Singer : K. Bhagyaraj

Music by : K. Bhagyaraj

Lyrics by : Vaali

Male : Oodhura sanga neeyum oodhi vai
Paadura paatta neeyum paadi vai
Niyaayamunnu yaeththukittaa
Naalaikkoru vaasal thorakkum
Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum

Male : Oodhura sanga neeyum oodhi vai
Paadura paatta neeyum paadi vai
Niyaayamunnu yaeththukittaa
Naalaikkoru vaasal thorakkum
Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum
Naalaikkoru vaasal thorakkum
Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum

Male : Kottinaaththaan theala ooru mathikkum
Illa pulla poochchinny pottu mithikkum
Kutta kutta kuninjaa enna nadakkum
Konjam thatti kelu appo needhi kidaikkum

Male : Soodu onnu pottu vachchaa
Maattukkoru soranai varum
Sollu onnu solliputtaa
Yaarukkumae rosham varum
Pollaappa vittuputtu ellaarum onnupattu
Puratchi paathaiyil ezhuchchi kaanavae

Male : Oodhura sanga neeyum oodhi vai
Paadura paatta neeyum paadi vai
Niyaayamunnu yaeththukittaa
Naalaikkoru vaasal thorakkum
Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum

Male : Yaeniyai pola oora yaeththividanum aanaa
Etti udhaippavana mutti thattanum
Thoniyai pola palarai sumanthidanum
Kavukka nenaippavana aaththil vidanum

Male : Nallavanga perai dhinam
Oorukulla naam sollalaam aanaa
Nalla nalla kaariyaththa naama kooda
Senju kaattanum
Veen vambu pesikittu verum vaaya mennukittu
Kosham poduravan vesham kalaiyavae

Male : Oodhura sanga neeyum oodhi vai
Paadura paatta neeyum paadi vai
Niyaayamunnu yaeththukittaa
Naalaikkoru vaasal thorakkum
Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum

Male : Naalaikkoru vaasal thorakkum
Thoranthuttaa yaezhaikkellaam motcham kedaikkum
Oodhura sanga neeyum oodhi vai
Paadura paatta neeyum paadi vai

பாடகர் : கே. பாக்யராஜ்

இசையமைப்பாளர் : கே. பாக்யராஜ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை
பாடுற பாட்ட நீயும் பாடி வை
ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா
நாளைக்கொரு வாசல் தெறக்கும்
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்

ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை
பாடுற பாட்ட நீயும் பாடி வை
ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா
நாளைக்கொரு வாசல் தெறக்கும்
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்
நாளைக்கொரு வாசல் தெறக்கும்
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்..

ஆண் : கொட்டினாத்தான் தேள ஊரு மதிக்கும்
இல்ல புள்ளப் பூச்சியின்னு போட்டு மிதிக்கும்
குட்ட குட்ட குனிஞ்சா என்ன நடக்கும்
கொஞ்சம் தட்டிக் கேளு அப்போ நீதி கிடைக்கும்

ஆண் : சூடு ஒண்ணு போட்டு வச்சா
மாட்டுக்கொரு சொரணை வரும்
சொல்லு ஒண்ணு சொல்லிப்புட்டா
யாருக்குமே ரோஷம் வரும்
பொல்லாப்ப விட்டுப்புட்டு எல்லாரும் ஒண்ணுப்பட்டு
புரட்சி பாதையில் எழுச்சி காணவே

ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை
பாடுற பாட்ட நீயும் பாடி வை
ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா
நாளைக்கொரு வாசல் தெறக்கும்
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்

ஆண் : ஏணியைப் போல ஊர ஏத்திவிடணும் ஆனா
எட்டி உதைப்பவன முட்டித் தட்டணும்
தோணியைப் போல் பலரை சுமந்திடனும் ஆனா
கவுக்க நெனைப்பவன ஆத்தில் விடணும்

ஆண் : நல்லவங்க பேரை தினம்
ஊருக்குள்ள நாம் சொல்லலாம் ஆனா
நல்ல நல்ல காரியத்த நாம கூட
செஞ்சுக் காட்டணும்
வீண் வம்பு பேசிக்கிட்டு வெறும் வாய மென்னுக்கிட்டு
கோஷம் போடுறவன் வேஷம் கலையவே

ஆண் : ஊதுற சங்க நீயும் ஊதி வை
பாடுற பாட்ட நீயும் பாடி வை
ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா
நாளைக்கொரு வாசல் தெறக்கும்
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்

ஆண் : நாளைக்கொரு வாசல் தெறக்கும்
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்
ஊதுற சங்க நீயும் ஊதி வை
பாடுற பாட்ட நீயும் பாடி வை……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here