Singers : Prasanna Adhishesha and Sowmya

Music by : Guru Prasath

Lyrics by : Maathevan T

Humming : …………..

Female : Raasavae
En odambula onnumilla
Raasavae
En usirulla yedhumilla

Female : Raasaave
Un tharam inga othaiyila
Raasavae
Yen dhooram namma mathiyila

Male : Boomiyila idhu onnuyilla
Namma kaiyil ulla kaadhal munn
Kavala yedhum venam

Male : Rasathi un nenappa vitta
Onnuyilla
Rasathi
On ninappil mattum baramilla
Rasathi ..rasathi

Humming : …………

Male : Rasaathi…

Male : Un mugatha tholaichen
Female : Sarugaanaen theriyama pochae

Male : Vaarthaiyellam marandhen
Female : Kanava en mozhiya izhandhen

Male : Kannae …en kannae
Unna pakka manasu
Thavichu ponadhenna

Female : Kannae en kannae
Kadikaram kalutha
Neruchi pottadhilla
Urangaama naan
Marandhaalum kooda
Un koodathaan
Kanavellam kannae

Male : Raasathi
En odambula onnuyilla
Raasathi
En usirulla onnuyilla

Female : Boomiyila adhu onnuyilla
Namma kaiyil ulla kaadhal munn
Kavala yedhum venam

Female : Raasavae

Male : Rasathi
Nee illadha naalil
Thaviyaai thavichen
Naan maanae

Female : Nee illadha naalil
Thaviyaai thavichen naan
Man madhamae
Usir vandha dhaiyaa
Un anbu illadha thavichen
Thanima theerthen
Raasavae

Male : Raasathi
En tholil unna saaichikkiren
Raasathi
En aasa motham kaattikkiren

Male : Raasathi
En tholil unna saaichikkiren
Raasathi en raasathi
Raasathi

பாடகர்கள் : பிரசன்னா ஆதிசேஷா மற்றும் சௌமியா

இசை அமைப்பாளர் : குரு பிரசாத்

பாடல் ஆசிரியர் : மாதேவன் டி

முனகல் : ……………..

பெண் : ராசாவே
என் உடம்புல ஒன்னுயில்ல
ராசாவே
என் உசிருல ஒன்னுயில்ல

பெண் : ராசாவே
உன் தாரம் இங்க ஒத்தயில
ராசாவே
என் தூரம் நம்ம மத்தியில

ஆண் : பூமியில் இது ஒன்னுயில்ல
நம்ம கையிலுள்ள காதல் முன்
கவல ஏதும் வேணாம்

ஆண் : ராசத்தி உன் நெனப்ப விட்டா
ஒன்னுயில்ல ராசாத்தி
ஒன் நினப்பில் மட்டும்
பாரமில்ல ராசாத்தி
ராசாத்தி

முனகல் : …………….

ஆண் : ராசாத்தி

ஆண் : உன் முகத்த துடைச்சா
பெண் : சருகானேன் தெரியாம போச்சே

ஆண் : வார்த்தையெல்லாம் மறந்தேன்
பெண் : கனவா என் மொழிய இழந்தேன்

ஆண் : கண்ணே என் கண்ணே
உன்ன பாக்க மனசு
தவிச்சுபோனதென்ன

பெண் : கண்ணே என் கண்ணே
கடிகாரம் கழுத்த
நெறிச்சி போட்ட தில்லா
உறங்காம நான் ஒரு நாளும் கூட
உன் கூடத்தான் கனவெல்லாம் கண்ணே

ஆண் : ராசாவே
என் உடம்புல ஒன்னுயில்ல
ராசாவே
என் உசிருல ஒன்னுயில்ல

பெண் : பூமியில் இது ஒன்னுயில்ல
நம்ம கையிலுள்ள காதல் முன்
கவல ஏதும் வேணாம்

பெண் : ராசாவே

ஆண் : ராசாத்தி
நீ இல்லாத நாளில்
தவியாய் தவிச்சேன்
நான் மானே

பெண் : நீ இல்லாத நாளில்
தவியாய் தவிச்சேன் நான்
மன்மதமே உசிர் வந்தய்யா
கொடு அள்ளுங்கையில்
முகம் புதைச்சேன்
தனிம தீர்த்தேன்
ராசாவே

ஆண் : ராசாத்தி
என் தோளில் உன்ன சாய்ச்சிகிறேன்
ராசாத்தி
என் ஆச மொத்தம் காட்டிகிறேன்

ஆண் : ராசாத்தி
என் தோளில் உன்ன சாய்ச்சிகிறேன்
ராசாத்தி என் ராசாத்தி
ராசாத்தி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here