Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Oonjal aadiya ullangal ellaam
Oosalaaduthu srirama rama
Oru chittukkuruvi siraginai viriththu
Uyara parakkuthoi srirama rama

Female : Nettrikku nee raja
Indraikku avan raja
Maaruthu magudangal sri rama rama
Maaruthu magudangal sri rama rama

Female : Oonjal aadiya ullangal ellaam
Oosalaaduthu srirama rama

Male : Sangili pungili kadhava thera
Chorus : Naan maattean vengai puli
Male : Aattukuttiya kandeengalaa
Chorus : Kandom
Male : Engae
Chorus : Veettukkullae
Male : Kadhava thera
Chorus : Therakka maattom….

Female : Beeman thiramai pathinaalaandu
Dhuriyan arinthathillai
Ariyaa nilaiyil kadaisi varaiyil
Bharatham mudinthathillai

Female : Poonaiyil puli pallu poovilum oru mullu
Poonaiyil puli pallu poovilum oru mullu
Kaalaththin naadagam srirama rama
Kaalaththin naadagam srirama rama

Male : Sangili pungili kadhava thera
Chorus : Naan maattean vengai puli
Male : Aattukuttiya kandeengalaa
Chorus : Kandom
Male : Engae
Chorus : Veettukkullae
Male : Kadhava thera
Chorus : Therakka maattom….

Female : Seiyum thozhilae deivam
Endru searnthavan pangaali
Searntha pinnaalae thavrugal
Searththaal avanae pagaiyaali

Female : Vaalukku palam vanthaal
Thalaiyaiyae patham paarkkum
Needhikku bayamethu srirama rama
Needhikku bayamethu srirama rama

Female : Oonjal aadiya ullangal ellaam
Oosalaaduthu srirama rama
Oru chittukkuruvi siraginai viriththu
Uyara parakkuthoi srirama rama

Male : Sangili pungili kadhava thera
Chorus : Naan maattean vengai puli
Male : Aattukuttiya kandeengalaa
Chorus : Kandom
Male : Engae
Chorus : Veettukkullae
Male : Kadhava thera
Chorus : Therakka maattom….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம்
ஊசலாடுது ஸ்ரீராம ராமா
ஒரு சிட்டுக்குருவி சிறகினை விரித்து
உயரப் பறக்குதோய் ஸ்ரீராம ராமா

பெண் : நேற்றைக்கு நீ ராஜா
இன்றைக்கு அவன் ராஜா
மாறுது மகுடங்கள் ஸ்ரீராம ராமா
மாறுது மகுடங்கள் ஸ்ரீராம ராமா……

பெண் : ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம்
ஊசலாடுது ஸ்ரீராம ராமா

ஆண் : சங்கிலி புங்கிலி கதவ தெற
குழு : நான் மாட்டேன் வேங்கைப் புலி
ஆண் : ஆட்டுக்குட்டிய கண்டீங்களா
குழு : கண்டோம்
ஆண் : எங்கே
குழு : வீட்டுக்குள்ளே
ஆண் : கதவத் தெற…….
குழு : தெறக்க மாட்டோம்…….

பெண் : பீமன் திறமை பதினாலாண்டு
துரியன் அறிந்ததில்லை
அறியா நிலையில் கடைசி வரையில்
பாரதம் முடிந்ததில்லை

பெண் : பூனையில் புலிப் பல்லு பூவிலும் ஒரு முள்ளு
பூனையில் புலிப் பல்லு பூவிலும் ஒரு முள்ளு
காலத்தின் நாடகம் ஸ்ரீராம ராமா…..
காலத்தின் நாடகம் ஸ்ரீராம ராமா…..

பெண் : ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம்
ஊசலாடுது ஸ்ரீராம ராமா

ஆண் : சங்கிலி புங்கிலி கதவ தெற
குழு : நான் மாட்டேன் வேங்கைப் புலி
ஆண் : ஆட்டுக்குட்டிய கண்டீங்களா
குழு : கண்டோம்
ஆண் : எங்கே
குழு : வீட்டுக்குள்ளே
ஆண் : கதவத் தெற…….
குழு : தெறக்க மாட்டோம்…….

பெண் : செய்யும் தொழிலே தெய்வம்
என்று சேர்ந்தவன் பங்காளி
சேர்ந்த பின்னாலே தவறுகள்
சேர்த்தால் அவனே பகையாளி

பெண் : வாலுக்கு பலம் வந்தால்
தலையையே பதம் பார்க்கும்
நீதிக்கு பயமேது ஸ்ரீராம ராமா……..
நீதிக்கு பயமேது ஸ்ரீராம ராமா…

பெண் : ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம்
ஊசலாடுது ஸ்ரீராம ராமா
ஒரு சிட்டுக்குருவி சிறகினை விரித்து
உயரப் பறக்குதோய் ஸ்ரீராம ராமா

ஆண் : சங்கிலி புங்கிலி கதவ தெற
குழு : நான் மாட்டேன் வேங்கைப் புலி
ஆண் : ஆட்டுக்குட்டிய கண்டீங்களா
குழு : கண்டோம்
ஆண் : எங்கே
குழு : வீட்டுக்குள்ளே
ஆண் : கதவத் தெற…….
குழு : தெறக்க மாட்டோம்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here