Singers : Shreya Ghosal and Sathyaprakash

Music by : D. Imman

Female : Onna vitta yaarum enakilla
Paaru paaru…
Ennai kanden naanum unakkulla

Female : Onna vitta yaarum enakilla
Paaru paaru…
Ennai kanden naanum unakkulla

Female : Uravaga neeyum sera
Usurula veesum soorakaathu
Pala nooru kodi aandu
Nelavula podavenum koothu

Male : Adiyae kootta thaandi
Paranthu vaa veliyila…
Veliyila…aaa……aaa…

Male : Onna vitta yaarum enakilla
Paaru paaru…
Ennai kanden naanum unakkulla

Female : Aaa….aaa….

Male : Unna vitta yaarum enakilla
Paaru paaru…
Ennai kanden naanum unakkulla

Female : Aaa….aaa….aaa…
Uravaga neeyum sera
Usurula veesum soorakaathu
Pala nooru kodi aandu
Nelavula podavenum koothu

Male : Adiyae kootta thaandi
Paranthu vaa veliyila…
Veliyila…aaa……aaa…

Female : Vaanam…nee vanthu nikka
Nallapadi vidiyumae vidiyumae…
Boomi…un kannukulla sonnapadi
Sozhalumae sozhalumae…

Male : Anthi pagal yedhu
Onna maranthaalae
Athanaiyum pesa
Pathalaiyae naalae

Female : Manasae thaangama
Naan un madiyil thoongaama
Koyil mani osai
Nedham ketpen rendu vizhiyil

Male : Onna vitta yaarum enakilla
Paaru paaru…
Ennai kanden naanum unakkulla

Female : Aaaa…aaa….aaa….
Onna vitta yaarum enakilla
Paaru paaru…
Ennai kanden naanum unakkulla

Chorus : …………………………………….

Male : Nekka nee kann asaikka
Kandapadi methakkuren methakkuren…
Kaatha naan ulla vanthu onna saera
Edukkuren edukkuren…

Female : Oththa nodi neeyum
Thalli irunthaalae
Kanna iva moodi
Poyiduven melae

Male : Kadalae kaanjalum
Ezhu malaiyum saanjalum
Kaappen onna naanae
Kalangathae kannumaniyae

Female : Aaa….aaaa…..aaa….
Onna vitta yaarum enakilla
Paaru paaru…
Ennai kanden naanum unakkulla

Male : Hooo…ooo…ooo
Onna vitta yaarum enakilla
Paaru paaru…
Ennai kanden naanum unakkulla

Female : Aaa….aaaa…..aaa….
Aaa….aaaa…..aaa….

பாடகர்கள் : ஷ்ரேயா கோஷல்
மற்றும் சத்யபிரகாஷ்

இசையமைப்பாளர் : டி இமான்

பெண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு..
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு..
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண் : உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து

ஆண் : அடியே கூட்ட தாண்டி
பறந்து வா வெளியில
வெளியில….ஆ…ஆ….

ஆண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண் : ஆ….ஆ….

ஆண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு ….
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண் : ஆ….ஆ….ஆ….
உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து

ஆண் : அடியே கூட்ட தாண்டி
பறந்து வா வெளியில
வெளியில ஆ….ஆ….

பெண் : வானம்…நீ வந்து நிக்க
நல்லபடி விடியுமே விடியுமே…
பூமி…உன்
கண்ணுக்குள்ள சொன்னபடி
சொழலுமே சொழலுமே …

ஆண் : அந்தி பகல் ஏது
ஒன்ன மறந்தாலே
அத்தனையும் பேச
பத்தலயே நாளே

பெண் : மனசே தாங்காம
நான் உன் மடியில் தூங்காம
கோயில் மணி ஓசை
நெதம் கேட்பேன் ரெண்டு விழியில்

ஆண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண் : ஆ….ஆ…..ஆ….
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

குழு : ……………….

ஆண் : நேக்கா நீ கண் அசைக்க
கண்டபடி மெதக்குறேன்
மெதக்குறேன்…
காத்தா நான் உள்ள வந்து ஒன்ன சேர
எடுக்குறேன் எடுக்குறேன்

பெண் : ஒத்த நொடி நீயும் தள்ளி
இருந்தாலே கண்ண
இவ மூடி போயிடுவேன் மேலே

ஆண் : கடலே காஞ்சாலும்
ஏழு மழையும் சாஞ்சாலும்
காப்பேன் ஒன்ன நானே
கலங்காதே கண்ணுமணியே

பெண் : .ஆ…..ஆ…..ஆ….
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

ஆண் : ஓ…..ஓ……ஓ…
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண் : .ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here