Singers : Mano and K. S. Chithra

Music by : A. R. Rahman

Female : Onnu rendu moonudaa
Ponnugala paaruda
Engala jeyicha aambalainga yaaruda

Female : Onnu rendu moonudaa
Ponnugala paaruda
Engala jeyicha aambalainga yaaruda

Female : Vaa vaa idha oththukko
Modhaama othippo
College-la suththuna suththuna
Gumbalil kaththuna
Kaasa kotti neeyum angae
Padichadhenna mudichadhenna
Padichchu mudichu dhinam
Kizhicha kadhaiyumenna
Purinjikkada therinjikkada
Pudavai neelathula
Vaetti paadhi endru

Male : Onnu rendu moonudi
Aambalaiya paaradi
Engala jeyicha pombalainga yaaradi

Male : Vaa vaa idha oththukko
Modhaama othippo
College-la suththuna suththuna
Gumbalil kaththuna
Kaasa kotti neeyum angae
Padichadhenna mudichadhenna
Padichchu mudichu dhinam
Kizhicha kadhaiyumenna
Evanukkumae initial-ah
Mudhalil ezhudhuvadhu
Thagappen peru kannu

Female : Aaa…aaa…aaaa..
Aaa….aaa…aaa..aa…aaa..
Aaa….aaa….aaa…aaa….
Odivarum yamunai vaigai adhum
Engal penn inamae adhai kettukko

Male : Oor vidiya suttrum sooriyanum
Engal aan inamae adhai yethukko

Female : Oru pathu maadham veithu
Ingu unnai peththu pottava
Avalum or ponnu endru
Neeyum oththukko

Male : Adi podi thandhai indri
Annai aavadheppadi
Adikkaadhae andhar balti
Vaaya poottu eeya ottu
Pazhangkadhaiya purinjikkadi
Adi adhaam yevaal
Yaaridhu mudhal endru
Koovuvadhu sevaladi
Kozhiyendru adhai
Maattriyadhaenadi

Male : Onnu rendu moonudi
Aambalaiya paaradi
Engala jeyicha pombalainga yaaradi

Male : Vaa vaa idha oththukko
Modhaama othippo
College-la suththuna suththuna
Gumbalil kaththuna
Kaasa kotti neeyum angae
Padichadhenna mudichadhenna
Padichchu mudichu dhinam
Kizhicha kadhaiyumenna
Evanukkumae initial-ah
Mudhalil ezhudhuvadhu
Thagappen peru kannu

Female : Onnu rendu moonudaa
Ponnugala paaruda
Engala jeyicha aambalainga yaaruda

Male : Jeans galil
Baggie pant-galil
Adi aangalai pol varum
Marmam yen

Female : Selaigalai suttrum
Vaalugalin
Ketta paarvaigalai
Konjam maattrathaan

Male : Haei…
Ilai vaithu moodikkondaal
Kaniyin vaasam maraiyaadhu
Adi pennae meesai vaikka
Unnaal mudiyaadhu

Female : Veeramdhaan vetti thallum
Meesaikkullae kidaiyaadhu
Mudi veru moolai veru
Oorudhorum kettu paaru

Female : Araikoraiyae nee
Thirundhanunda
Thirundhalannaa pinbu
Varundhanum varundhanum
Porakkaiyilae buthi irukkanunda
Irukkalanna adhai
Valakkanum valakkanum

Female : Onnu rendu moonudaa
Ponnugala paaruda
Engala jeyicha aambalainga yaaruda

Female : Vaa vaa idha oththukko
Modhaama othippo
College-la suththuna suththuna
Gumbalil kaththuna
Kaasa kotti neeyum angae
Padichadhenna mudichadhenna
Padichchu mudichu dhinam
Kizhicha kadhaiyumenna
Purinjikkada therinjikkada
Pudavai neelathula
Vaetti paadhi endru

Female : Onnu rendu moonudaa
Ponnugala paaruda
Engala jeyicha aambalainga yaaruda

Male : Onnu rendu moonudi
Aambalaiya paaradi
Engala jeyicha pombalainga yaaradi

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : ஒன்னு ரெண்டு மூனுடா
பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா

பெண் : ஒன்னு ரெண்டு மூனுடா
பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா

பெண் : வா வா இத ஒத்துக்கோ
மோதாம ஒத்திப்போ
காலேஜ்ல சுத்துன சுத்துன
கும்பலில் கத்துன
காச கொட்டி நீயும் அங்கே
படிச்சதென்ன முடிச்சதென்ன
படிச்சு முடிச்சு தினம்
கிழிச்ச கதையுமென்ன
புரிஞ்சிக்கடா தெரிஞ்சிக்கடா
புடவை நீளத்துல
வேட்டி பாதி என்று

ஆண் : ஒன்னு ரெண்டு மூனுடி
ஆம்பளைய பாருடி
எங்கள ஜெயிச்ச பொம்பளைங்க யாரடி

ஆண் : வா வா இத ஒத்துக்கோ
மோதாம ஒத்திப்போ
காலேஜ்ல சுத்துன சுத்துன
கும்பலில் கத்துன
காச கொட்டி நீயும் அங்கே
படிச்சதென்ன முடிச்சதென்ன
படிச்சு முடிச்சு தினம்
கிழிச்ச கதையுமென்ன
எவனுக்குமே இனிஷியலாய்
முதலில் எழுதுவது
தகப்பன் பேரு கண்ணு

பெண் : ஆஅ…..ஆஆ……ஆ…
ஆஅ …….ஆஅ….ஆ……ஆ….
ஆஅ …….ஆஅ….ஆ……ஆ….
ஓடி வரும் யமுனை வைகையதும்
எங்கள் பெண் இனமே
அதை கேட்டுக் கோ

ஆண் : ஊர் விடிய சுற்றும் சூரியனும்
எங்கள் ஆண் இனமே
அதை ஏத்துக் கோ

பெண் : ஒரு பத்து மாதம் வைத்து
இங்கு உன்னை பெத்த போட்டவ
அவளும் ஒரு பொண்ணு
என்று ஒத்துக்கோ

ஆண் : அடி போடி தந்தை இன்றி
அன்னை ஆவதெப்படி
அடிக்காதே அந்தர் பல்டி
வாய பூட்டு ஈய ஒட்டு
பழங்கதைய புரிஞ்சிக்கடி
அடி அதாம் ஏவாள்
யாரிது முதல் என்று
கூவுறது சேவலடி
கோழி என்று அதை மாற்றியதேனடி

ஆண் : ஒன்னு ரெண்டு மூனுடி
ஆம்பளைய பாருடி
எங்கள ஜெயிச்ச பொம்பளைங்க யாரடி

ஆண் : வா வா இத ஒத்துக்கோ
மோதாம ஒத்திப்போ
காலேஜ்ல சுத்துன சுத்துன
கும்பலில் கத்துன
காச கொட்டி நீயும் அங்கே
படிச்சதென்ன முடிச்சதென்ன
படிச்சு முடிச்சு தினம்
கிழிச்ச கதையுமென்ன
எவனுக்குமே இனிஷியலாய்
முதலில் எழுதுவது
தகப்பன் பேரு கண்ணு

பெண் : ஒன்னு ரெண்டு மூனுடா
பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா

ஆண் : ஜீன்ஸ் களில்
பாகீ பேண்டு களில்
அடி ஆண்களை போல்
வரும் மர்மம் ஏன்

பெண் : சேலைகளை சுற்றும்
வாலுகளின்
கெட்ட பார்வைகளை
கொஞ்சம் மாற்றத் தான்

ஆண் : ஹே இலை வைத்து
மூடிகொண்டால்
கனியின் வாசம் மறையாது
அடி பெண்ணே மீசை வைக்க
உன்னால் முடியாது

பெண் : வீரம்தான் வெட்டி தள்ளும்
மீசைகுள்ளே கிடையாது
முடி வேறு மூளை வேறு
ஊருதோறும் கேட்டு பாரு
அரை குறையே நீ திருந்தனுண்டா
திருந்தலைனா பின்பு
வருந்தனும் வருந்தனும்
பொறக்ககையிலே புத்தி இருக்கனுண்டா
இருக்கலைன்னா அதை
வளக்கணும் வளக்கணும்

பெண் : ஒன்னு ரெண்டு மூனுடா
பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா

பெண் : வா வா இத ஒத்துக்கோ
மோதாம ஒத்திப்போ
காலேஜ்ல சுத்துன சுத்துன
கும்பலில் கத்துன
காச கொட்டி நீயும் அங்கே
படிச்சதென்ன முடிச்சதென்ன
படிச்சு முடிச்சு தினம்
கிழிச்ச கதையுமென்ன
புரிஞ்சிக்கடா தெரிஞ்சிக்கடா
புடவை நீளத்துல
வேட்டி பாதி என்று

பெண் : ஒன்னு ரெண்டு மூனுடா
பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா

ஆண் : ஒன்னு ரெண்டு மூனுடி
ஆம்பளைய பாருடி
எங்கள ஜெயிச்ச பொம்பளைங்க யாரடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here