Singers : S. P. Balsubrahmanyam and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male : Onna thottaa thoshamilla
Enna vitttaa aalumilla vaa chellammaa
Onna thottaa thoshamilla
Enna vitttaa aalumilla vaa chellammaa

Male : Kannu rendum thannaala thaavuthadi un melae
Kannu rendum thannaala thaavuthadi un melae
Kannae konjam karunai kaattammaa

Female : Enna thotta thoshamilla
Unnai vittaa aalumilla vaa….chellaiyaa
Enna thotta thoshamilla
Unnai vittaa aalumilla vaa….chellaiyaa

Female : Kannum rendum unnaalae yaenguthaiyyaa thannaalae
Kannum rendum unnaalae yaenguthaiyyaa thannaalae
Kannaa unakku radhai naanthaanae

Male : Onna thottaa thoshamilla
Enna vitttaa aalumilla vaa chellammaa

Female : Raavellaam un nenaippaalae
Rasaavae thoongal naanum
Entha pakkam thirumpinaalum un mugamthaanae
Entha pakkam thirumpinaalum un mugamthaanae

Male : Naanumthaan thoonga neththu
Rasathi unmugam paarththu
Paalil saerntha theyilaiyai pirikka mudiyumaa
Paalil saerntha theyilaiyai pirikka mudiyumaa

Female : Paala pola en mansasu kodhichchi kedakkuthu
Male : Adha pakkuvamaa aaravaippaen pakkththila irunthu

Female : Enna thottaa thoshamilla
Unnai vittaa aalumilla vaa….chellaiyaa

Male : Onna thottaa thoshamilla
Enna vitttaa aalumilla vaa chellammaa

Male : Poovodu vaasanai serum
Pozhuthodu yaekkamum theerum
Kaalam neram koodi vanthaa kavalaigal maarum
Kaalam neram koodi vanthaa kavalaigal maarum

Female : Kai thottaa uravugal serum
Kanni penn kanavugal maarum
Kaalamellaam un nizhalil kavalaigal theerum
Kaalamellaam un nizhalil kavalaigal theerum

Male : Aasa vachchen appuramthaan kadhalichchen naan
Female : Aayiram naal kaaththiruppaen un thunaiyaal naan

Male : Onna thottaa thoshamilla
Enna vitttaa aalumilla vaa chellammaa

Female : Enna thottaa thoshamilla
Unnai vittaa aalumilla vaa….chellaiyaa

Female : Ponnoda manasulathaane
Poovaattam malaruthu sontham
Ullae thullum ananthathai udhadu sollaatho
Ullae thullum ananthathai udhadu sollaatho

Female : Aduththa maasam naalu paarththu parisham podalaam
Male : Adhukkuththaanae naanirukkaen nalangu paadavaa

Female : Enna thottaa thoshamilla
Unnai vittaa aalumilla vaa….chellaiyaa

Male : Aa….kannu rendum thannaala thaavuthadi un melae
Kannu rendum thannaala thaavuthadi un melae
Female : Kanna unakku radhai naanthaanae

Both : …………….

Male : …………….
Female : ……………

Both : ………………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : ஒன்னத் தொட்டா தோஷமில்ல
என்ன விட்டா ஆளுமில்ல வா……செல்லம்மா
ஒன்னத் தொட்டா தோஷமில்ல
என்ன விட்டா ஆளுமில்ல வா……செல்லம்மா

ஆண் : கண்ணு ரெண்டும் தன்னால தாவுதடி உன் மேலே
கண்ணு ரெண்டும் தன்னால தாவுதடி உன் மேலே
கண்ணே கொஞ்சம் கருணை காட்டம்மா

பெண் : என்னத் தொட்டா தோஷமில்ல
உன்னை விட்டா ஆளுமில்ல வா…….செல்லைய்யா
என்னத் தொட்டா தோஷமில்ல
உன்னை விட்டா ஆளுமில்ல வா…….செல்லைய்யா

பெண் : கண்ணும் ரெண்டும் உன்னாலே ஏங்குதய்யா தன்னாலே
கண்ணும் ரெண்டும் உன்னாலே ஏங்குதய்யா தன்னாலே
கண்ணா உனக்கு ராதை நான்தானே

ஆண் : ஒன்னத் தொட்டா தோஷமில்ல
என்ன விட்டா ஆளுமில்ல வா……செல்லம்மா

பெண் : ராவெல்லாம் உன் நெனைப்பாலே
ராசாவே தூங்கல நானும்
எந்தப் பக்கம் திரும்பினாலும் உன் முகம்தானே
எந்தப் பக்கம் திரும்பினாலும் உன் முகம்தானே

ஆண் : நானும்தான் தூங்க நேத்து
ராசாத்தி உன் முகம் பார்த்து
பாலில் சேர்ந்த தேயிலையை பிரிக்க முடியுமா
பாலில் சேர்ந்த தேயிலையை பிரிக்க முடியுமா

பெண் : பாலப் போல என் மனசு கொதிச்சி கெடக்குது
ஆண் : அதப் பக்குவமா ஆற வைப்பேன் பக்கத்தில இருந்து

பெண் : என்னத் தொட்டா தோஷமில்ல
உன்னை விட்டா ஆளுமில்ல வா…….செல்லைய்யா

ஆண் : ஒன்னத் தொட்டா தோஷமில்ல
என்ன விட்டா ஆளுமில்ல வா……செல்லம்மா

ஆண் : பூவோடு வாசனை சேரும்
பொழுதோடு ஏக்கமும் தீரும்
காலம் நேரம் கூடி வந்தா கவலைகள் மாறும்
காலம் நேரம் கூடி வந்தா கவலைகள் மாறும்

பெண் : கைத் தொட்டா உறவுகள் சேரும்
கன்னிப் பெண் கனவுகள் மாறும்
காலமெல்லாம் உன் நிழலில் கவலைகள் தீரும்
காலமெல்லாம் உன் நிழலில் கவலைகள் தீரும்

ஆண் : ஆச வச்சேன் அப்புறம்தான் காதலிச்சேன் நான்
பெண் : ஆயிரம் நாள் காத்திருப்பேன் உன் துணையால் நான்

ஆண் : ஒன்னத் தொட்டா தோஷமில்ல
என்ன விட்டா ஆளுமில்ல வா……செல்லம்மா

பெண் : என்னத் தொட்டா தோஷமில்ல
உன்னை விட்டா ஆளுமில்ல வா…….செல்லைய்யா

பெண் : பொண்ணோட மனசுலதானே
பூவாட்டம் மலருது சொந்தம்
உள்ளே துள்ளும் ஆனந்தத்தை உதடு சொல்லாதோ
உள்ளே துள்ளும் ஆனந்தத்தை உதடு சொல்லாதோ

ஆண் : கண்ணோரம் தெரியுது எனக்கு
கல்யாண வயதுதான் உனக்கு
கெட்டி மேளம் கொட்டும்போது மெட்டி பாடாதோ
கெட்டி மேளம் கொட்டும்போது மெட்டி பாடாதோ

பெண் : அடுத்த மாசம் நாளுப் பார்த்து பரிசம் போடலாம்
ஆண் : அதுக்குத்தானே நானிருக்கேன் நலங்கு பாடவா

பெண் : என்னத் தொட்டா தோஷமில்ல
உன்னை விட்டா ஆளுமில்ல வா…….செல்லைய்யா

ஆண் : ஆ…..கண்ணு ரெண்டும் தன்னால தாவுதடி உன் மேலே
கண்ணு ரெண்டும் தன்னால தாவுதடி உன் மேலே
பெண் : கண்ணா உனக்கு ராதை நான்தானே

இருவர் : ……………………….

ஆண் : ……………….
பெண் : ………………

இருவர் : ……………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here