Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Oonaan vanthu maattikiduchchu
Naanthaan oththa kanni pottu pidippaen
Thalaivarae…..antha pakkam intha pakkam
Entha pakkam ponaalum
Suththi suththu veli pakkam
Vanthuthaanae aagonum

Male : Oonaan vanthu…..haei haei
Oonaan vanthu….haahaa
Oonaan vanthu maattikiduchchu…haei

Male : Naanaa vanthu maattikiduvaen
Onnaththaan nandu pudi pottu pudippen
Hehhae…..oththa kanni poda
Naanum onaana illae udumbu
Ottikittaa vida maattaen
Jaakkiratha odambu

Male : Naanaa vanthu…..haei haei….
Naanaa vanthu…..haei
Naanaa vanthu maattikiduvaen

Male : Naan kizhichcha kotta
Thaanda vida maattean
Aana mattum paareandaa daei
Kodu enna kodu koodu vittu koodu
Thaavi thaavi povendaa haa…aa…

Male : Adadaa enna thimiru…aa…
Irukku mookku kayiru
Hehhae…..evandaa enna thoduvaan
Hae avanthaan odhapaduvaan
Paei aattam podaathae vaalaatta koodaathu
Idhu varai poruththaen…

Male : Oonaan vanthu maattikiduchchu
Naanthaan oththa kanni pottu pidippaen…..haei

Male : Naalu peru paaththaa peru kettu pogum
Veru idam vaayaendaa vaadaa vaadaa
Aada theriyaatti meadai enna pannum
Aala vittu poyaendaa kurr kurr kurr…

Male : Varuvaen onna thodarnthu
Tharuven nalla virunthu
Thaniyaa ninnu edhirpaen
Mudivil unna jeippaen
Kaalangal nerangal kai koodi venthaachchu
Kodi katti parappaen

Male : Oonaan vanthu maattikiduchchu
Naanthaan oththa kanni pottu pidippaen
Haei haei haei
Oththa kanni poda
Naanum onaana illae udumbu
Ottikittaa vida maattaen
Jaakkiratha odambu

Male : Oonaan vanthu…..haei haei
Oonaan vanthu….haahaei
Oonaan vanthu maattikiduchchu…haei

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு
நான்தான் ஒத்தக் கண்ணி போட்டுப் புடிப்பேன்
தலைவரே……அந்தப் பக்கம் இந்தப் பக்கம்
எந்தப் பக்கம் போனாலும்
சுத்திச் சுத்தி வேலிப் பக்கம்
வந்துதானே ஆகோணும்..

ஆண் : ஓணான் வந்து….ஹேய் ஹேய்….
ஓணான் வந்து….ஹாஹா
ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு….ஹேய்

ஆண் : நானா வந்து மாட்டிக்கிடுவேன்
ஒன்னத்தான் நண்டுப் புடி போட்டுப் புடிப்பேன்
ஹெஹ்ஹே……ஒத்தக் கண்ணி போட
நானும் ஓணான் இல்லே உடும்பு
ஒட்டிக்கிட்டா விட மாட்டேன்
ஜாக்கிரத ஒடம்பு…..

ஆண் : நானா வந்து……ஹேய் ஹேய்…..
நானா வந்து….ஹேய்…..
நானா வந்து மாட்டிக்கிடுவேன்

ஆண் : நான் கிழிச்சக் கோட்ட
தாண்ட விட மாட்டேன்
ஆன மட்டும் பாரேன்டா டேய்
கோடு என்ன கோடு கூடு விட்டுக் கூடு
தாவித் தாவிப் போவேன்டா ஹா ஆ…..

ஆண் : அடடா என்ன திமிரு….ஆ….
இருக்கு மூக்குக் கயிறு
ஹெஹ்ஹே… எவன்டா என்ன தொடுவான்
ஹே அவன்தான் ஒதப்படுவான்
பேய் ஆட்டம் போடாதே வாலாட்டக் கூடாது
இது வரை பொறுத்தேன்…

ஆண் : ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு
நான்தான் ஒத்தக் கண்ணி போட்டுப் புடிப்பேன் ஹேய்

ஆண் : நாலு பேரு பாத்தா பேரு கெட்டுப் போகும்
வேறு இடம் வாயேன்டா வாடா வாடா…..
ஆடத் தெரியாட்டி மேடை என்ன பண்ணும்
ஆள விட்டுப் போயேன்டா குர் குர் குர்…

ஆண் : வருவேன் ஒன்னத் தொடர்ந்து
தருவேன் நல்ல விருந்து
தனியா நின்னு எதிர்ப்பேன்
முடிவில் உன்ன ஜெயிப்பேன்
காலங்கள் நேரங்கள் கை கூடி வந்தாச்சு
கொடி கட்டிப் பறப்பேன்…

ஆண் : ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு
நான்தான் ஒத்தக் கண்ணி போட்டுப் புடிப்பேன்
ஹேய் ஹேய் ஹேய்
ஒத்தக் கண்ணி போட
நானும் ஓணான் இல்லே உடும்பு
ஒட்டிக்கிட்டா விட மாட்டேன்
ஜாக்கிரத ஒடம்பு…..

ஆண் : ஓணான் வந்து….ஹேய் ஹேய்….
ஓணான் வந்து….ஹெஹேய்
ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு….ஹேய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here