Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Haei
Female : Uhum uhum
Male : Haei
Female : Uhum uhum

Male : Haa
Female : Ahaa ahaa
Male : Haa
Female : Ahaa ahaa
Male : Ho
Female : Yehe yehe hae
Male : Ahahaa haa
Female : Oho oho
Male : Haa
Female : Ahaa ahaa
Male : Haa
Female : Ahaa ahaa
Both : Aha aha aa… aa…

Male : Onnae onnu
Female : Uhum uhum
Male : Kannae kannu
Female : Aaha Aaha
Male : M… onnae onnu
Female : Uhum uhum
Male : Kannae kannu
Female : Maatten maatten

Male : Kanni kuyilae… ae…
Female : Ae…

Male : Kanni kuyilae
Pathu tharam paathenae
Pathaama thaan kettenae

Male : Onnae onnu
Female : Ahahaa ahahaa
Male : Kannae kannu
Female : Maatten maatten

Male : Kara thottu kaaviri aaru
Kadha solli konjudhu paaru
Medhuvaa medhuvaa

Female : Aa… kila vitta maangani melae
Kili vandhu kothura vela
Idhu thaan idhu thaan

Male : Aa… pasum pullin madiyin melae
Paniyaalae paaya pottu

Female : Aa… padukkaadho vaazha keethu
Padikkaadho kaadhal paattu

Male : Vaalibam vaattudhu
Female : Aaha aaha aa…
Male : Velaiya kaattudhu
Female : Mm… mm… hmm…mm
Male : Adiyae adiyae unakkum
Naan anaichaa porakkum mayakkam

Male : Onnae onnu
Female : Ahahaa….
Male : Kannae kannu
Female : Maatten maatten
Male : Haa….aaa….aa….

Female : Maram kothi paravaiya pola
Manam kothi ponavan kooda
Varavaa varavaa

Male : Aa… mudhal mutham
Naan thara venum
Badhil mutham nee thara venum
Tharavaa tharavaa

Female : Aa… ariyaadha chinna ponnu
Valaraadha vaazha kannu

Male : Aa… adhanaala kutham illa
Theriyaatti kelu pulla

Female : Aasa thaan thaakkudhaa
Male : Aamaa aamaa aamaa aamaa
Female : Sodi thaan kekkudhaa
Male : Aahaa aahaa aiyo aiyo
Female : Adhu thaan adhu thaan theriyum
Nee valanjaa nelinjaa puriyum

Male : Onnae onnu
Female : M… hum
Male : Kannae kannu
Female : Aa haa
Male : Kanni kuyilae… haa…
Female : Ae…
Male : Kanni kuyilae pathu tharam
Female : Aahaa haa
Male : Pathaama thaan
Female : Mhu hum
Male : Onnae onnu
Female : Haha hahaa
Male : Kannae kannu
Female : Maatten maatten
Male : Hmm hmm hmmm mmm

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹேய்
பெண் : ஹிஹிம் ஹிஹீம்
ஆண் : ஹேய்
பெண் : ஹிஹிம் ஹிஹீம்

பெண் : அஹ அஹா
ஆண் :
பெண் : ஒஹோ ஒஹோ
ஆண் :
பெண் : எஹே எஹே ஹேய்
ஆண் : அஹ ஹா

பெண் : ஒஹோ ஒஹோ
ஆண் :
பெண் : ஒஹோ ஒஹோ ஒஹோ
ஆண் :

இருவர் : ஆஆஅ…..ஆஆ……ஆஅ…..

ஆண் : ஒண்ணே ஒண்ணு…
பெண் : ஹிஹிம் ஹிஹீம்
ஆண் : கண்ணே கண்ணு…
பெண் : அஹ அஅஹா
ஆண் : ஹ்ம்ம் ஹ்ஹ்ஹா

ஆண் : ஒண்ணே ஒண்ணு…
பெண் : ஹிஹிம் ஹிஹீம்
ஆண் : கண்ணே கண்ணு…
பெண் : மாட்டேன் மாட்டேன்

ஆண் : கன்னிக் குயிலே….ஏ….
பெண் : ஏய்….
ஆண் : கன்னிக் குயிலே….ஏ….
பத்து தரம் பார்த்தேனே
பத்தாமதான் கேட்டேனே……

ஆண் : ஒண்ணே ஒண்ணு…
பெண் : அஹ அஅஹா
ஆண் : கண்ணே கண்ணு…
பெண் : மாட்டேன் மாட்டேன்

ஆண் : கரை தொட்டுக் காவிரி ஆறு
கதை சொல்லிக் கொஞ்சுது பாரு
மெதுவா மெதுவா
பெண் : ஆஅ கிளை விட்ட
மாங்கனி மேலே
கிளி வந்து கொத்துற வேளை
இதுதான் இதுதான்

ஆண் : ஆ…பசும் புல்லின் மடியின் மேலே
பனியாலே பாயப் போட்டு
பெண் : ஆ…..படுக்காதோ வாடக் காத்து
படிக்காதோ காதல் பாட்டு

ஆண் : வாலிபம் வாட்டுது
பெண் : ஆஹ ஆஹ ஆஆ…
ஆண் : வேலைய ஹ்ஹா காட்டுது
பெண் : ஹிஹிம் ஹிஹீம் ஹ்ஹஹ்ம்ம்
ஆண் : அடியே அடியே உனக்கும்
நான் அணைச்சா பொறக்கும் மயக்கம்

ஆண் : ஒண்ணே ஒண்ணு
பெண் : ஆஹ ஆ ஆஆ…
ஆண் : கண்ணே கண்ணு
பெண் : மாட்டேன் மாட்டேன்
ஆண் : ஆஆஆ……

பெண் : மரம் கொத்திப்
பறவையப் போல
மனம் கொத்திப் போனவன் கூட
வரவா வரவா

ஆண் : ஆ…..முதல் முத்தம்
நான் தர வேணும்
பதில் முத்தம் நீ தர வேணும்
தரவா தரவா

பெண் : ஆ…அறியாத சின்னப் பொண்ணு
வளராத வாழக் கன்னு
ஆண் : ஆ…அதனால குத்தம் இல்ல
தெரியாட்டி கேளு புள்ள

பெண் : ஆசைதான் தாக்குதா…
ஆண் : ஆமா ஆமா ஆமா ஆமா
பெண் : சோடிதான் கேக்குதா..
ஆண் : ஆஹா ஆஹா அய்யோ அய்யோ
பெண் : அதுதான் அதுதான் தெரியும்
நீ வளஞ்சா நெளிஞ்சா புரியும்

ஆண் : ஒண்ணே ஒண்ணு
பெண் : ம்ஹீம்ம்ம்ம்……
ஆண் : கண்ணே கண்ணு
பெண் : ஆஹ ஆ ஆஆ…

ஆண் : கன்னிக் குயிலே….ஏ….
பெண் : ஏய்….
ஆண் : கன்னிக் குயிலே….ஏ…
பத்து தரம்
பெண் : ஆஹா ஹா
ஆண் : பத்தாமதான்
பெண் : ஹீஹீம்

ஆண் : ஒண்ணே ஒண்ணு…
பெண் : அஹ அஅஹா
ஆண் : கண்ணே கண்ணு…
பெண் : மாட்டேன் மாட்டேன்
ஆண் : ம்ஹ்ஹீம் ம்ஹிஹீம்ம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here