Singers : Sid Sriram and Niranjana Ramanan

Music by : Dhibu Ninan Thomas

Male : Hey eyyy eyyy
Hey ahaa…aaa…..
Thikku thikku thikku thikku thaa

Male : Oonjala oonjala oonjala pura
Oonjala oonjala oonjala pura
Oonjala oonjala oonjala pura
Oonjal pura….

Male : Unnai vittal unnai vella
Yaarum intha mannil illa
Endru solla nee indru vaa

Male : Abdul kalam sonnar ondru
Kanaa kaana vendum endru
Unmai aaga nee vendru vaa

Chorus : Thedalukku thevai
Nalla kanaa
Male : Thedi vidu aalam ulla kanaa
Chorus : Thethigalai varalaaru
Aakum kanaa
Male : Vendum vendumae

Male : Tholvigalil karka
Seiyum kanaa
Chorus : Vetrigalil nirka
Seiyum kanaa
Male : Kaanalam vaa vaa vaa nee
Ellai illaiyae

Chorus : Nee nee nee neeyaga iru
Thee thee thee theeyaga soodu
Naan naan naan naalodu yezhu
Acham maru

Chorus : Oonjala oonjala oonjala pura
Oonjala oonjala oonjala pura
Oonjala oonjala oonjala pura
Oonjal pura…aa..

Female : Kanaa…aaa…..aa…….
Chorus : {Oye eh oye eh oye eh ooo
Oye eh oo ooo….aaa….} (2)
Female : Aaaa…kanaaa…..

Male : Thoongi pogum vizhiyodu varuvathu
Thoongi poga irukkamaal seivathu
Thooram parthu asaramal irupathu
Kanaa…Chorus : Kanaa kanaa

Male : Sagum varayil sagamal varuvathu
Saakku solla muyazhndralae adipathu
Saathi thaandi pothuvaga irupathu
Kanaa…Chorus : Kanaa kanaa

Male : Unnai ingu oda seiyumae
Unnul unnai theda seiyumae
Unnai vaati vaairam seiyumae
Kanaa…aa… kanaa…

Male : Unnal ingu matram venduma
Unnai ingu maatra venduma
Neeyae sollu unthan kanavil
Unthan seyalil yaavum maarumae

Chorus : Nee nee nee kanneerai thudai
Poraadu un vervai vithai
Munneru thool aagum thadai
Naiyyapudai

Male : Unnai vittaal unnai vella
Yaarum intha mannil illa
Endru solla nee indru vaa

Male : Abdul kalam sonnar ondru
Kanaa kaana vendum endru
Unmai aaga nee vendru vaa

Chorus : Thedalukku thevai
Nalla kanaa
Male : Thedi vidu aalam ulla kanaa
Chorus : Thethigalai varalaaru
Aakum kanaa
Male : Vendum vendumae

Male : Tholvigalil karka
Seiyum kanaa
Chorus : Vetrigalil nirka
Seiyum kanaa
Male : Kaanalam vaa vaa vaa nee
Ellai illaiyae

Male : Heyy eyyy…eyy…..
Female : Aaa….aaa…aaa….aa…

Chorus : Oonjala oonjala oonjala pura
Oonjala oonjala oonjala pura
Oonjala oonjala oonjala pura
Oonjal pura…aa..

பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும்
நிரஞ்சனா ரமணன்

இசையமைப்பாளர் :
திபு நினன் தாமஸ்

ஆண் : ஹே யே யே
ஹே ஹா….ஆ….
திக்கு திக்கு திக்கு தா

ஆண் : ஊஞ்சல ஊஞ்சல
ஊஞ்சல புறா
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா
ஊஞ்சல் புறா….

ஆண் : உன்னை விட்டால்
உன்னை வெல்ல
யாரும் இந்த மண்ணில் இல்ல
என்று சொல்ல நீ இன்று வா

ஆண் : அப்துல் கலாம்
சொன்னார் ஒன்று
கனா காண வேண்டும் என்று
உண்மையாக்க நீ வென்று வா

குழு : தேடலுக்கு தேவை
நல்ல கனா
ஆண் : தேடிவிடு ஆழம் உள்ள கனா
குழு : தேதிகளை
வரலாறாக்கும் கனா
வேண்டும் வேண்டுமே

ஆண் : தோல்விகளில் கற்க
செய்யும் கனா
குழு : வெற்றிகளில் நிற்க
செய்யும் கனா
ஆண் : காணலாம் வா வா வா நீ
எல்லை இல்லையே

குழு : நீ நீ நீ நீயாக இரு
தீ தீ தீ தீயாக சூடு
நான் நான் நான்
நாள் ஓடி எழு
அச்சம் மறு .

குழு : ஊஞ்சல ஊஞ்சல
ஊஞ்சல புறா
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா
ஊஞ்சல் புறா….

பெண் : கனா…ஆ….ஆ……
குழு : {ஓ ஏ ஓ ஏ ஓ ஏ ஓ…
ஓ ஏ ஓ…ஆ…..} (2)
பெண் : ஆ….கனா…

ஆண் : தூங்கி போகும்
விழியோடு வருவது
தூங்கி போக இருக்காமல் செய்வது
தூரம் பார்த்து அசராமல் இருப்பது
கனா.. குழு : கனா கனா

ஆண் : சாகும் வரையில்
சாகாமல் வருவது.
சாக்கு சொல்ல முயன்றாலே அடிப்பது
சாதித் தாண்டி பொதுவாக இருப்பது
கனா…. குழு : கனா கனா

ஆண் : உன்னை இங்கே
ஓட செய்யுமே
உன்னுள் உன்னை தேட செய்யுமே
உன்னை வாட்டி வைரம் செய்யுமே
கனா…. கனா….

ஆண் : உன்னால் இங்கு
மாற்றம் வேண்டுமா
உன்னை இங்கு மாற்ற வேண்டுமா
நீயே சொல்லு உந்தன் கனவில்
உந்தன் செயலில் யாவும் மாறுமே

குழு : நீ நீ நீ கண்ணீரை துடை
போராடு உன் வியர்வை விடை
முன்னேறு தூளாகும் தடை
நையப்புடை

ஆண் : உன்னை விட்டால்
உன்னை வெல்ல
யாரும் இந்த மண்ணில் இல்ல
என்று சொல்ல நீ இன்று வா

ஆண் : அப்துல் கலாம்
சொன்னார் ஒன்று
கனா காண வேண்டும் என்று
உண்மையாக நீ வென்று வா

குழு : தேடலுக்கு தேவை
நல்ல கனா
ஆண் : தேடிவிடு ஆழம் உள்ள கனா
குழு : தேதிகளை
வரலாறாக்கும் கனா
வேண்டும் வேண்டுமே

ஆண் : தோல்விகளில் கற்க
செய்யும் கனா
குழு : வெற்றிகளில் நிற்க
செய்யும் கனா
ஆண் : காணலாம் வா வா வா நீ
எல்லை இல்லையே

ஆண் : ஹே யே….யே….
பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ….

குழு : ஊஞ்சல ஊஞ்சல
ஊஞ்சல புறா
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா
ஊஞ்சல் புறா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here