Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vaali

Male : Onnaa irunthathu onbathaa theriyuthu
En melae kuththamillae
Adi ippo naan suththamillae
Melae irupathu melae theriyuthu
Keezhae iruppathu melae theriyuthu
Melae irupathu melae theriyuthu
Keezhae iruppathu melae theriyuthu

Male : Onnaa irunthathu onbathaa theriyuthaa
En mele kuththmillea
Adi ippo naan suthamillae

Male : Thanjaavurkaran thannilae kooda
Sangeedham paaduvaandi
Sarigamapamagari sarigamapamagari sarigamapamagari
Thanjaavurkaran thannilae kooda
Sangeedham paaduvaandi
Ponjaathi mugaththa poovaaga nenachchu
Vandaaga aaduvaandi

Male : Kalla kudichchthum thulli kudhikkuthu
Kattilaraiyilae mettu padikkuthu
Manja kulichchava nenja anaikuthu
Aththai magalukku meththai virikkuthu….
Ammaadiyov….
Mel moochchu vaanguthadi en keezh moochu yaenguthdi

Male : Onnaa irunthathu onbathaa theriyuthu
En melae kuththmillae
Adi ippo naan suththamillae

Male : Kasthuri maane kaaveri meenae
Katcheri vaikkalaamaa
Needhandi enakku naiyaandi melam
Thattaama nikkalaama

Male : Kasthuri maane kaaveri meenae
Katcheri vaikkalaamaa
Needhandi enakku naiyaandi melam
Thattaama nikkalaama

Male : Alli mudikkira kondai irukkuthu
Aadi kulungira thandai irukuthu
Killi parikkira aasai porakkuthu
Kattabompanukku meesa silirkkuthu

Male : Alli mudikkira kondai irukkuthu
Aadi kulungira thandai irukuthu
Killi parikkira aasai porakkuthu
Kattspombanukku meesa silirkkuthu
Yedhedho aachchuthadi udambu sooderi pochchuthadi

Male : Onnaa irunthathu onbathaa theriyuthaa
En mele kuththmillea
Adi ippo naan suthamillae

Male : Onnaa irunthathu onbathaa theriyuthaa
En mele kuththmillea
Adi ippo naan suthamillae

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஒன்னா இருந்தது ஒன்பதா தெரியுது
என் மேலே குத்தமில்லே
அடி இப்போ நான் சுத்தமில்லே
மேலே இருப்பது கீழே தெரியுது
கீழே இருப்பது மேலே தெரியுது…..
மேலே இருப்பது கீழே தெரியுது
கீழே இருப்பது மேலே தெரியுது….

ஆண் : ஒன்னா இருந்தது ஒன்பதா தெரியுது
என் மேலே குத்தமில்லே
அடி இப்போ நான் சுத்தமில்லே

ஆண் : தஞ்சாவூர்காரன் தண்ணிலே கூட
சங்கீதம் பாடுவான்டி
ஸரிகமபமகரி ஸரிகமபமகரி ஸரிகமபமகரி
தஞ்சாவூர்காரன் தண்ணிலே கூட
சங்கீதம் பாடுவான்டி
பொஞ்சாதி முகத்த பூவாக நெனச்சு
வண்டாக ஆடுவான்டி

ஆண் : கள்ளக் குடிச்சதும் துள்ளி குதிக்குது
கட்டிலறையிலே மெட்டு படிக்குது
மஞ்ச குளிச்சவ நெஞ்ச அணைக்குது
அத்தை மகளுக்கு மெத்தை விரிக்குது..

ஆண் : கள்ளக் குடிச்சதும் துள்ளி குதிக்குது
கட்டிலறையிலே மெட்டு படிக்குது
மஞ்ச குளிச்சவ நெஞ்ச அணைக்குது
அத்தை மகளுக்கு மெத்தை விரிக்குது..
அம்மாடியோவ்
மேல் மூச்சு வாங்குதடி என் கீழ் மூச்சு ஏங்குதடி

ஆண் : ஒன்னா இருந்தது ஒன்பதா தெரியுது
என் மேலே குத்தமில்லே
அடி இப்போ நான் சுத்தமில்லே

ஆண் : கஸ்தூரி மானே காவேரி மீனே
கச்சேரி வைக்கலாமா
நீதான்டி எனக்கு நையாண்டி மேளம்
தட்டாம நிக்கலாமா

ஆண் : கஸ்தூரி மானே காவேரி மீனே
கச்சேரி வைக்கலாமா
நீதான்டி எனக்கு நையாண்டி மேளம்
தட்டாம நிக்கலாமா

ஆண் : அள்ளி முடிக்கிற கொண்டை இருக்குது
ஆடிக் குலுங்கிற தண்டை இருக்குது
கிள்ளி பறிக்கிற ஆசை பொறக்குது
கட்டபொம்மனுக்கு மீச சிலிர்க்குது

ஆண் : அள்ளி முடிக்கிற கொண்டை இருக்குது
ஆடிக் குலுங்கிற தண்டை இருக்குது
கிள்ளி பறிக்கிற ஆசை பொறக்குது
கட்டபொம்மனுக்கு மீச சிலிர்க்குது
அம்மாடியோவ்….
ஏதேதோ ஆச்சுதடி உடம்பு சூடேறி போச்சுதடி

ஆண் : ஒன்னா இருந்தது ஒன்பதா தெரியுது
என் மேலே குத்தமில்லே
அடி இப்போ நான் சுத்தமில்லே

ஆண் : ஒன்னா இருந்தது ஒன்பதா தெரியுது
என் மேலே குத்தமில்லே
அடி இப்போ நான் சுத்தமில்லே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here