள் போதும்

ஆண் : உழைப்பவன் இங்கே உலகை ஆள்வான்
இதுவே உலகின் வேதம்……ம்ம்ம்…
குழு : உழைப்பவன் இங்கே உலகை ஆள்வான்
இதுவே உலகின் வேதம்……ம்ம்ம்…

குழு : ஒன்றுபடுவோம்……ஒன்றுபடுவோம்….
நமது கனவுகள் பலிக்கும்
நமது கனவுகள் பலிக்கும்
உழவன் நாளை உலகை ஆள்வான்
ஏர்முனை…..இங்கே ஜெயிக்கும்…..ம்ம்….
உழவன் நாளை உலகை ஆள்வான்
ஏர்முனை…..இங்கே ஜெயிக்கும்…..ம்ம்….

குழு : ………………………

ஆண் : கட்டியுள்ளது கந்தைதானே
அது ஒட்டியுள்ளதும் விந்தைதானே
இதை தட்டிக் கேட்கும் தைரியம் இல்லை
மானுடமா இது மானுடமா…..ஆ…..ஆ…..

குழு : கட்டியுள்ளது கந்தைதானே
அது ஒட்டியுள்ளதும் விந்தைதானே
இதை தட்டிக் கேட்கும் தைரியம் இல்லை
மானுடமா இது மானுடமா……

ஆண் : கலப்பை போலே தேய்ந்த உழவனே
அழுதால் நன்மை வருமா……ஆ…
கலப்பை போலே தேய்ந்த உழவனே
அழுதால் நன்மை வருமா……

ஆண் : என்ன உழுதவன் நிலைமை
அவன் இறகை விற்கும் பறவை
குழு : என்ன உழுதவன் நிலைமை
அவன் இறகை விற்கும் பறவை

ஆண் : இனி புண்ணியமென்ன பாவமென்ன….
புரட்சி செய்வதே கடமை

குழு : இனி புண்ணியமென்ன பாவமென்ன….
புரட்சி செய்வதே கடமை
ஆண் : ஹேய்
குழு : இனி புண்ணியமென்ன பாவமென்ன

ஆண் மற்றும் குழு : புரட்சி செய்வதே கடமை
புரட்சி செய்வதே கடமை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here