Singers : Malasiya Vasudevan and S. P. Balsubrahmanyam

Music by : Ilayaraja

Male : Oora yaechchu onnaaga maeikkum
Mama maruthu pulla
Unna pola yaarumilla

Male : Oora yaechchu onnaaga maeikkum
Mama maruthu pulla
Unna pola yaarumilla

Male : Onnoda maappilla
potten vaeppila
Um puththi maaranum yaenga

Male : Yaeraatha maraththula thaanaathu marakkilai
Ennoda paadhaikku vaanga

Both : Oora yaechchu onnaaga maeikkum
Mama maruthu pulla
Unna pola yaarumilla

Male : Paal karakkum pasumaadu
En maamanukku chinna veedu
Paal karakkum pasumaadu
En maamanukku chinna veedu

Male : Thaaliyilla maelamilla
Thaanaa vanthava potta podu

Male : Thagathimithagathimi poduthadaa
Male : Thalaivali oorukku kooduthadaa
Both : Vazhi maaruthadaa shuruthi yaeruthadaa

Male : Oora yaechchu onnaaga maeikkum
Mama maruthu pulla
Hoi unna pola yaarumilla hey hey hey

Male : Onnoda maappilla
Pottenae vaeppila
Um puththi maaranum yaenga

Male : Yaeraatha maraththula thaanaathu marakkilai
Ennoda paadhaikku vaanga

Both : Oora yaechchu onnaaga maeikkum
Mama maruthu pulla
Unna pola yaarumilla

Male : Jaathagaththa paaththukunga
Sariththiranga maaruthunga
Jaathagaththa paaththukunga
Sariththiranga maaruthunga

Male : Kodi panam selvam ellaam
Kudisaikku maarida poguthunga
Male : Varumaiyin kodumaiyum oduthunga
Vasathinga yaezhaikku kooduthunga
Both : Vazhi maaruthunga shuruthi yaeruthunga

Male : Oora yaechchu onnaaga maeikkum
Mama maruthu pulla
Male : Hoi hoi
Male : Unna pola yaarumilla
Male : Hoi hoi hoi

Male : Onnoda maappilla
Pottenae vaeppila
Um puththi maaranum yaenga

Male : Yaeraatha maraththula thaanaathu marakkilai
Ennoda paadhaikku vaanga

Both : Oora yaechchu onnaaga maeikkum
Mama maruthu pulla
Unna pola yaarumilla

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்
மாமா மருது புள்ள
உன்னப் போல யாருமில்ல

ஆண் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்
மாமா மருது புள்ள
உன்னப் போல யாருமில்ல

ஆண் : ஒன்னோட மாப்பிள்ள
போட்டேனே வேப்பில
உம் புத்தி மாறணும் ஏங்க

ஆண் : ஏறாத மரத்துல தாங்காது மரக்கிளை
என்னோட பாதைக்கு வாங்க..

இருவர் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்
மாமா மருது புள்ள
உன்னப் போல யாருமில்ல

ஆண் : பால் கறக்கும் பசுமாடு
என் மாமனுக்கு சின்ன வீடு
பால் கறக்கும் பசுமாடு
என் மாமனுக்கு சின்ன வீடு

ஆண் : தாலியில்ல மேளமில்ல
தானா வந்தவ போட்டபோடு

ஆண் : தகதிமிதகதிமி போடுதடா
ஆண் : தலைவலி ஊருக்கு கூடுதடா
இருவர் : வழி மாறுதடா ஸ்ருதி ஏறுதடா

ஆண் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்
மாமா மருது புள்ள
ஹோய் உன்னப் போல யாருமில்லஹெஹேஹே

ஆண் : ஒன்னோட மாப்பிள்ள
போட்டேனே வேப்பில
உம் புத்தி மாறணும் ஏங்க

ஆண் : ஏறாத மரத்துல தாங்காது மரக்கிளை
என்னோட பாதைக்கு வாங்க..

இருவர் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்
மாமா மருது புள்ள
உன்னப் போல யாருமில்ல

ஆண் : ஜாதகத்த பாத்துக்குங்க
சரித்திரங்க மாறுதுங்க
ஜாதகத்த பாத்துக்குங்க
சரித்திரங்க மாறுதுங்க

ஆண் : கோடி பணம் செல்வம் எல்லாம்
குடிசைக்கு மாறிட போகுதுங்க
ஆண் : வறுமையின் கொடுமையும் ஓடுதுங்க
வசதிங்க ஏழைக்கு கூடுதுங்க
இருவர் : வழி மாறுதுங்க ஸ்ருதி ஏறுதுங்க…

ஆண் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்
மாமா மருது புள்ள
ஆண் : ஹோய் ஹோய்
ஆண் : உன்னப் போல யாருமில்ல
ஆண் : ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : ஒன்னோட மாப்பிள்ள
போட்டேனே வேப்பில
உம் புத்தி மாறணும் ஏங்க

ஆண் : ஏறாத மரத்துல தாங்காது மரக்கிளை
என்னோட பாதைக்கு வாங்க..

இருவர் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்
மாமா மருது புள்ள
உன்னப் போல யாருமில்ல


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here