Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

 Music by : Ilayaraja

Male : Onnum theriyadha paappa
Kannai adichaalaam

Female : Kannai adichadhum maama
Kaiya pudichanaam

Male : Chinna ponnu paavam
Solla solla thaabam
Thulli thulli kudhichalaam hey hei

Female : Onnum theriyadha paappa
Kannai adichaalaam

Male : Kannai adichadhum maama
Kaiya pudichanaam

Female : Chinna ponnu paavam
Solla solla thaabam
Thulli thulli kudhichalaam hey hei

Male : Disco idhu nalla tempo idhu
Ingu dance aada chance aanadhu

Female : Duettu thaan indha poo mottu thaan
Undhan thol thottu thaan paaduthu

Male : Singa poorilae thanga thaerilae
Thavazhndha vennilaavae

Female : Tharaiyil aadalam vaa
Thanichi vaazhalaam vaa

Male : Onnum theriyadha paappa
Kannai adichaalaam

Female : Kannai adichadhum maama
Kaiya pudichanaam

Male : Chinna ponnu paavam
Solla solla thaabam
Thulli thulli kudhichalaam hey hei

Female : Onnum theriyadha paappa
Kannai adichaalaam

Male : Miss maalini endhan
Jagan mogini adi amma nee semmaangani

Female : Miss allava oru kiss pannava
Idhazh thithikum kashmir kani

Male : Naethu raathiri paartha sundari
Naeril vandha thenna

Female : Nerungi paadalaama mayangi aadalaama

Male : Onnum theriyadha paappa
Kannai adichaalaam

Female : Kannai adichadhum maama
Kaiya pudichanaam

Male : Chinna ponnu paavam
Solla solla thaabam
Thulli thulli kudhichalaam hey hei

Female : Onnum theriyadha paappa
Kannai adichaalaam

Male : Kannai adichadhum maama
Hae haei kaiya pudichanaam

Female : Chinna ponnu paavam
Solla solla thaabam
Thulli thulli kudhichalaam hey hei

Both : Onnum theriyadha paappa
Kannai adichaalaam

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

பெண் : கண்ணை அடிச்சதும் மாமா
கையப் புடிச்சானாம்

ஆண் : சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம் ஹே ஹே

பெண் : ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

ஆண் : கண்ணை அடிச்சதும் மாமா
கையப் புடிச்சானாம்

ஆண் : சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம் ஹே ஹே

ஆண் : டிஸ்கோ இது நல்ல டெம்போ இது
இங்கு டான்ஸ் ஆட சான்ஸ் ஆனது

பெண் : டூயட்டுதான் இந்த பூ மொட்டுதான்
உந்தன் தோள் தொட்டுத் தான் பாடுது

ஆண் : சிங்கப்பூரிலே தங்கத் தேரிலே
தவழந்த வெண்ணிலாவே

பெண் : தரையில் ஆடலாம் வா
தனிச்சு வாடலாம் வா

ஆண் : ஒண்ணும் தெரியாத பாப்பா ஹே ஹே
கண்ணை அடிச்சாளாம்

ஆண் : சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம் ஹே ஹே

பெண் : ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

ஆண் : மிஸ் மாலினி எந்தன்
ஜகன் மோகினி அடி அம்மா நீ செம்மாங்கனி

பெண் : மிஸ் அல்லவா ஒரு கிஸ் பண்ணவா
இதழ் தித்திக்கும் காஷ்மீர் கனி

ஆண் : நேத்து ராத்திரி பார்த்த சுந்தரி
நேரில் வந்ததென்ன

பெண் : நெருங்கிப் பாடலாமா மயங்கி ஆடலாமா

ஆண் : ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

ஆண் : கண்ணை அடிச்சதும் மாமா
கையப் புடிச்சானாம்

ஆண் : சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம் ஹே ஹே

பெண் : ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்

ஆண் : கண்ணை அடிச்சதும் மாமா
கையப் புடிச்சானாம்

பெண் : சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம் ஹே ஹே

இருவர் : ஒண்ணும் தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here