Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Female : Onnonnum rendu
Chorus : Onnonnum rendu
Female : Rendonnum moonu
Chorus : Rendonnum moonu
Female : Moononnum
Chorus : Naalu
Female : Naalonnum
Chorus : Anju
Female : Anjonnum aaronnum
Ezhonnum ettonnum
Chorus : Hahahahahaha

Female : Onnoda rendunnu
Rendoda moonunnu
Paadam solli tharavaa
Ada onnoda naanunnu
Ennoda neeyinnu
Paasam kondu varavaa
Indha aaramba palliyilae
Paadam aarambam aagattumae
Nalla koottal kanakkugalae
Nenju pottu pazhagattumae

Female : Onnoda rendunnu
Rendoda moonunnu
Paadam solli tharavaa
Ada onnoda naanunnu
Ennoda neeyinnu
Paasam kondu varavaa

Male : Saethu vecha aasaigalai
Chinna chinna vaarthaiyilae
Korthu vechu paattedukka
Kaalam enna neram enna

Female : Naathu vandhu naanam vittu
Naesa karam neetturappo
Kaathu vandhu kai kulukka
Kaalai enna maalai enna

Male : Vanna thirumugam eppozhudhum
Ennathilae nindraada
Unnai ninaikkaiyil yaekkam vandhu
Ullathai pandhaada
Thendral saamaram veesaiyilae
Andha kaamanin baashaiyilae

Female : Onnoda rendunnu
Rendoda moonunnu
Paadam solli tharavaa
Ada onnoda naanunnu
Ennoda neeyinnu
Paasam kondu varavaa

Chorus : Hmm mm mm hmm mm hmm mm mm
Hmm mm mm hmm mm hmm mm mm
Hmm mm mm hmm
Hmm mm mm hmm

Female : Kaagidhathil ezhudhi vechaa
Sellarichu pogumunnu
Kannukkulla ezhudhi vechen
Kaadhal ennum kaaviyatha

Chorus : Thandhanannaa thandhana
Naanaanaa thandhanannaa

Male : Vaayai vittu veliya sonnaa
Oorariya koodumunnu
Ullathila pootti vachen
Unnudaiya nyaabagatha

Female : Chinnanjiru kuyil mogam vara
Ingoru pann paada
Thannanthanimaiyil dhaagam vara
En iru kann vaada
Mandhamaarudham veesaiyilae
Indha maamara cholaiylae

Male : Onnoda rendunnu
Rendoda moonunnu
Paadam solli tharavaa
Ada onnoda naanunnu
Ennoda neeyinnu
Paasam kondu varavaa
Indha aaramba palliyilae
Paadam aarambam aagattumae
Nalla koottal kanakkugalae
Nenju pottu pazhagattumae

Chorus : Onnoda rendunnu
Rendoda moonunnu
Paadam solli tharavaa
Ada onnoda naanunnu
Ennoda neeyinnu
Paasam kondu varavaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஒன்னொன்னும் ரெண்டு
குழு : ஒன்னொன்னும் ரெண்டு
பெண் : ரெண்டொன்னும் மூனு
குழு : ரெண்டொன்னும் மூனு
பெண் : மூனொன்னும்
குழு : நாலு
பெண் : நாலொன்னும்
குழு : அஞ்சு
பெண் : அஞ்சொன்னும் ஆறொன்னும்
ஏழொன்னும் எட்டொன்னும்
குழு : ஹஹஹஹாஹ்

பெண் : ஒன்னோட ரெண்டுன்னு
ரெண்டோட மூனுன்னு
பாடம் சொல்லித் தரவா
அட ஒன்னோட நானுன்னு
என்னோட நீயின்னு
பாசம் கொண்டு வரவா
இந்த ஆரம்பப் பள்ளியிலே
பாடம் ஆரம்பம் ஆகட்டுமே
நல்ல கூட்டல் கணக்குகளே
நெஞ்சு போட்டு பழகட்டுமே

பெண் : ஒன்னோட ரெண்டுன்னு
ரெண்டோட மூனுன்னு
பாடம் சொல்லித் தரவா
அட ஒன்னோட நானுன்னு
என்னோட நீயின்னு
பாசம் கொண்டு வரவா

ஆண் : சேத்து வெச்ச ஆசைகளை
சின்னச் சின்ன வார்த்தையிலே
போட்டு வெச்சு பாட்டெடுக்க
காலம் என்ன நேரம் என்ன

பெண் : நாத்து வந்து நாணம் விட்டு
நேசக் கரம் நீட்டுறப்போ
காத்து வந்து கை குலுக்க
காலை என்ன மாலை என்ன

ஆண் : வண்ணத் திருமுகம் எப்பொழுதும்
எண்ணத்தில் நின்றாட
உன்னை நினைக்கையில்
ஏக்கம் வந்து உள்ளத்தை பந்தாட
தென்றல் சாமரம் வீசையிலே
அந்தக் காமனின் பாஷையிலே

பெண் : ஒன்னோட ரெண்டுன்னு
ரெண்டோட மூனுன்னு
பாடம் சொல்லித் தரவா
அட ஒன்னோட நானுன்னு
என்னோட நீயின்னு
பாசம் கொண்டு வரவா

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்

பெண் : காகிதத்தில் எழுதி வெச்சா
செல்லரிச்சு போகுமுன்னு
கண்ணுக்குள்ள எழுதி வெச்சேன்
காதல் என்னும் காவியத்த

குழு : தந்தனன்னா தந்தன
னானானா தந்தனன்னா

ஆண் : வாயை விட்டு வெளிய சொன்னா
ஊரறியக் கூடுமுன்னு
உள்ளத்தில பூட்டி வச்சேன்
உன்னுடைய ஞாபகத்த

பெண் : சின்னஞ்சிறு குயில் மோகம் வர
இங்கொரு பண் பாட
தன்னந்தனிமையில் தாகம் வர
என் இரு கண் வாட
மந்தமாருதம் வீசையிலே
இந்த மாமரச் சோலையிலே

ஆண் : ஒன்னோட ரெண்டுன்னு
ரெண்டோட மூனுன்னு
பாடம் சொல்லித் தரவா
அட ஒன்னோட நானுன்னு
என்னோட நீயின்னு
பாசம் கொண்டு வரவா
இந்த ஆரம்பப் பள்ளியிலே
பாடம் ஆரம்பம் ஆகட்டுமே
நல்ல கூட்டல் கணக்குகளே
நெஞ்சு போட்டு பழகட்டுமே

குழு : ஒன்னோட ரெண்டுன்னு
ரெண்டோட மூனுன்னு
பாடம் சொல்லித் தரவா
அட ஒன்னோட நானுன்னு
என்னோட நீயின்னு
பாசம் கொண்டு வரவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here