Singer : S.J. Surya

Music by : Santhosh Narayanan

Male : Onnu rendu moonu naalu
Anju aaru bore-u
Edutha eduppil eighth-u round-u
Poga poren paaru

Male : Hmm hmm..Chorus : Aahaaa..
Moonu Naalu..Chorus : Aahaaa..
Hmm hmm..Chorus : Aahaaa..
Ezhu.uhh..Chorus : Aahaaa..

Male : Weight aana vedhalam
Thala mela onnu yethikitten
Doubt yellam ketalum
Clear panni ulla oothikitten

Male : Padutha manasu ezhuppa paakudhu
Ezhuppi theliya vachi adikka paakudhu
Adichi..adutha nimisham sirichi paakudhu
Sirichi kalutha kavvi kadikka paakudhu..uh..uh..uh

Male : Waste-u waste-u ..Chorus : Bottle-u
Taste-u taste-u…Chorus : Bottle-u
Taste-u Taste-u..Chorus : Bottle-u
Ghost-u ghost-u ..Chorus : Bottle-u

Male : Onnu rendu..Chorus : Aahaaa..
Moonu naalu…Chorus : Aahaaa..
Anju aaru…Chorus : Aahaaa..
Ezhu.uhhh….Chorus : Aahaaa..

Chorus : Bottle-u… bottle-u
Bottle-u… bottle-u

Male : Nalla thaanae kalla katti
Ooduchi en vandi
Endha puliya marathil utten
Rendu wheel-u nondi

Male : Veththu vettu list-u la thaan
Seranum naan poyi
Vendha punnila vettu potu
Sirichudhu andha pei

Male : Padutha manasu ezhuppa paakudhu
Ezhuppi theliya vachi adikka paakudhu
Adichi..adutha nimisham sirichi paakudhu
Sirichi kalutha kavvi kadikka paakudhu..uh..uh..uh

Male : Waste-u waste-u ..Chorus : Bottle-u
Taste-u taste-u…Chorus : Bottle-u
Taste-u Taste-u..Chorus : Bottle-u
Ghost-u ghost-u ..Chorus : Bottle-u

Male : Onnu rendu moonu naalu
Anju aaru bore-u
Edutha eduppil eighth-u round-u
Poga poren paaru

Male : Hmm hmm..Chorus : Aahaaa..
Moonu Naalu..Chorus : Aahaaa..
Hmm hmm..Chorus : Aahaaa..
Ezhu.uhh..Chorus : Aahaaa..

Male : Onnu rendu..Chorus : Bottle-u
Moonu naalu..Chorus : Bottle-u
Anju aaru…Chorus : Bottle-u
Ezhu..uh..Chorus : Bottle-u

பாடகா் : எஸ். ஜே. சூா்யா

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : ஒன்னு ரெண்டு
மூனு நாலு ஐஞ்சு ஆறு
போரு எடுத்த எடுப்பில்
எய்ட்த்து ரவுண்டு
போகப்போறேன் பாரு

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் குழு : ஆஹா
மூனு நாலு குழு : ஆஹா
ஹ்ம்ம் ஹ்ம்ம் குழு : ஆஹா
ஏழு குழு : ஆஹா

ஆண் : வெய்ட்டான வேதாளம்
தலைமேல ஒன்னு ஏத்திக்கிட்டேன்
டவுட் எல்லாம் கேட்டாலும்
கிளியா் பண்ணி உள்ள ஊத்திக்கிட்டேன்

ஆண் : படுத்த மனசு எழுப்பப்
பாக்குது எழுப்பி தெளிய வச்சு
அடிக்கப் பாக்குது அடிச்சி அடுத்த
நிமிஷம் சிாிச்சுப் பாக்குது
சிாிச்சு கழுத்த கவ்வி
கடிக்கப் பாக்குது…….

ஆண் : வேஸ்ட்டு வேஸ்ட்டு குழு : பாட்டலு
டேஸ்ட்டு டேஸ்ட்டு குழு : பாட்டலு
டேஸ்ட்டு டேஸ்ட்டு குழு : பாட்டலு
கோஸ்ட்டு கோஸ்ட்டு குழு : பாட்டலு

ஆண் : ஒன்னு ரெண்டு குழு : ஆஹா
மூனு நாலு குழு : ஆஹா
ஐஞ்சு ஆறு குழு : ஆஹா
ஏழு குழு : ஆஹா

குழு : பாட்டலு…… பாட்டலு
பாட்டலு பாட்டலு

ஆண் : நல்லாத்தானே
கல்லாக்கட்டி ஓடுச்சி
என் வண்டி எந்தப் புளிய
மரத்தில் உட்டேன் ரெண்டு
வீலு நொண்டி

ஆண் : வெத்துவேட்டு
லிஸ்டுலதான் சேரனும்
நான் போயி வெந்த புண்ணுல
வேட்டு போட்டு சிாிச்சுது அந்த பேயி

ஆண் : படுத்த மனசு எழுப்பப்
பாக்குது எழுப்பி தெளிய வச்சு
அடிக்கப் பாக்குது அடிச்சி அடுத்த
நிமிஷம் சிாிச்சுப் பாக்குது
சிாிச்சு கழுத்த கவ்வி
கடிக்கப் பாக்குது…….

ஆண் : வேஸ்ட்டு வேஸ்ட்டு குழு : பாட்டலு
டேஸ்ட்டு டேஸ்ட்டு குழு : பாட்டலு
டேஸ்ட்டு டேஸ்ட்டு குழு : பாட்டலு
கோஸ்ட்டு கோஸ்ட்டு குழு : பாட்டலு

ஆண் : ஒன்னு ரெண்டு
மூனு நாலு ஐஞ்சு ஆறு
போரு எடுத்த எடுப்பில்
எய்ட்த்து ரவுண்டு
போகப்போறேன் பாரு

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் குழு : ஆஹா
மூனு நாலு குழு : ஆஹா
ஹ்ம்ம் ஹ்ம்ம் குழு : ஆஹா
ஏழு குழு : ஆஹா

ஆண் : ஒன்னு ரெண்டு குழு : ஆஹா
மூனு நாலு குழு : ஆஹா
ஐஞ்சு ஆறு குழு : ஆஹா
ஏழு குழு : ஆஹா

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here