Singer : Swarnalatha

Music by : Deva

Chorus : ……………….

Female : Onnaachchu renadaachchu
Ennaachchu doi
Kannaana kanni manam
Punnachchu doi
Moonaachchu naalaachchu
Ennaachchu doi
Muththmmaa kuththavachchu
Naalaachchu doi….

Female : {Thaalaatha en maeni
Noolaachchu doi
Thaniyaaga nee vanthaa
Naanaachchu doi…} (2)

Female : Onnaachchu renadaachchu
Ennaachchu doi
Kannaana kanni manam
Punnachchu doi

Chorus : ………………….

Female : Anju maniyaachchu thaangavilla
Nenju vali vanthu thoongavilla
Aaru maniyaachchu aalu varala
Aalangili kannu thoongavilla…

Female : Poi solli koopida thoodhu illa
Naan poththi padukkavum thodhu illai
Chorus : Poi solli koopida thoodhu illa
Naan poththi padukkavum thodhu illai

Female : Oru saththam kettu
Oododi vanthaenae naetru
Angu naan thoranthaa
Palkaaran ninnaanae paarththu

Female : Onnaachchu renadaachchu
Ennaachchu doi
Kannaana kanni manam
Punnachchu doi
Moonaachchu naalaachchu
Ennaachchu doi
Muththmmaa kuththavachchu
Naalaachchu doi….

Female : Hoi yaezhu maniyaachchu
Kaaththirukkaen
Ekkachakkamaaga pooththirukkaen
Ettu maniyaachchu paaththirukkaen
Ombothu maniyaachchu vaerththirukkaen

Female : Thananthaniyaaga thavichchirukka
Thanga thalakaani kizhinjirukka
Chorus : Thananthaniyaaga thavichchirukka
Thanga thalakaani kizhinjirukka

Female : Paththu maniyaachchu
Callingbel sangeetham kettu
Vanthu naan thoranthaa
Maami ninnaa coffee podi kettu

Female : Onnaachchu renadaachchu
Ennaachchu doi
Kannaana kanni manam
Punnachchu doi
Moonaachchu naalaachchu
Ennaachchu doi
Muththmmaa kuththavachchu
Naalaachchu doi….

Female : {Thaalaatha en maeni
Noolaachchu doi
Thaniyaaga nee vanthaa
Naanaachchu doi…} (2)

Female : Onnaachchu rendaachchu
Mooaachchu doi
Naalaachchu anjaachchu
Aaraachchu doi
Yaezhaachchu ettaachchu
Ombathaachchu doi
Paththaachchu paththaachchu
Paththaachchu doi…..

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

குழு : …………………….

பெண் : ஒன்னாச்சு ரெண்டாச்சு
என்னாச்சு டோய்
கண்ணான கன்னி மனம்
புண்ணாச்சு டோய்
மூணாச்சு நாலாச்சு
என்னாச்சு டோய்
முத்தம்மா குத்தவச்சு
நாளாச்சு டோய்….

பெண் : {தாளாத என் மேனி
நூலாச்சு டோய்
தனியாக நீ வந்தா
நானாச்சு டோய்….} (2)

பெண் : ஒன்னாச்சு ரெண்டாச்சு
என்னாச்சு டோய்
கண்ணான கன்னி மனம்
புண்ணாச்சு டோய்

குழு : ………………………

பெண் : அஞ்சு மணியாச்சு தாங்கவில்ல
நெஞ்சு வலி வந்து தூங்கவில்ல
ஆறு மணியாச்சு ஆளு வரல
ஆலங்கிளி கண்ணு தூங்கவில்ல…

பெண் : பொய் சொல்லி கூப்பிட தூது இல்ல
நான் பொத்தி படுக்கவும் தோது இல்லை
குழு : பொய் சொல்லி கூப்பிட தூது இல்ல
நீ பொத்தி படுக்கவும் தோது இல்லை

பெண் : ஒரு சத்தம் கேட்டு
ஓடோடி வந்தேனே நேற்று
அங்கு நான் தொறந் தா
பால்காரன் நின்னானே பார்த்து

பெண் : ஒன்னாச்சு ரெண்டாச்சு
என்னாச்சு டோய்
கண்ணான கன்னி மனம்
புண்ணாச்சு டோய்
மூணாச்சு நாலாச்சு
என்னாச்சு டோய்
முத்தம்மா குத்தவச்சு
நாளாச்சு டோய்…..

பெண் : ஹோய் ஏழு மணியாச்சு
காத்திருக்கேன்
எக்கச்சக்கமாக பூத்திருக்கேன்
எட்டு மணியாச்சு பாத்திருக்கேன்
ஒம்போது மணியாச்சு வேர்த்திருக்கேன்

பெண் : தன்னந்தனியாக தவிச்சிருக்க
தங்க தலகாணி கிழிஞ்சிருக்க
குழு : தன்னந்தனியாக தவிச்சிருக்க
தங்க தலகாணி கிழிஞ்சிருக்க

பெண் : பத்து மணியாச்சு
காலிங்பெல் சங்கீதம் கேட்டு
வந்து நான் தொறந்தா
மாமி நின்னா காபி பொடி கேட்டு

பெண் : ஒன்னாச்சு ரெண்டாச்சு
என்னாச்சு டோய்
கண்ணான கன்னி மனம்
புண்ணாச்சு டோய்….
மூணாச்சு நாலாச்சு
என்னாச்சு டோய்
முத்தம்மா குத்தவச்சு
நாளாச்சு டோய்…..

பெண் : {தாளாத என் மேனி
நூலாச்சு டோய்
தனியாக நீ வந்தா
நானாச்சு டோய்….} (2)

பெண் : ஒன்னாச்சு ரெண்டாச்சு
மூணாச்சு டோய்
நாலாச்சு அஞ்சாச்சு
ஆறாச்சு டோய்
ஏழாச்சு எட்டாச்சு
ஒம்பதாச்சு டோய்
பத்தாச்சு பத்தாச்சு
பத்தாச்சு டோய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here