Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Chorus : …………………………….

Female : Oorai kootti solven kaadhal paattu
Vaa vaa kannaa neeyum kaadhil kettu

Female : Aasai arumbugal
Chorus : Wow wow
Female : Malarum naal idhu
Chorus : Wow wow
Female : Veenai narambugal
Chorus : Wow wow
Female : Meettum naal idhu
Chorus : Wow wow

Female : I love you i love you i love you
I love you i love you i love you

Male : Oorai kootti solven kaadhal paattu
Vaa vaa kannae neeyum kaadhil kettu

Chorus : …………………………

Female : Unnodu parandhu varum
Ullaasa paravai idhu
Sandhosha swaram eduthu
Sangeetham padikkiradhu

Male : Andraadam muzhangattumae
Indha aandaalin thiruppaavai
Pen maanum thazhuvattumae
Indha ammaanin thiruttholai

Female & Chorus : Nee endhan srirangam aagum

Male & Chorus : Kaavaeri verengu pogum

Female : Nee indri naan illai i love you

Male : Naan vandhen un ellai i love you

Female : Oorai kootti solven kaadhal paattu
Vaa vaa kannaa neeyum kaadhil kettu

Male : Aasai arumbugal
Chorus : Wow wow
Male : Malarum naal idhu
Chorus : Wow wow
Male : Veenai narambugal
Chorus : Wow wow
Male : Meettum naal idhu
Chorus : Wow wow

Male : I love you i love you i love you
I love you i love you i love you

Male : Kannae un udhadugal thaan
Pon vanna thagadugalaa
Un nenjil nuzhaivadharkku
Undaana kadhavugalaa

Female : Nam veettu nadaimuraiyil
Idhu pollaadha uravaagum
Endraalum nam varaiyil
Idhu ponnaana varavaagum

Male & Chorus : Neengaadhu or naalum paasam

Female & Chorus : Nam naesam kaalangal pesum

Male : Yaar enna sonnaalum i love you

Female : Oor enna sonnaalum i love you

Male : Oorai kootti solven kaadhal paattu
Vaa vaa kannae neeyum kaadhil kettu

Female : Aasai arumbugal
Chorus : Wow wow
Female : Malarum naal idhu
Chorus : Wow wow
Female : Veenai narambugal
Chorus : Wow wow
Female : Meettum naal idhu
Chorus : Wow wow

Female : I love you i love you i love you
Male : I love you i love you i love you

Female : I love you i love you i love you
Male : I love you i love you i love you

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………….

பெண் : ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு

பெண் : ஆசை அரும்புகள்
குழு : வாவ் வாவ்
பெண் : மலரும் நாள் இது
குழு : வாவ் வாவ்
பெண் : வீணை நரம்புகள்
குழு : வாவ் வாவ்
பெண் : மீட்டும் நாள் இது
குழு : வாவ் வாவ்

பெண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ….

ஆண் : ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணே நீயும் காதில் கேட்டு

குழு : ……………………….

பெண் : உன்னோடு பறந்து வரும்
உல்லாசப் பறவை இது
சந்தோஷ ஸ்வரம் எடுத்து
சங்கீதம் படிக்கிறது

ஆண் : அன்றாடம் முழங்கட்டுமே
இந்த ஆண்டாளில் திருப்பாவை
பெண் மானும் தழுவட்டுமே
இந்த அம்மானின் திருத்தோளை

பெண் மற்றும் குழு : நீ எந்தன் ஸ்ரீரங்கம் ஆகும்

ஆண் மற்றும் குழு : காவேரி வேறெங்கு போகும்

பெண் : நீ இன்றி நான் இல்லை ஐ லவ் யூ

ஆண் : நான் வந்தேன் உன் எல்லை ஐ லவ் யூ….

பெண் : ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு

ஆண் : ஆசை அரும்புகள்
குழு : வாவ் வாவ்
ஆண் : மலரும் நாள் இது
குழு : வாவ் வாவ்
ஆண் : வீணை நரம்புகள்
குழு : வாவ் வாவ்
ஆண் : மீட்டும் நாள் இது
குழு : வாவ் வாவ்

ஆண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ….

ஆண் : கண்ணே உன் உதடுகள்தான்
பொன் வண்ணத் தகடுகளா
உன் நெஞ்சில் நுழைவதற்கு
உண்டான கதவுகளா

பெண் : நம் வீட்டு நடைமுறையில்
இது பொல்லாத உறவாகும்
என்றாலும் நம் வரையில்
இது பொன்னான வரவாகும்

ஆண் மற்றும் குழு : நீங்காது ஓர் நாளும் பாசம்

பெண் மற்றும் குழு : நம் நேசம் காலங்கள் பேசும்

ஆண் : யார் என்ன சொன்னாலும் ஐ லவ் யூ

பெண் : ஊர் என்ன செய்தாலும் ஐ லவ் யூ

ஆண் : ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணே நீயும் காதில் கேட்டு

பெண் : ஆசை அரும்புகள்
குழு : வாவ் வாவ்
பெண் : மலரும் நாள் இது
குழு : வாவ் வாவ்
பெண் : வீணை நரம்புகள்
குழு : வாவ் வாவ்
பெண் : மீட்டும் நாள் இது
குழு : வாவ் வாவ்

பெண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஆண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ….

பெண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஆண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here