Singers : Jayamoorthi and Sai Vignesh

Music by : Ganesh Raghavendra

Male : Vaanamae polinjaalum
Boomiyae velanjaalum
Kaalamum ozhaipavarae
Kadavulnnu solliduvom
Maanamae nilaiaaga
Mann uravae peridhaaga
Vaazhum indha thiru naata
Valam peravae senjiduvom
Valam peravae senjiduvom..aaann
Naanga valam peravae senjiduvom

Male : Oora nenjila thaangum ungala
Potrum oru naalu
Naanga nandriya maala kattiyae
Podum thiru naalu

Male : Ungalathaan deivamunnu
Ada kumbiduvom koodi ninnu
Vaanam pola vaazhum unga
Kaala thottu poojai seiyurom

Chorus : Naadariya paraiya adi daa
Nayanama pugazha adi daa
Vaan adhira thavila edu daa
Sooriyana irava izhu daa

Male : Oora nenjila thaangum ungala
Potrum oru naalu
Naanga nandriya maalai kattiyae
Podum thiru naalu

Chorus : Thandhaana thana nana…(4)

Male : Poosaari thechadhu
Aasaari koladhu
Illaama iruntha oorum illa
Pidi soryethu
Unava uzhaikalanaa
Varum sogam thaan
Avana mathikalanaa

Male : Ooraana josiyaru
Kurisollum vedhiyaru
Thothaaga kanicha noiyum illa
Oru mannaru thovaikka
Thuni velukkum
Avar munnala irunthae
Ethu nadakkum

Male : Aanaava ariyavaikkum
Aiyaava vittakkaa padippu illae
Vaazhvora kadaisiyilae kaadyetha
Ennaattum sirappu illae…eh eh eh

Chorus : Naadariya paraiya adi daa
Nayanama pugazha adi daa
Vaan adhira thavila edu daa
Sooriyana irava izhu daa

Male : Yeraalam sambalam
Yethetho kimbalam
Engaenu alanju oora vittom
Pala naalaaga urava
Maranthirunthom
Pagal raavaaga perusa
Valarnthirunthom

Male : Aanaalum engala
Neengaadha anbula
Onnaakka thuninja jallikattu
Verum mannaaga kedanthom
Sorana kettu
Vedhai nellaaga nimirndhom
Velangi kittu

Male : Car odum nagarathula
Ellaamae poiyaaga nadakuthunga
Ser oda manathula thaan
Nammoda panpaadu irukuthunga

Chorus : {Naadariya paraiya adi daa
Nayanama pugazha adi daa
Vaan adhira thavila edu daa
Sooriyana irava izhu daa} (2)

பாடகர்கள் : ஜெயமூர்த்தி
மற்றும் சாய் விக்னேஷ்

இசையமைப்பாளர் :
கணேஷ் ராகவேந்திரா

ஆண் : வானமே பொழிஞ்சாலும்
பூமியே வெளைஞ்சாலும்
காலமும் ஒழைப்பவரே
கடவுள்ன்னு சொல்லிடுவோம்
மானமே நிலையாக
மண் உறவே பெரிதாக
வாழும் இந்த திரு நாட்டை
வளம் பெறவே செஞ்சிடுவோம்
வளம் பெறவே செஞ்சிடுவோம்..
நாங்க வளம் பெறவே செஞ்சிடுவோம்

ஆண் : ஊர நெஞ்சில
தாங்கும் உங்கள
போற்றும் ஒரு நாலு
நாங்க நன்றியை மாலை காட்டியே
போடும் திரு நாலு

ஆண் : உங்களைத்தான் தெய்வமுன்னு
அட கும்பிடுவோம் கூடி நின்னு
வானம் போல வாழும் உங்க
கால தொட்டு பூஜை செய்யுறோம்

குழு : நாடறிய பறையை அடிடா
நாயகமா புகழ அடிடா
வான் அதிர தவில எடுடா
சூரியனை இரவா இழுடா

ஆண் : ஊர நெஞ்சில
தாங்கும் உங்கள
போற்றும் ஒரு நாலு
நாங்க நன்றியை மாலை காட்டியே
போடும் திரு நாலு

குழு : {தாந்தன தான நானா…}(4)

ஆண் : பூசாரி தைச்சது
ஆசாரி கொல்லது
இல்லாம இருந்த ஊரும் இல்ல
பிடி சோரேதும்
உணவை உழைக்கலானா
வரும் சோகம் தான்
அவனை மதிக்கலானா

ஆண் : ஊரான ஜோசியர்
குறிசொல்லும் வேதியர்
தோதாக கணிச்சா நோயும் இல்ல
ஒரு வண்ணாரு தொவைக்க
துணி வெளுக்கும்
அவர் முன்னால இருந்தே
எது நடக்கும்

ஆண் : ஆணவ அறியவைக்கும்
ஐயாவை விட்டக்கா
படிப்பு இல்லையே
வாழ்வோரை கடைசியிலே காடேத்த
என்னாட்டி சிறப்பு இல்ல……

குழு : நாடறிய பறையை அடிடா
நாயகமா புகழ அடிடா
வான் அதிர தவில எடுடா
சூரியனை இரவா இழுடா

ஆண் : ஏராள சம்பளம்
ஏதேதோ கிம்பளம்
எங்கேன்னு அலைஞ்சு
ஊற விட்டோம்
பல நாளாக உறவை
மறந்திருந்தோம் பகல் ராவாக
பெருசா வளர்ந்திருந்தோம்

ஆண் : ஆனாலும் எங்களை
நீங்காத அன்புள்ள
ஒண்ணாக்க துணிஞ்ச ஜல்லிக்கட்டு
வெறும் மண்ணாக கிடந்தோம்
சொரணை கெட்டு
வெதை நெல்லாக நிமிர்ந்தோம்
விளங்கி கிட்டு

ஆண் : கார் ஓடும் நகரத்துல
எல்லாமே பொய்யாக நடக்குதுங்க
சேர் ஓட மனத்துல தான்
நம்மோட பண்பாடு இருக்குதுங்க

குழு : {நாடறிய பறையை அடிடா
நாயகமா புகழ அடிடா
வான் அதிர தவில எடுடா
சூரியனை இரவா இழுடா} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here