Singer : Vijay Prakash
Music Director : Govind Vasantha
Lyricist : Karthik Netha
Humming : …………..
Male : Oor manne ethai koora
Nee kathu irunthaai
Enakkaai maaya kai pola
Pidithaaiye iluthaaiye
Kooruvai
Etharku vanthen inge
En nenjodu kelvi ondru konden inge
Thalladum nenje
Thayangi piriyum nerame
Ninaivin eeram baarame
Humming : ………………….
Male : En oor manne
Naan yaar inge
Male : Thaai mannin vaasame
Ennodu veesume unarnthu konden
Urugi nindren
Ellarkum paasame eppothum kaatume
Uravu inge
Oor perigi nindren
Male : Seendi seendi ennai
Theendi theendi pookum
Maayavaa nee yaarada
Nee vendi vendi anbu kaatum urava
Male : Pere ketkaamal
Naan pogiren yeno
Edhum kooramal
Yen pogiren yen yen
Baaram thangamal
Naan pogiren yen
Kelvi theeramal
Kulambi pogiren
Male : {Oor manne ethai koora
Nee kathu irunthaai
Enakkaai maaya kai pola
Pidithaaiye iluthaaiye
Kooruvai
Etharku vanthen inge
En nenjodu kelvi ondru konden inge
Thalladum nenje
Thayangi piriyum nerame
Ninaivin eeram baarame
En oor manne
Naan yaar inge
Naan yaar inge
Thaai mannin vaasame
Ennodu veesume
Unarnthu konden
Urugi nindren
Ellarkum paasame
Eppothum kaatume
Uravu inge
Oor perigi nindren
Seendi seendi ennai
Theendi theendi pookum
Maayavaa nee yaarada
Nee vendi vendi anbu kaatum urava
Pere ketkaamal
Naan pogiren yeno
Edhum kooramal
Yen pogiren yen yen
Baaram thangamal
Naan pogiren yen
Kelvi theeramal
Kulambi pogiren..}(Dialogue)
பாடகர் : விஜய் பிரகாஷ்
இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
முனங்கல் : ………….
ஆண் : ஊர் மண்ணே எதை கூற
நீ காத்து இருந்தாய்
எனக்காய் மாய கை போல
பிடித்தாயே இழுத்தாயே
கூறுவாய்
எதற்கு வந்தேன் இங்கே
என் நெஞ்சோடு கேள்வி ஒன்று
கொண்டேன் இங்கே
தள்ளாடும் நெஞ்சே
தயங்கி பிரியும் நேரமே
நினைவின் ஈரம் பாரமே
முனங்கல் : ………….
ஆண் : என் ஊர் மண்ணே
நான் யார் இங்கே
ஆண் : தாய் மண்ணின் வாசமே
என்னொடு வீசுமே உணர்ந்து கொண்டேன்
உருகி நின்றேன்
எல்லோர்கும் பாசமே எப்போதும் காட்டுமே
உறவு இங்கே
ஊர் பெருகி நின்றேன்
ஆண் : சீண்டி சீண்டி எண்ணெய்
தீண்டி தீண்டி பூக்கும்
மாயாவா நீ யாருடா
நீ வேண்டி வேண்டி அன்பு காட்டும் உறவா
ஆண் : பேரே கேட்காமல்
நான் போகிறேன் ஏனோ
ஏதும் கூறாமலே
ஏன் போகிறேன் ஏன் ஏன்
ஆண் : பாரம் தாங்காமல்
நான் போகிறேன் ஏன்
கேள்வி தீராமல்க
குழம்பி போகிறேன்
ஆண் : { ஊர் மண்ணே எதை கூற
நீ காத்து இருந்தாய்
எனக்காய் மாய கை போல
பிடித்தாயே இழுத்தாயே
கூறுவாய்
எதற்கு வந்தேன் இங்கே
என் நெஞ்சோடு கேள்வி ஒன்று
கொண்டேன் இங்கே
தள்ளாடும் நெஞ்சே
தயங்கி பிரியும் நேரமே
நினைவின் ஈரம் பாரமே
என் ஊர் மண்ணே
நான் யார் இங்கே
நான் யார் இங்கே
தாய் மண்ணின் வாசமே
என்னொடு வீசுமே உணர்ந்து கொண்டேன்
உருகி நின்றேன்
எல்லோர்கும் பாசமே எப்போதும் காட்டுமே
உறவு இங்கே
ஊர் பெருகி நின்றேன்
சீண்டி சீண்டி எண்ணெய்
தீண்டி தீண்டி பூக்கும்
மாயாவா நீ யாருடா
நீ வேண்டி வேண்டி அன்பு காட்டும் உறவா
பேறே கேட்காமல்
நான் போகிறேன் ஏனோ
ஏதும் கூறாமலே
ஏன் போகிறேன் ஏன் ஏன்
பாரம் தாங்காமல்
நான் போகிறேன் ஏன்
கேள்வி தீராமல்க
குழம்பி போகிறேன்} (வசனம் )