Singer : S. Janaki

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Aa….aa….aah…..aa….aa…
Aa….aa….aah…..aa….aa…

Female : Oomai pennai
Pesa sonnaal uravo
Idhu ninaivo verum kanavo

Female : Oomai pennai
Pesa sonnaal uravo
Idhu ninaivo verum kanavo
Idhu ninaivo verum kanavo
Verum kanavo….oo….oo…oo…oo…

Female : Koondu kili pola vaazha ninaiththaen
Thaangum kaiyondru kandaen
Koondu kili pola vaazha ninaiththaen
Thaangum kaiyondru kandaen

Female : Mendana sorkkangal en vaazhvil endru
Vendi varam kettu nindren
Idhu ninaivo verum kanavo….

Female : Oomai pennai
Pesa sonnaal uravo
Idhu ninaivo verum kanavo
Idhu ninaivo verum kanavo
Verum kanavo….oo….oo…oo…oo…

Female : Pennin manasaatchi pesumpozhuthu
Ennai nee kaana mudiyum
Kannin theerthangal abhishegamaanaal
Unmai unai thedi adaiyum
Idhu ninaivo verum kanavo…..

Female : Paalum silar kannil neeraga theriyum
Kaanum kan seitha thavaru
Paalum silar kannil neeraga theriyum
Kaanum kan seitha thavaru
Paarththidum paavangal yaethenum irunthaal
Yaavum naan konda azhagu

Female : Oomai pennai
Pesa sonnaal uravo
Idhu ninaivo verum kanavo
Ninaivo kanavo kanavo kanavo

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆ….ஆ….ஆஹ்…..ஆ….ஆ….
ஆ….ஆ….ஆஹ்…..ஆ….ஆ….

பெண் : ஊமைப் பெண்ணைப்
பேசச் சொன்னால் உறவோ
இது நினைவோ வெறும் கனவோ

பெண் : ஊமைப் பெண்ணைப்
பேசச் சொன்னால் உறவோ
இது நினைவோ வெறும் கனவோ
இது நினைவோ வெறும் கனவோ
வெறும் கனவோ ஒ…ஒ….ஒ…ஒ…

பெண் : கூண்டுக் கிளிப் போல வாழ நினைத்தேன்
தாங்கும் கையொன்று கண்டேன்
கூண்டுக் கிளிப் போல வாழ நினைத்தேன்
தாங்கும் கையொன்று கண்டேன்

பெண் : மீண்டன சொர்க்கங்கள் என் வாழ்வில் என்று
வேண்டி வரம் கேட்டு நின்றேன்
இது நினைவோ வெறும் கனவோ…..

பெண் : ஊமைப் பெண்ணைப்
பேசச் சொன்னால் உறவோ
இது நினைவோ வெறும் கனவோ
இது நினைவோ வெறும் கனவோ
வெறும் கனவோ ஒ…ஒ….ஒ…ஒ…

பெண் : பெண்ணின் மனசாட்சி பேசும் பொழுது
என்னை நீ காண முடியும்
கண்ணின் தீர்த்தங்கள் அபிஷேகமானால்
உண்மை உனைத் தேடி அடையும்
இது நினைவோ வெறும் கனவோ….

பெண் : பாலும் சிலர் கண்ணில் நீராக தெரியும்
காணும் கண் செய்த தவறு
பாலும் சிலர் கண்ணில் நீராக தெரியும்
காணும் கண் செய்த தவறு
பார்த்திடும் பாவங்கள் ஏதேனும் இருந்தால்
யாவும் நான் கொண்ட அழகு

பெண் : ஊமைப் பெண்ணைப்
பேசச் சொன்னால் உறவோ
இது நினைவோ வெறும் கனவோ
நினைவோ கனவோ கனவோ கனவோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here