Singers : Yuvan Shankar Raja, Ranjith Govind and Shweta Mohan
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Karthik Netha
Female : Oonjal manam aadidum neram
Manadhoram
Mudhal kaadhal thondrum
Ullangaiyil unnai vaiththu thaangum
Varam vendum
Adhu ondrae podhum
Female : Thalatta kaadhal vandhaal
Kaayam yaavum aaradho
Peasaamal marbil thoongidava
Mounathai mounam sendru
Ottu ketkum inneram
Mogathin ootril moozhgidalam
Female : Oonjal manam aadidum neram
Manadhoram
Mudhal kaadhal thondrum
Ullangaiyil unnai vaiththu thaangum
Varam vendum
Adhu ondrae podhum
Female : Edhu aanal enna
Unnai vittu thara maatten
Siru kannil vaiththu
Kannil vaiththu
Kaaththu kidappen
Female : Ada kaalam vandhu
Unai kaayam seiyum podhu
En kaadhal ennum maayam
Thanthu thetriduven
Female : Vayathanal kooda
Unnai vittu thalli sella maatten
Konja solli konja solli
Pooththiruppen
Female : Palanooru kadhai pesa enni
Anbu mugam yendhi
Kaadhoram moochil
Kaadhal uraippen
Male : Pennae pennae pennae
Peranbin thoodhae
Nee ennum dhooram varai
Naanum nadappen
Male : Anbae anbae anbae
Nee ulla vaazhvil
Thotraalum meendum meendum
Naanae jayippen
Female : Thalatta kaadhal vandhaal
Kaayam yaavum aaradho
Pesaamal maarbil thoongidava
Mounathai mounam sendru
Ottu ketkum inneram
Mogaththin ootril moozhgidalaam
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, ரஞ்சித் கோவிந்த மற்றும் ஸ்வேத்தா மோகன்
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
பெண் : ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்
மனதோரம்
முதல் காதல் தோன்றும்
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்
வரம் வேண்டும்
அது ஒன்றே போதும்
பெண் : தாலாட்ட காதல் வந்தால்
காயம் யாவும் ஆறாதோ
பேசாமல் மார்பில் தூங்கிடவா
பெண் : மெளனத்தை மெளனம் சென்று
ஒட்டு கேட்கும் இந்நேரம்
மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்
பெண் : ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்
மனதோரம்
முதல் காதல் தோன்றும்
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்
வரம் வேண்டும் அது ஒன்றே போதும்
பெண் : எது ஆனால் என்ன
உன்னை விட்டு தர மாட்டேன்
சிறு கண்ணில் வைத்து
கண்ணில் வைத்து
காத்து கிடப்பேன்
பெண் : அட காலம் வந்து
உனை காயம் செய்யும் போது
என் காதல் என்னும் மாயம் தந்து
தேற்றிடுவேன்
பெண் : வயதானால் கூட உன்னை விட்டு
தள்ளி செல்ல மாட்டேன்
கொஞ்ச சொல்லி
கொஞ்ச சொல்லி பூத்திருப்பேன்
பெண் : பலநூறு கதை பேச எண்ணி
அன்பு முகம் ஏந்தி
காதோரம் மூச்சில்
காதல் உரைப்பேன்
ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பேரன்பின் தூதே
நீ என்னும் தூரம் வரை
நானும் நடப்பேன்
ஆண் : அன்பே அன்பே அன்பே
நீ உள்ள வாழ்வில்
தோற்றாலும் மீண்டும் மீண்டும்
நானே ஜெயிப்பேன்
பெண் : தாலாட்ட காதல் வந்தால்
காயம் யாவும் ஆறாதோ
பேசாமல் மார்பில் தூங்கிடவா
மெளனத்தை மெளனம் சென்று
ஒட்டு கேட்கும் இந்நேரம்
மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்