Singers : Malaysia Vasudevan and Sasikala

Music by : M. S. Viswanathan

Lyrics by : Puratchi Daasan

Male : Onnaa rendaa thodu
Oru viral mattum thodu
Female : Heehmm maattaen
Male : Hmm
Female : Onnu
Male : No no rendu

Male : Onnaa rendaa thodu
Aa oru viral mattum thodu

Female : Kaayaa pazhamaa thodu
Kannai moodi kondu thodu
Kaayaa pazhamaa thodu
Kannai moodi kondu thodu

Male : Hahaa maattaen
Female : Hmm
Male : Pazham
Female : No no kaai

Male : Onnaa rendaa thodu thodu thodu
Female : Vidu vidu vidu

Male : Nenjil intha raman
Male : Neril intha beeman
Male : Nenjil intha raman
Male : Neril intha beeman

Female : Konju enai konju
Kurumbu seivatho kannaa
Konju enai konju
Kurumbu seivatho kannaa

Male : Haang….Onnaa rendaa thodu
Aa oru viral mattum thodu

Female : Kaayaa pazhamaa thodu
Kannai moodi kondu thodu

Male : Onnaa rendaa thodu thodu thodu
Female : Haang vidu vidu vidu

Female : Paarthaal aasai thudikkithu
Pazhaga vendumpol irukkuthae ha ha ha haa
Paarthaal aasai thudikkithu
Pazhaga vendumpol irukkuthae

Male : Kettaa kelvi kettaa
Kizhakku merkkumaai muzhikkiraen
Kettaa kelvi kettaa
Kizhakku merkkumaai muzhikkiraen

Female : Ha kadhal dheepam thavikkuthae
Kanintha bodhaiyil inikkuthae
Kadhal dheepam thavikkuthae
Kanintha bodhaiyil inikkuthae

Male : Modhal enna modhal
Mogaththa paarammaa muzhikkiraen
Modhal enna modhal
Mogaththa paarammaa muzhikkiraen

Male : Onnaa rendaa thodu
Aa oru viral mattum thodu

Female : Kaayaa pazhamaa thodu
Kannai moodi kondu thodu

Male : Onnaa rendaa thodu thodu thodu
Female : Haang vidu vidu vidu

Female : Paasamulla malarkkodi
Valainthu aadinaal athaippadi
Paasamulla malarkkodi
Valainthu aadinaal athaippadi

Male : Vesham potta vesham
Velichchamaagumo kedupidi
Vesham potta vesham
Velichchamaagumo kedupidi

Female : Haang….ottikkolla uruguthae
Uravai thaedi marugthae
Ottikkolla uruguthae
Uravai thaedi marugthae

Male : Pottu intha pottu
Pidipadum pola theriyuthae
Pottu intha pottu
Pidipadum pola theriyuthae

Male : Onnaa rendaa thodu
Aa oru viral mattum thodu

Female : Kaayaa pazhamaa thodu
Kannai moodi kondu thodu

Male : Haang onnaa rendaa thodu thodu thodu
Female : Haang vidu vidu vidu
Male : Haan vidu vidu vidu vidu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் சசிகலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புரட்சிதாசன்

ஆண் : ஒன்னா ரெண்டா தொடு
ஒரு விரல் மட்டும் தொடு
பெண் : ஹீஹிம் மாட்டேன்
ஆண் : ஹ்ம்ம்
பெண் : ஒன்னு
ஆண் : நோ நோ ரெண்டு

ஆண் : ஒன்னா ரெண்டா தொடு
ஆ ஒரு விரல் மட்டும் தொடு

பெண் : காயா பழமா தொடு
கண்ணை மூடிக் கொண்டு தொடு
காயா பழமா தொடு
கண்ணை மூடிக் கொண்டு தொடு

ஆண் : ஹஹா மாட்டேன்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : பழம்
பெண் : நோ நோ காய்

ஆண் : ஒன்னா ரெண்டா தொடு தொடு தொடு
பெண் : விடு விடு விடு

ஆண் : நெஞ்சில் இந்த ராமன்
ஆண் : நேரில் இந்த பீமன்
ஆண் : நெஞ்சில் இந்த ராமன்
ஆண் : நேரில் இந்த பீமன்

பெண் : கொஞ்சு எனைக் கொஞ்சு
குறும்பு செய்வதோ கண்ணா
கொஞ்சு எனைக் கொஞ்சு
குறும்பு செய்வதோ கண்ணா

ஆண் : ஹாங்……ஒன்னா ரெண்டா தொடு
ஆ ஒரு விரல் மட்டும் தொடு…

பெண் : காயா பழமா தொடு
கண்ணை மூடிக் கொண்டு தொடு

ஆண் : ஒன்னா ரெண்டா தொடு தொடு தொடு
பெண் : ஹாங் விடு விடு விடு

பெண் : பார்த்தால் ஆசை துடிக்கிது
பழக வேண்டும்போல் இருக்குதே ஹ ஹ ஹ ஹா….
பார்த்தால் ஆசை துடிக்கிது
பழக வேண்டும்போல் இருக்குதே

ஆண் : கேட்டா கேள்வி கேட்டா
கிழக்கு மேற்குமாய் முழிக்கிறேன்
கேட்டா கேள்வி கேட்டா
கிழக்கு மேற்குமாய் முழிக்கிறேன்

பெண் : ஹ காதல் தீபம் தவிக்குதே
கனிந்த போதையில் இனிக்குதே
காதல் தீபம் தவிக்குதே
கனிந்த போதையில் இனிக்குதே

ஆண் : மோதல் என்ன மோதல்
மொகத்த பாரம்மா முழிக்கிறேன்
மோதல் என்ன மோதல்
மொகத்த பாரம்மா முழிக்கிறேன்

ஆண் : ஒன்னா ரெண்டா தொடு
ஆ ஒரு விரல் மட்டும் தொடு

பெண் : காயா பழமா தொடு
கண்ணை மூடிக் கொண்டு தொடு

ஆண் : ஒன்னா ரெண்டா தொடு தொடு தொடு
பெண் : ஹாங் விடு விடு விடு

பெண் : பாசமுள்ள மலர்க்கொடி
வளைந்து ஆடினால் அதைப்பிடி
பாசமுள்ள மலர்க்கொடி
வளைந்து ஆடினால் அதைப்பிடி

ஆண் : வேஷம் போட்ட வேஷம்
வெளிச்சமாகுமோ கெடுபிடி
வேஷம் போட்ட வேஷம்
வெளிச்சமாகுமோ கெடுபிடி

பெண் : ஹாங்..ஒட்டிக் கொள்ள உருகுதே
உறவைத் தேடி மருகுதே
ஒட்டிக் கொள்ள உருகுதே
உறவைத் தேடி மருகுதே

ஆண் : பொட்டு இந்த பொட்டு
பிடிபடும் போல தெரியுதே…..
பொட்டு இந்த பொட்டு
பிடிபடும் போல தெரியுதே…..

ஆண் : ஒன்னா ரெண்டா தொடு
ஆ ஒரு விரல் மட்டும் தொடு

பெண் : காயா பழமா தொடு
கண்ணை மூடிக் கொண்டு தொடு

ஆண் : ஹாங் ஒன்னா ரெண்டா தொடு தொடு தொடு
பெண் : ஹாங் விடு விடு விடு
ஆண் : ஹான் விடு விடு விடு விடு……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here