Oor Sirikka Pereduthaayaa Song Lyrics is a track from Mamiyarum Oru veettu Marumagale – Tamil Movie 1961, Starring S. S. Rajendran, K. Balaji, V. K. Ramasamy, S. V. Subbaiah, M. N. Rajam, Devika, M. Saroja, C. K. Saraswathi and S. N. Lakshmi. This song was sung by Ghandasala, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by Kannadasan.

Singer : Ghandasala

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : Kannadasan

Male : Oor sirikka per eduthaayaa
Oor sirikka per eduthaayaa
Nee ulagai yeikkum thirudan endrae
Oor sirikka per eduthaayaa

Male : Kadamai endru nee ninaindhaai
Kalavu seiya manam thunindhaai
Kadamai endru nee ninaindhaai
Kalavu seiya manam thunindhaai
Kambhi enni kaalam ellam
Vembhi vaadi kadharugiraai
Oor sirikka per eduthaayaa

Male : Kanniyamae thannuyiraai
Enni vaazhum sodhariyai..ee
Kanniyamae thannuyiraai
Enni vaazhum sodhariyai
Pengal ellam keliyaaga
Pesidave seidhu vittaai
Pengal ellam keliyaaga
Pesidave seidhu vittaai
Andi nirkka nizhal illamal
Alaindhu thirindhu alaiya vittai

Male : Oor sirikka per eduthaayaa
Nee ulagai yeikkum thirudan endrae
Oor sirikka per eduthaayaa

Male : Uthamanaai unnai enni
Uravu kondu parivu kondu
Nitham manadhil kanavu kandu
Nimirndhu nadanthu pedhai nenjil
Neruppai thoovalamoo
Oor sirikka per eduthaayaa

Male : Kenji velai ketka vandhaal
Kindaal seivaan oru kirukkan
Anju roovaai nottai katti
Azhaithiduvaan oru thudukkan
Pinju manasa noga seiya
Pidithu izhupaan oru veriyan
Vanjaiyaana pengalukku
Nanjam ondrae gadhaiya
Nanjam ondrae gadhaiya

பாடகர் : கண்டசாலா

இசை அமைப்பாளர் : பெந்தியாலா நாகேசுவர ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஊர் சிரிக்க பேர் எடுத்தாயா
ஊர் சிரிக்க பேர் எடுத்தாயா
நீ உலகை யேக்கும் திருடன் என்றே
ஊர் சிரிக்க பேர் எடுத்தாயா

ஆண் : கடமை என்று நீ நினைந்தாய்
கலவு செய்ய மனம் துணிந்தாய்
கடமை என்று நீ நினைந்தாய்
கலவு செய்ய மனம் துணிந்தாய்
கம்பி எண்ணி காலம் எல்லாம்
வெம்பி வாடி கதறுகிறாய்
ஊர் சிரிக்க பேர் எடுத்தாயா

ஆண் : கன்னியமே தன்உயிராய்
எண்ணி வாழும் சோதரியை..
கன்னியமே தன்உயிராய்
எண்ணி வாழும் சோதரியை
பெண்கள் எலாம் கேலியாக
பேசிடவே செய்து விட்டாய்
பெண்கள் எலாம் கேலியாக
பேசிடவே செய்து விட்டாய்
அண்டி நிற்க நிழல் இல்லாமல்
அலைந்து திரிந்து அலைய விட்டாய்

ஆண் : உத்தமனாய் உன்னை எண்ணி
உறவு கொண்டு பரிவு கொண்டு
நித்தம் மனதில் கனவு கண்டு
நிமிர்ந்து நடந்து பேதை நெஞ்சில்
நெருப்பை தூவலாமோ
ஊர் சிரிக்க பேர் எடுத்தாயா
நீ உலகை யேக்கும் திருடன் என்றே
ஊர் சிரிக்க பேர் எடுத்தாயா

ஆண் : கெஞ்சி வேலை கேட்க வந்தாள்
கிண்டால் செய்வான் ஒரு கிறுக்கன்
அஞ்சு ரூவாயை நோட்டை காட்டி
அழைத்திடுவான் ஒரு துடுக்கன்
பிஞ்சு மனச நோக செய்ய
பிடித்து இழுப்பான் ஒரு வெறியன்
வாஞ்சையான பெண்களுக்கு
நஞ்சம் ஒன்றே கதியா
நஞ்சம் ஒன்றே கதியா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here