Singers : Senthil Ganesah, V.M. Mahalingam and Sathya Narayanan

Music by : Hiphop Tamizha

Male : Hey eh ehhh hey eeyyy

Male : Poovaa illa pushpamaa…
Ival poovaa illa pushpamaa…

Male : Onnukku rendaa aththai ponnu
Kannukku munnaala vanthu ninnu
Pavam indha pachai mannu
Etha thaan okay pannumunnu

Male : Summa polambi kedakkuthu
Polambi thavikkithu
Porandu padukkuthu
Morandu pudikkuthu
Luck adichiduchunnu
Ullukulla sirikkuthu
Nalla paiyana pola
Veliyila nadikkuthu….uu…uu…uu..

Males : Alluthu alluthu alluthu alluthu
Un azhagu
Thulluthu thulluthu thulluthu thulluthu
En manasu
Kolluthu kolluthu kolluthu kolluthu
Un sirippu
Unna katti thooka
Solluthu solluthu en vayasu

Male : Foreign return adi
Un munnaadi
Kannadi pola norunguran di
Foreign return adi
Un munnadi
Kannadi pola norunguran di

Male : Poovaa illa pushpamaa
Ival poovaa illa pushpamaa
Indha perungaaya dappaala
Thanga bashpamaa

Male : Poovaa illa pushpamaa
Ival poovaa illa pushpamaa
Intha perungaaya dappaala
Thanga bashpamaa

Male : Hoo oo thaa nana naa na
Thaanaana nana na thana nana naa
Hey thandhaa naana naa
Thandhaa naana naa thana nana naa

Male : Maaman ponnu irukkaiyil
Modern ponnu ethukku
Andha maaman ponnae
Modern ponna irunthaa
Lucku unakku

Male : Aththai ponnu irukkaiyil
Maththa ponnu ethukku
Ava nalla ponna irunthaa
Engo macham unakku

Male : Party poi peter vidum
Foreign ponnu irukku
Aana selai katti varum
En devathai thaan enakku

Male : Ithu thaan en mannu
Enakku yetha ponnu
Enakku okay done-u
Inimae thaan funnu
Enakku okay done-u
Inimae thaan funnu

Male : Poovaa illa pushpamaa
Ival poovaa illa pushpamaa
Intha perungaaya dappaala
Thanga bashpamaa

Male : Poovaa illa pushpamaa
Ival poovaa illa pushpamaa
Intha perungaaya dappaala
Thanga bashpamaa

Male : Manda mela konda vacha
Kandathu ellaam ponnu illa da
Dhandachoru-eh biriyaniyaa
Ponga vachaalae en aalu da

Male : Paththu ponnu
Muththam vaikka
Gethu-ah irunthen
Enna oththa ponnu
Un pinnaala suththa vittiyae

Male : Aadu vetti oora kootti
Sora poduven
Enna kattilukku thani veedu
Katta vachiyae…hei

Males : Alluthu alluthu alluthu alluthu
Un azhagu
Thulluthu thulluthu thulluthu thulluthu
En manasu
Kolluthu kolluthu kolluthu kolluthu
Un sirippu
Unnai katti thooka
Solluthu solluthu en vayasu

Male : Foreign return adi
Un munnaadi
Kannadi pola norunguran di
Foreign return adi
Un munnadi
Kannadi pola norunguran di

Male : Poovaa illa pushpamaa
Ival poovaa illa pushpamaa
Intha perungaaya dappaala
Thanga bashpamaa

Male : Poovaa illa pushpamaa
Ival poovaa illa pushpamaa
Intha perungaaya dappaala
Thanga bashpamaa

பாடகர்கள் : செந்தில் கணேஷ், வி. எம். மகாலிங்கம் மற்றும் சத்யா நாராயணன்

இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

ஆண் : ஹே ஏ எஹ் ஹே ஏய்

ஆண் : பூவா இல்ல புஷ்பமா…..
இவள் பூவா இல்ல புஷ்பமா…..

ஆண் : ஒன்னுக்கு ரெண்டா அத்தை பொண்ணு
கண்ணுக்கு முன்னால வந்து நின்னு
பாவம் இந்த பச்சை மண்ணு
எதைதான் ஓகே பண்ணனும்

ஆண் : சும்மா பொலம்பி கெடக்குது
பொலம்பி தவிக்குது
பொரண்டு படுகுது
மொரண்டு புடிக்குது
லக் அடிசிடுசுன்னு
உள்ளுக்குள்ள சிரிக்குது
நல்ல பையன போல
வெளியில நடிக்குது….ஊ….ஊ…..ஊ…..

ஆண்கள் : அள்ளுது அள்ளுது அள்ளுது அள்ளுது
உன் அழகு
துள்ளுது துள்ளுது துள்ளுது துள்ளுது
என் மனசு
கொல்லுது கொல்லுது கொல்லுது கொல்லுது
உன் சிரிப்பு
உன்ன கட்டி தூக்க
சொல்லுது சொல்லுது என் வயசு

ஆண் : பாரின் ரிட்டர்ன் அடி
உன் முன்னாடி
கண்ணாடி போல நொருங்குறன்டி
பாரின் ரிட்டர்ன் அடி
உன் முன்னாடி
கண்ணாடி போல நொருங்குறன்டி

ஆண் : பூவா இல்ல புஷ்பமா…..
இவள் பூவா இல்ல புஷ்பமா…..
இந்த பெருங்காய டப்பால
தங்க பஸ்பமா

ஆண் : பூவா இல்ல புஷ்பமா…..
இவள் பூவா இல்ல புஷ்பமா…..
இந்த பெருங்காய டப்பால
தங்க பஸ்பமா

ஆண் : ஹூ ஓ தா நன னா ன
தானான நன ன தன நானா னா
ஹே தந்தா நானா னா
தந்தா நானா நா தன நானா னா

ஆண் : மாமன் பொண்ணு இருக்கையில்
மாடர்ன் பொண்ணு எதுக்கு
அந்த மாமன் பொண்ணே
மாடர்ன் பொண்ணா இருந்த
லக்கு உனக்கு

ஆண் : அத்தை பொண்ணு இருக்கையில்
மத்த பொண்ணு எதுக்கு
அவ நல்ல பொண்ணா இருதா
எங்கோ மச்சம் உனக்கு

ஆண் : பார்ட்டி போய் பீட்டர் விடும்
பாரின் பொண்ணு இருக்கு
ஆனா சேலை கட்டி வரும்
என் தேவதைதான் எனக்கு

ஆண் : இது தான் என் மண்ணு
எனக்கு ஏத்த பொண்ணு
எனக்கு ஓகே டன்னு
இனிமே தான் பன்னு
எனக்கு ஓகே டன்னு
இனிமே தான் பன்னு

ஆண் : பூவா இல்ல புஷ்பமா…..
இவள் பூவா இல்ல புஷ்பமா…..
இந்த பெருங்காய டப்பால
தங்க பஸ்பமா

ஆண் : பூவா இல்ல புஷ்பமா…..
இவள் பூவா இல்ல புஷ்பமா…..
இந்த பெருங்காய டப்பால
தங்க பஸ்பமா

ஆண் : மண்ட மேல கொண்ட வச்ச
கண்டது எல்லாம் பொண்ணு இல்லடா
தண்டசோறு பிரியாணியா
பொங்க வச்சாலே என் ஆளுடா

ஆண் : பத்து பொண்ணு
முத்தம் வைக்க
கெத்தா இருந்தேன்
என்ன ஒத்த பொண்ணு
உன் பின்னால சுத்த விட்டியே

ஆண் : ஆடு வெட்டி ஊற கூட்டி
சோர போடுவேன்
என்ன கட்டிலுக்கு தனி வீடு
கட்ட வச்சியே…ஹேய்

ஆண்கள் : அள்ளுது அள்ளுது அள்ளுது அள்ளுது
உன் அழகு
துள்ளுது துள்ளுது துள்ளுது துள்ளுது
என் மனசு
கொல்லுது கொல்லுது கொல்லுது கொல்லுது
உன் சிரிப்பு
உன்ன கட்டி தூக்க
சொல்லுது சொல்லுது என் வயசு

ஆண் : பாரின் ரிட்டர்ன் அடி
உன் முன்னாடி
கண்ணாடி போல நொருங்குறன்டி
பாரின் ரிட்டர்ன் அடி
உன் முன்னாடி
கண்ணாடி போல நொருங்குறன்டி

ஆண் : பூவா இல்ல புஷ்பமா…..
இவள் பூவா இல்ல புஷ்பமா…..
இந்த பெருங்காய டப்பால
தங்க பஸ்பமா

ஆண் : பூவா இல்ல புஷ்பமா…..
இவள் பூவா இல்ல புஷ்பமா…..
இந்த பெருங்காய டப்பால
தங்க பஸ்பமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here