Singer : S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Thanni kettaen colour-nnu sonnaaga
Madakkunnu kudichchuputtaen
Yov yov yov yov

Female : Onnum thonalaiyae
Naanum naanalaiyae
Onnum thonalaiyae
Naanum naanalaiyae
Vaarannu solli ponavanthaanae
Vaaraamal ponaal vaaduthu maanae

Female : Onnum thonalaiyae
Naanum naanalaiyae

Female : Chee…maaraappu pottu maasangal pochchu
Padhinaaru thaandi padhinaezhu aachchu
Maaraappu pottu maasangal pochchu
Padhinaaru thaandi padhinaezhu aachchu
Kalyaanam kaatchi kanaatha pulla
Poomaalai poda mamavum illa

Female : Onnum thonalaiyae
Naanum naanalaiyae

Female : Kaveri meenai kadan kettu vaangi
Kann konda naanthaan naalaachchu thoongi
Kaveri meenai kadan kettu vaangi
Kann konda naanthaan naalaachchu thoongi
Yaenunnu ketta aalingu illai
Yaroda solla naan konda thollai

Female : Onnum thonalaiyae
Naanum naanalaiyae

Female : Ellaarum vaangum pollaachchi santhai
En pola penthaan vellaattu manthai
Ellaarum vaangum pollaachchi santhai
En pola penthaan vellaattu manthai
Naan podum maalai yaar tholai serum
Edhirkaalamthaanae padhil solla vendum

Female : Onnum thonalaiyae
Naanum naanalaiyae
Vaarannu solli ponavanthaanae
Vaaraamal ponaal vaaduthu maanae

Female : Onnum thonalaiyae
Thonalaiyae thonalaiyae thonalaiyae

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : தண்ணி கேட்டேன் கலருன்னு சொன்னாக
மடக்குன்னு குடிச்சுப்புட்டேன்
யோவ் யோவ் யோவ் யோவ்……

பெண் : ஒண்ணும் தோணலையே
நானும் நாணலையே
ஒண்ணும் தோணலையே
நானும் நாணலையே
வாரேன்னு சொல்லி போனவன்தானே
வாராமல் போனால் வாடுது மானே

பெண் : ஒண்ணும் தோணலையே
நானும் நாணலையே

பெண் : ச்சீ…..மாராப்பு போட்டு மாசங்கள் போச்சு
பதினாறு தாண்டி பதினேழு ஆச்சு
மாராப்பு போட்டு மாசங்கள் போச்சு
பதினாறு தாண்டி பதினேழு ஆச்சு
கல்யாணம் காட்சி காணாத புள்ள
பூமாலை போட மாமாவும் இல்ல

பெண் : ஒண்ணும் தோணலையே
நானும் நாணலையே

பெண் : காவேரி மீனை கடன் கேட்டு வாங்கி
கண் கொண்ட நான்தான் நாளாச்சு தூங்கி
காவேரி மீன கடன் கேட்டு வாங்கி
கண் கொண்ட நான்தான் நாளாச்சு தூங்கி
ஏனுன்னு கேட்ட ஆளிங்கு இல்லை
யாரோட சொல்ல நான் கொண்ட தொல்லை

பெண் : ஒண்ணும் தோணலையே
நானும் நாணலையே

பெண் : எல்லாரும் வாங்கும் பொள்ளாச்சி சந்தை
என் போல பெண் தான் வெள்ளாட்டு மந்தை
எல்லாரும் வாங்கும் பொள்ளாச்சி சந்தை
என் போல பெண் தான் வெள்ளாட்டு மந்தை
நான் போடும் மாலை யார் தோளை சேரும்
எதிர்காலம் தானே பதில் சொல்ல வேண்டும்

பெண் : ஒண்ணும் தோணலையே
நானும் நாணலையே
வாரேன்னு சொல்லி போனவன்தானே
வாராமல் போனால் வாடுது மானே

பெண் : ஒண்ணும் தோணலையே
தோணலையே தோணலையே தோணலையே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here