Singer : P. A. Periyanayaki

Music by : S. M. Subbaiah Naidu

Female : Oo oo ho…..aasaikiliyae
Oo oo ho…..aasaikiliyae
Un jodi engae sol aasaikiliyae…..ae….
Oo oo ho…..aasaikiliyae
Un jodi engae sol aasaikiliyae…..ae….

Female : Un kanimozhi kelaathoru
Intha ulaginillaethaan kidaiyaathu
Un kanimozhi kelaathoru
Intha ulaginillaethaan kidaiyaathu

Female : Thedi paarthen….n…..
Ne nalla penthaan
Odi pidiththu nee mudi podamal
Odi pidiththu nee mudi podamal

Female : Oo oo ho…..aasaikiliyae
Un jodi engae sol aasaikiliyae…..ae….

Female : Mudichchu pottathum….ae….ae….ae…
Kalyanamae vaipogamae
Kalyanamae vaipogamae
Naan joraai aaduvaen sathirae….ae….ae….ae…
Thimitha thimithathaga thimitha thimithathaga
Thimitha thimithathaga thimi
Naan joraai aaduvaen sathirae….ae….ae….ae…
Paarthaen veliyil palarae
Paarthaen veliyil palarae
Edae illai inimaelae

Female : Oo oo ho…..aasaikiliyae
Un jodi engae sol aasaikiliyae…..ae….

பாடகி : பி. ஏ. பெரியநாயகி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஓ ஓ ஹோ…….ஆசைக்கிளியே
ஓ ஓ ஹோ…….ஆசைக்கிளியே
உன் ஜோடி எங்கே சொல் ஆசைக்கிளியே……ஏ…
ஓஓஹோ…ஆசைக்கிளியே
உன் ஜோடி எங்கே சொல் ஆசைக்கிளியே……ஏ…

பெண் : உன் கனிமொழி கேளாதாரு
இந்த உலகினிலேதான் கிடையாது
உன் கனிமொழி கேளாதாரு
இந்த உலகினிலேதான் கிடையாது

பெண் : தேடிப் பார்த்தேன்……ன்….
நீ நல்ல பெண்தான்
ஓடிப் பிடித்து நீ முடி போடாமல்
ஓடிப் பிடித்து நீ முடி போடாமல் ஒஹொஹ் ஒஹொஹ்

பெண் : ஓ ஓ ஹோ…….ஆசைக்கிளியே
உன் ஜோடி எங்கே சொல் ஆசைக்கிளியே……ஏ…

பெண் : முடிச்சு போட்டதும் ஏ….ஏ….ஏ…..
கல்யாணமே வைபோகமே
கல்யாணமே வைபோகமே
நான் ஜோராய் ஆடுவேன் சதிரே…ஏ….ஏ….ஏ…..
திமித திமிததக திமித திமிததக
திமித திமிததக திமி
பார்த்தேன் வெளியில் பலரே
பார்த்தேன் வெளியில் பலரே
ஈடே இல்லை இனிமேலே

பெண் : ஓ ஓ ஹோ…….ஆசைக்கிளியே
உன் ஜோடி எங்கே சொல் ஆசைக்கிளியே……ஏ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here