Singer : Malasiya Vasudevan

Music by : K. V. Mahadevan

Male : Ooru paadala oravu paadala
Um pera paadugiren maruvathoor aathaalae
Ponna paadala porula paadala
Naan unna paadugiren maruvathoor aathaalae

Male : Koyil thaan un veedu
Kaapathu un paadu
Udukkai adikaiyilae
Olipadhu un peru
Maruvoor vittuvittu maadha naan vaazha
Oru oorum illaiyadi
Naan unnudaiya pillaiyadi

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

ஆண் : ஊர பாடல உறவ பாடல
உம் பேர பாடுகிறேன் மருவத்தூர் ஆத்தாளே
பொன்ன பாடல பொருள பாடல
நான் உன்ன பாடுகிறேன் மருவத்தூர் ஆத்தாளே

ஆண் : கோயில்தான் உன் வீடு காப்பது உன்பாடு
உடுக்கை அடிக்கையிலே
ஒலிப்பதுதான் உன் பேரு
மருவூர விட்டுவிட்டு மாதா நான் வாழ
ஒரு ஊரும் இல்லையடி நான்
உன்னுடைய பிள்ளையடி……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here