Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : Ilayaraja

Female : One and two chachachaa
Nee engae chachachaa
Naan engae chachachaa
Chacha chachachaa
One and two chachachaa
Nee engae chachachaa
Naan engae chachachaa
Chacha chachachaa

Female : Bumbum baaba bumba bumbaa
Bumbum baaba bumba bumbaa

Female : Thullum kaalgal ingu undaa
Kollum kangal ingu undaa
Bumbum baaba bumba bumbaa
Bumbum baaba bumba bumbaa
Vaarungal aadungal
Who is that challenge me

Female : Bumbum baaba bumba bumbaa
Bumbum baaba bumba bumbaa
Thullum kaalgal ingu undaa
Kollum kangal ingu undaa

Female : Thaangaadhu raajaa naan enna laesaa
Naan aadum aattam rambaikku maelae

Female : Thaangaadhu raajaa naan enna laesaa
Naan aadum aattam rambaikku maelae
Pakkatthil vaarungal paarungal
Dhodho dhodho achanghal
Jil jil jil jil jijjil jil

Female : Thullum kaalgal ingu undaa
Kollum kangal ingu undaa
Bumbum baaba bumba bumbaa
Bumbum baaba bumba bumbaa
Vaarungal aadungal
Who is that challenge me

Female : Bumbum baaba bumba bumbaa
Bumbum baaba bumba bumbaa

Male : Aayiram sabaigalil varuvaen
Aayiram sabaigalil varuvaen
Ezhundhadhundu vizhundhadhillai
Ariyaamal ularaadhae odi podi
Aayiram sabaigalil varuvaen

Male : Alaigal aadumadi thaalatthukku
Indha agangaaram indru unakkedharkku
Alaigal aadumadi thaalatthukku
Indha agangaaram indru unakkedharkku
Jadhiiya nee enna radhiyaa
Asaindhaal ulagam asaiyum

Male : Paraman nadanam baradha kalai
Ulaginil periyadhu allavo
Yedhu nadanam… idhu nadanam
Yedhu nadanam idhu nadanam
Muraiyudan valaindhu nimirndhu
Ezhundhu thodarum kalai idhu

Male : Aayiram sabaigalil varuvaen
Ezhundhadhundu vizhundhadhillai
Ariyaamal ularaadhae odi podi
Aayiram sabaigalil varuvaen

Female : Ho doctor… this is baradha naattiyam
We want only chachachaa

Male : Ho… you want chachachaa

Female : Haa…

Male : Ready one two three four

Male : One and two chachachaa
Naan engae achachaa
Nee engae achacho chacha chachachae
One and two chachachaa
Naan engae achachaa
Nee engae achacho chacha chachachae

Male : Bumbum baaba bumba bumbaa
Bumbum baaba bumba bumbaa
Thullum kaalgal ingu undaa
Kollum kangal ingu undaa
Bumbum baaba bumba bumbaa
Bumbum baaba bumba bumbaa

Male : Ennammo paarammaa
Success often comes to me
Bumbum baaba bumba bumbaa
Bumbum baaba bumba bumbaa

Male : Magasa magasa magasa magasa magasanipaa
Dhanisadhaa padhanipaa paani dhaasa saama gaapa
Saanidhaapa maaga sagamapaa

Male : Bumbum baaba bumba bumbaa
Bumbum baaba bumba bumbaa
Bumbum baaba bumba bumbaa
Bumbum baaba bumba bumbaa

Male : Paapapa panidhapa maamama madhapama
Gaagaga gapamaga samagapa madhapaa
Padhanisaa mapadhani
Padhanisaa mapadhani gamapanidha
Sasasaa ninini chachachaa chechechae
Saasaanidha ninidhapa dhaadhaapama
Saani needha dhaapa pamagasa

Male : Bumbum baaba bumba bumbaa
Bumbum baaba bumba bumbaa
Bumbum baaba bumba bumbaa
Bumbum baaba bumba bumbaa

Male : Bumbum baaba bumbum babaa
Bumbum baaba bumba bumbaa
Bumbum baaba bumbumba bumbum babaa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஒன் அண்ட் டூ சச்சச்சா
நீ எங்கே சச்சச்சா
நான் எங்கே சச்சச்சா
சச்சச்சா சச்சச்சா
ஒன் அண்ட் டூ சச்சச்சா
நீ எங்கே சச்சச்சா
நான் எங்கே சச்சச்சா
சச்சச்சா சச்சச்சா

பெண் : பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப

பெண் : துள்ளும் கால்கள் இங்கு உண்டா
கொல்லும் கண்கள் எங்கும் உண்டா
பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
வாருங்கள் ஆடுங்கள்
ஹூ இஸ் தட் சேலஞ்ச் மீ

பெண் : பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
துள்ளும் கால்கள் இங்கு உண்டா
கொல்லும் கண்கள் எங்கும் உண்டா

பெண் : தாங்காது ராஜா நான் என்ன லேசா
நானாடும் ஆட்டம் ரம்பைக்கு மேலே

பெண் : தாங்காது ராஜா நான் என்ன லேசா
நானாடும் ஆட்டம் ரம்பைக்கு மேலே
பக்கத்தில் வாருங்கள் பாருங்கள்
தோதோ தோதோ அச்சங்கள்
ஜில் ஜில் ஜில் ஜில்ஜிஜ்ஜில் ஜில்

பெண் : துள்ளும் கால்கள் இங்கு உண்டா
கொல்லும் கண்கள் எங்கும் உண்டா
பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
வாருங்கள் ஆடுங்கள்
ஹூ இஸ் தட் சேலஞ்ச் மீ

பெண் : பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப

ஆண் : ஆயிரம் சபைகளில் வருவேன்
ஆயிரம் சபைகளில் வருவேன்
எழுந்ததுண்டு விழுந்ததில்லை
அறியாமல் உளராதே ஓடிப் போடி
ஆயிரம் சபைகளில் வருவேன்

ஆண் : அலைகள் ஆடுமடி தாளத்துக்கு
இந்த அகங்காரம் இன்று உனக்கெதற்கு
அலைகள் ஆடுமடி தாளத்துக்கு
இந்த அகங்காரம் இன்று உனக்கெதற்கு
ஜதியா……நீயென்ன ரதியா…….
அசைந்தால் உலகம் அசையும்

ஆண் : பரமன் நடனம் பரதக்கலை
உலகினில் பெரியது அல்லவோ
எது நடனம் இது நடனம்
எது நடனம் இது நடனம்
முறையுடன் வளைந்து நிமிர்ந்து
எழுந்து தொடரும் கலையிது

ஆண் : ஆயிரம் சபைகளில் வருவேன்
எழுந்ததுண்டு விழுந்ததில்லை
அறியாமல் உளராதே ஓடிப் போடி
ஆயிரம் சபைகளில் வருவேன்

பெண் : ஹோ டாக்டர் திஸ் இஸ் பரதநாட்டியம்
ஐ வாண்ட் ஒன்லி சச்சச்சா

ஆண் : ஹோ…..யூ வாண்ட் சச்சச்சா

பெண் : ஹா……

ஆண் : ரெடி ஒன் டூ த்ரீ போர்

ஆண் : ஒன் அண்ட் டூ சச்சச்சா
நான் எங்கே அச்சச்சச்சா
நீ எங்கே அச்சச்சோ சச்சா சச்சச்சே
அண்ட் டூ சச்சச்சா
நான் எங்கே அச்சச்சச்சா
நீ எங்கே அச்சச்சோ சச்சா சச்சச்சே

ஆண் : பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
துள்ளும் கால்கள் இங்கு உண்டா
கொல்லும் கண்கள் இங்கு உண்டா
பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப

ஆண் : என்னம்மா பாரம்மா
சக்சஸ் ஆபன் கம்ஸ் டு மீ
பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப

ஆண் : மகச மகச மகச மகச மகசநித
தநிசத பதநிப பாநிதாச சாமகப
சாநிதாப மாக சகமாப
பம்பம்பாப பம்பம்பாப
பம்பம்பாப பம்பம்பாப

ஆண் : பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப

ஆண் : பாபப பநிதப மாமம மதபம
காகக கபமக சமகப மதப
பதநிச மபதநி
பதநிச மபதநி கமபதநித
சசச நிநிநி சச் சச்சா சச்சச்சே
சாசாநித நிநிதப தாதாபம
சாநி நீத சாப பமகச

ஆண் : பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப

ஆண் : பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
ம்பம் பாப பம்பம்ப பம்பம் பாபா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here