Singers : Shankar Mahadevan and

Srilekha Parthasarathy

Music by : Yuvan Shankar Raja

Chorus : Ye ye ye ye yeahi yeah haa
Ye ye ye ye yeahi yeah haa

Chorus : Ye ye ye ye yeahi yeah haa
Ye ye ye ye yeahi yeah haa

Female : Onnappola aambalaiya
Oorukkulla naan paakkaliyae
Othaiyila kitta vandha
Thirumbithaanae naan pogalaiyae

Male : Yei onnappola ponnungellaam
Olagathila thaan panjamadi
Othaiyila neeyum vanthaa
Odambukkullathaan kodai idi

Female : Idhu kanavaanu theriyala
Nanavaanu puriyala
Kaaichal innum koraiyala
En kaaichal innum koraiyala

Female : Aisaa aisaa naisaa naisaa
Pudhusaa pudhusaa thinusaa thinusaa
Aisaa aisaa naisaa naisaa
Pudhusaa pudhusaa thinusaa thinusaa

Chorus : ………….

Female : Thennamaram nee thottadhum
Thanga maram aanathadaa
Male : Theakku maram nee paathadhum
Paakkumaram aanathadi

Female : Muttakkannaala moraikkaathadaa
Moochu kaathellaam puyalaagudhu
Male : Moonangannaalae sirikkaathadi
Moola narambellaam murukkerudhu

Female : En moodipotta manasa
Kedi pola thorantha
Motti masthan nee thaanadaa..haa

Male : Aisaa aisaa naisaa naisaa
Pudhusaa pudhusaa thinusaa thinusaa
Hoi aisaa aisaa naisaa naisaa
Pudhusaa pudhusaa thinusaa thinusaa

Chorus : Ye ye ye ye yeahi yeah haa
Ye ye ye ye yeahi yeah haa

Female : Vengaayappoo vella neram
On sirippu velli niram
Male : Tha..tha thakkaalikku
Thanga niram
Nee nadantha mannum oram

Female : Kanavula enna neeyum
Kattipidichaa
Kaayam rombathaan aagumadaa

Male : Nesamaa onna naanum
Thottu pudichaa
Kaayam ellamae aagumadi

Female : Nooththi ettu thadava
Thoppukkaranam pottu
Venduthala neraveththikko

Male : Yei aisaa naisaa

Female : Onnappola aambalaiya
Oorukkulla naan paakkaliyae
Thaanaananaa thana naa naa naa
Thaanaananaa thana naa naa naa

Male : Yei aisaa naisaa

Chorus :
Thaanaananaa thana naa naa naa
Thaanaananaa thana naa naa naa

Male : Yei aisaa naisaa

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும்

ஸ்ரீலேகா பார்த்தசாரதி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா
ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா

குழு : ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா
ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா

பெண் : ஒன்னப்போல ஆம்பளைய
ஊருக்குள்ள நான் பாக்கலியே
ஒத்தையில கிட்ட வந்த
திரும்பித்தானே நான் பாக்கலியே

ஆண் : ஏய் ஒன்னப்போல பொண்ணுங்கெல்லாம்
ஒலகத்தில தான் பஞ்சமடி
ஒத்தையில நீயும் வந்தா
ஒடம்புக்குள்ளதான் கோடை இடி

பெண் : இது கனவானு தெரியல
நனவானு புரியல
காய்ச்சல் இன்னும் கொறையல
என் காய்ச்சல் இன்னும் கொறையல

பெண் : ஐசா ஐசா நைசா நைசா
புதுசா புதுசா தினுசா தினுசா
ஐசா ஐசா நைசா நைசா
புதுசா புதுசா தினுசா தினுசா

குழு : …………..

பெண் : தென்னமரம் நீ தொட்டதும்
தங்க மரம் ஆனதடா
ஆண் : தேக்கு மரம் நீ பாத்ததும்
பாக்குமரம் ஆனதடி

பெண் : முட்டக்கண்ணால
மொறைக்காதடா
மூச்சுக் காத்தெல்லாம் புயலாகுது
ஆண் : மூணாங்கண்ணாலே சிரிக்காதடி
மூல நரம்பெல்லாம் முறுக்கேறுது

பெண் : என் மூடிபோட்ட மனச
கேடி போல தெறந்த
மோடிமஸ்தான் நீ தானடா…ஹா

ஆண் : ஐசா ஐசா நைசா நைசா
புதுசா புதுசா தினுசா தினுசா
ஹோய் ஐசா ஐசா நைசா நைசா
புதுசா புதுசா தினுசா தினுசா

குழு : ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா
ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா

பெண் : வெங்காயப்பூ வெள்ள நிறம்
ஒன் சிரிப்பு வெள்ளி நிறம்
ஆண் : த… த தக்காளிக்கு
தங்க நிறம்
நீ நடந்தா மண்ணும் ஒரம்

பெண் : கனவுல என்ன நீயும்
கட்டிப்பிடிச்சா
காயம் ரொம்பத்தான் ஆகுமடா

ஆண் : நெஜமா ஒன்ன நானும்
தொட்டுப் புடுச்சா
காயம் எல்லாமே ஆறுமடி

பெண் : நூத்தி எட்டுத் தடவ
தோப்புக்கரணம் போட்டு
வேண்டுதல் நெறவேத்திக்கோ

ஆண் : ஏய் ஐசா நைசா

பெண் : ஒன்னப்போல ஆம்பளைய
ஊருக்குள்ள நான் பாக்கலியே
தானானனா தான னா னா னா
தானானனா தான னா னா னா

ஆண் : ஏய் ஐசா நைசா

குழு :
தானானனா தான னா னா னா
தானானனா தான னா னா னா

ஆண் : ஏய் ஐசா நைசா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here