Singer : S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Female : Onna pol manmathan
Chorus : Illaiyae oorilae
Female : Kannana polavae
Chorus : Vanthanae nerula

Female : Vaazhkkaiyo naalu naalunaa
Adhula vaalipam rendu naaluthaan
Chorus : Aamaappaa vaazhkkaiyo naalu naalunaa
Adhula vaalipam rendu naaluthaan

Female : Ha onna pol manmathan
Chorus : Illaiyae oorilae
Female : Kannana polaevae
Chorus : Vanthanae nerula

Female : Maeni muzhuvathum minukkuthu maragatham
Megam pavalamaiyaa
Chorus : ………….
Female : Saerththu thazhuvunga dhinasari pazhagaunga
Kadhal sarasamaiyaa
Chorus : ……………
Female : Santhana kattathaan vanthathu kittathaan
Onnathaan thottathaam ullamae kettathaam

Female : Oorvasi rambai edhukku
Chorus : Edhukku
Female : Ennidam rompa irukku
Chorus : Irukku

Female : Ha onna pol manmathan
Chorus : Illaiyae oorilae
Female : Kannana polavae
Chorus : Vanthanae nerula

Female : Vaazhkkaiyo naalu naalunaa
Adhula vaalipam rendu naaluthaan
Chorus : Aamaappaa vaazhkkaiyo naalu naalunaa
Adhula vaalipam rendu naaluthaan

Female : Kaama kalaigalai karachchava kudichchava
Kaaththu thavichchirukkaen
Chorus : ………….
Female : Kadhal sogangala onakkena koduththava
Melum pasichchirukkaen
Chorus : ………..

Female : Sollunga allunga sonthamaa kollunga
Muththamaa kottunga mellave kattunga

Female : Manmathan solli koduththaan
Chorus : Koduththaan
Female : Ennamo viththa padichchaan
Chorus : Padichchaan
Female : Kettaa naan thaaraen thenamum naan vaaraen
Um maanae thaenae maargazhithaanae

Female : Ha onna pol manmathan
Chorus : Illaiyae oorilae
Female : Kannana polavae
Chorus : Vanthanae nerula

Female : Vaazhkkaiyo naalu naalunaa
Adhula vaalipam rendu naaluthaan
Chorus : Aamaappaa vaazhkkaiyo naalu naalunaa
Adhula vaalipam rendu naaluthaan

Female : Haei onna pol manmathan
Chorus : Illaiyae oorilae
Female : Kannana polaevae
Chorus : Vanthanae nerula

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் : ஒன்னப் போல் மன்மதன்…..
குழு : இல்லையே ஊரிலே
பெண் : கண்ணன போலவே……
குழு : வந்தனே நேருல

பெண் : வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளுதான்
குழு : ஆமாப்பா வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளு தான்

பெண் : ஹ ஒன்னப் போல் மன்மதன்…..
குழு : இல்லையே ஊரிலே
பெண் : கண்ணன போலவே……
குழு : வந்தனே நேருல

பெண் : மேனி முழுவதும் மினுக்குது மரகதம்
மேகம் பவளமையா
குழு : …………………..
பெண் : சேர்த்து தழுவுங்க தினசரி பழகுங்க
காதல் சரசமையா……
குழு : …………………..
பெண் : சந்தன கட்டதான் வந்தது கிட்டதான்
ஒன்னதான் தொட்டதாம் உள்ளமே கெட்டதாம்

பெண் : ஊர்வசி ரம்பை எதுக்கு…..
குழு : எதுக்கு
பெண் : என்னிடம் ரொம்ப இருக்கு…
குழு : இருக்கு

குழு : ஊர்வசி ரம்பை எதுக்கு
உன்னிடம் ரொம்ப இருக்கு
பெண் : தேகம் சங்கீதம் முழுதும் உன் யோகம்
நீ தேடும் யாவும் சீக்கிரம் கூடும்….

பெண் : ஹ ஒன்னப் போல் மன்மதன்…..
குழு : இல்லையே ஊரிலே
பெண் : கண்ணன போலவே……
குழு : வந்தனே நேருல

பெண் : வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளுதான்
குழு : ஆமாப்பா வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளு தான்

பெண் : காமக் கலைகளை கரச்சவ குடிச்சவ
காத்து தவிச்சிருக்கேன்….
குழு : …………………..
பெண் : காதல் சொகங்கள ஒனக்கென கொடுத்தவ
மேலும் பசிச்சிருக்கேன்…..
குழு : …………………..

பெண் : சொல்லுங்க அள்ளுங்க சொந்தமா கொள்ளுங்க
முத்தமா கொட்டுங்க மெள்ளவே கட்டுங்க

பெண் : மன்மதன் சொல்லிக் கொடுத்தான்..
குழு : கொடுத்தான்
பெண் : என்னமோ வித்த படிச்சான்…
குழு : படிச்சான்
பெண் : கேட்டா நான் தாரேன் தெனமும் நான் வாரேன்
உம் மானே தேனே மார்கழி தானே……

பெண் : ஹ ஒன்னப் போல் மன்மதன்…..
குழு : இல்லையே ஊரிலே
பெண் : கண்ணன போலவே……
குழு : வந்தனே நேருல

பெண் : வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளுதான்
குழு : ஆமாப்பா வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளு தான்

பெண் : ஹேய்…..ஒன்னப் போல் மன்மதன்…..
குழு : இல்லையே ஊரிலே
பெண் : கண்ணன போலவே……
குழு : வந்தனே நேருல


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here