Singer : Jesse Samuel

Music by : Bobo Shashi

Male : Ooh kanavae
Minnum keetraaga
Orr ganamae
Vanthu sendraiyae

Male : Nenjodu nee
Nindraiyae nee
Sollal ennai kondrathaen
Engeyum nee
Eppothum nee endraanathae

Male : Ennodu naanae naanae
Thannan thaniyanen
Ennodu naanae naanae
Thannan thaniyanen

Male : Sellaatha thooram
Ooh selgindra neram
Thanthaaiyadi thanthaaiyadi
Barangal yen

Male : Vesham indri
Nesam kondu
Unnai kandu kondenadi
Veril serum veyil polae
Unnai sera vanthenadi

Male : Theerathathu
Antha naatkal
Neeyum indriyae
Neeyum indri thani maaram aanen
Naanae naanae naanae naanae naan…
Ooh…

Male : Ennodu naanae naanae
Thannan thaniyanen
Ennodu naanae naanae
Thannan thaniyanen

Male : Sellaatha thooram
Selgindra neram
Thanthaaiyadi thanthaaiyadi
Barangal yen…

பாடகர் : ஜெஸ் சாமுவேல்

இசையமைப்பாளர் : போபோ ஷாஷி

ஆண் : ஓ கனவே
மின்னும் கீற்றாக
ஓர் கணமே
வந்து சென்றாயே

ஆண் : நெஞ்சோடு நீ
நின்றாயே நீ
சொல்லால் என்னை கொன்றதேன்
எங்கேயும் நீ
எப்போதும் நீ என்றானதே

ஆண் : என்னோடு நானே நானே
தன்னந் தனியானேன்
என்னோடு நானே நானே
தன்னந் தனியானேன்

ஆண் : செல்லாத தூரம்
ஓ செல்கின்ற நேரம்
தந்தாயடி தந்தாயடி
பாரங்கள் ஏன்

ஆண் : வேஷம் இன்றி
நேசம் கொண்டு
உன்னை கண்டு கொண்டேனடி
வேரில் சேரும் வெயில் போலே
உன்னை சேர வந்தேனடி

ஆண் : தீராதது
அந்த நாட்கள்
நீயும் இன்றியே
நீயும் இன்றி தனி மரம் ஆனேன்
நானே நானே நானே நானே நான்…
ஓ….

ஆண் : என்னோடு நானே நானே
தன்னந் தனியானேன்
என்னோடு நானே நானே
தன்னந் தனியானேன்

ஆண் : செல்லாத தூரம்
ஓ செல்கின்ற நேரம்
தந்தாயடி தந்தாயடி
பாரங்கள் ஏன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here