Singer : Krishnaraj

Music by : Premasrikemadasa

Male : Onnu noorachu otha nellu kadhiraachu
Mannellam ponnalakkum enga saami
Idhu maanam veeram kaathirukkum mangala boomi
Idhu maanam veeram kaathirukkum mangala boomi

Chorus : Ponganum ponganum paalu ponganum
Pongiya pongalai ammanum thinganum
Thanganum thanganum latchimi thanganum
Sanga thamizhagam thazhaichu nikkanum

Male : Aadiyilae vedhacha vedha ammanarulil molachu vandhadhu
Kaathu mazhai noiyai thaanghi kathiraaga velanju nikkudhu
Aadiyilae vedhacha vedha ammanarulil molachu vandhadhu
Kaathu mazhai noiyai thaanghi kathiraaga velanju nikkudhu

Male : Boomiyai nambhithaanae pullangalai pethukkittom
Saamiya nambhithaanga sathiyathil kattupattom
Nambhiyavar vaazha engal naayagiye thunai iruppaal

Chorus : Ennam pola vaazhvu vandhadhu
Edutha kaariyam jeyichu ninnadhu

Male : Onnu noorachu otha nellu kadhiraachu
Mannellam ponnalakkum enga saami
Idhu maanam veeram kaathirukkum mangala boomi
Idhu maanam veeram kaathirukkum mangala boomi
Idhu maanam veeram kaathirukkum mangala boomi

பாடகர் : கிருஷ்ணராஜ்

இசை அமைப்பாளர் : பிரேமஸ்ரீ கேமாடசா

ஆண் : ஒண்ணு நூறாச்சு ஒத்த நெல்லு கதிராச்சு
மண்ணெல்லாம் பொன்னளக்கும் எங்க சாமி
இது மானம் வீரம் காத்திருக்கும் மங்கல பூமி
இது மானம் வீரம் காத்திருக்கும் மங்கல பூமி

குழு : பொங்கணும் பொங்கணும் பாலு பொங்கணும்
பொங்கிய பொங்கலை அம்மனும் திங்கணும்
தங்கணும் தங்கணும் லட்சுமி தங்கணும்
சங்க தமிழகம் தழைச்சு நிக்கணும்

ஆண் : ஆடியிலே வெதச்ச வெத அம்மனருளில் மொளச்சு வந்தது
காத்து மழை நோயைத் தாங்கி கதிராக வெளஞ்சு நிக்குது
ஆடியிலே வெதச்ச வெத அம்மனருளில் மொளச்சு வந்தது
காத்து மழை நோயைத் தாங்கி கதிராக வெளஞ்சு நிக்குது

ஆண் : பூமியை நம்பித்தானே புள்ளைங்களை பெத்துக்கிட்டோம்
சாமிய நம்பிதாங்க சத்தியத்தில் கட்டுப்பட்டோம்
நம்பியவர் வாழ எங்கள் நாயகியே துணையிருப்பாள்

குழு : எண்ணம் போல வாழ்வு வந்தது
எடுத்த காரியம் ஜெயிச்சு நின்னது…..

ஆண் : ஒண்ணு நூறாச்சு ஒத்த நெல்லு கதிராச்சு
மண்ணெல்லாம் பொன்னளக்கும் எங்க சாமி
இது மானம் வீரம் காத்திருக்கும் மங்கல பூமி
இது மானம் வீரம் காத்திருக்கும் மங்கல பூமி
இது மானம் வீரம் காத்திருக்கும் மங்கல பூமி

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here