Oorai Thirutha Song Lyrics is a track from Vandikkaran Magan – Tamil Movie 1978, Starring Jai Sankar, M.R. Radha, S.A. Ashokan, Senthamarai, S.V. Subbaiah, T. V. Radhakrishnan, Jayachithra, Rojaramani, Manorama, Thulasi, N. Lalitha, Raasi and Others. This song was sung by Seerkazhi Govindarajan, Kovai Soundararajan and Vani Jairam, music composed by M. S. Viswanathan and lyrics work penned by Vaali.
Singers : Seerkazhi Govindarajan, Kovai Soundararajan and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : Oosi mel raappagalaa
Ukkaarnthu thavamirunthaa
Urakkam vaaraama
Orukalichu paduththirunthaa
Male : Pesi vachu pechupadi
Paththaam maasam peththeduththaa
Aasai kadal kulichavathaan
Azhagaana muththeduththaa
Male : Oorai thiruththa oru pillai poranthaan
Appan perai niruththa rendu kannai thiranthaan
Thaarai thambattam kottungadi
Kai thaalam thappaama thattungadi
Chorus : Oorai thiruththa oru pillai poranthaan
Appan perai niruththa rendu kannai thiranthaan
Thaarai thambattam kottungadi
Kai thaalam thappaama thattungadi
Male : Anipillai thennampillai
Kilipillai keeripillai
Aththanaikkum usanthathu enna pillai
Ada sollu pillai
Female : Oru aathaa madi sumantha chinna pullai
Thottu paarththa kai manakkum vanna pullai
Thottu paarththa kai manakkum vanna pullai
Chorus : Oorai thiruththa oru pillai poranthaan
Appan perai niruththa rendu kannai thiranthaan
Thaarai thambattam kottungadi
Kai thaalam thappaama thattungadi
Male : Vellarikkaai vithaiyai pola sirikkuthadi
Pillai vellaritham poovaattam irukkuthadi
Female : Kallirukkum thaamaraipoo kaadirukkum
Malligaippoo
Mullirukkum seriyilae poranthathadi
Inge ullirukkum seithiyelaam arinjathadi
Female : Peththeduththa ammaiyoru panakkaari
Nalla peru vacha appanoru thozhilaali
Male : Melidaththai keezhidaththai oridaththil
Serththuvaikka
Kaaranamaai vanthathadi intha pillai
Intha kaariyaththai verovarum senjathillai
Chorus : Oorai thiruththa oru pillai poranthaan
Appan perai niruththa rendu kannai thiranthaan
Thaarai thambattam kottungadi
Kai thaalam thappaama thattungadi
Male : Aanantha theane arumai magane
Naan solla porathai kettukadaa
Aanantha theane arumai magane
Naan solla porathai kettukadaa
Nee nallathai kaadhla pottukkadaa
Nee nallathai kaadhla pottukkadaa
Male : Aalaiyil uzhaikkum thozhilaali
Unna arisaiyai kodukkum vivasaayi
Aalaiyil uzhaikkum thozhilaali
Unna arisaiyai kodukkum vivasaayi
Male : Moottaiyai thookkum paattaali
Intha moovarum namakku koottaali
Moottaiyai thookkum paattaali
Intha moovarum namakku koottaali
Male : Aanantha theane arumai magane
Naan solla porathai kettukadaa
Nee nallathai kaadhla pottukkadaa
Chorus : Oorai thiruththa oru pillai poranthaan
Appan perai niruththa rendu kannai thiranthaan
Thaarai thambattam kottungadi
Kai thaalam thappaama thattungadi
Thaarai thambattam kottungadi
Kai thaalam thappaama thattungadi
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன், கோவை சௌந்தரராஜன்
மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : ஊசி மேல் ராப்பகலா
உக்கார்ந்து தவமிருந்தா
உறக்கம் வாராம
ஒருகளிச்சு படுத்திருந்தா
ஆண் : பேசி வெச்ச பேச்சுப்படி
பத்தாம் மாசம் பெத்தெடுத்தா
ஆசைக் கடல் குளிச்சவதான்
அழகான முத்தெடுத்தா…
ஆண் : ஊரை திருத்த ஒரு பிள்ளை பொறந்தான்
அப்பன் பேரை நிறுத்த ரெண்டுக் கண்ணை திறந்தான்
தாரை தம்பட்டம் கொட்டுங்கடி
கை தாளம் தப்பாம தட்டுங்கடி…
குழு : ஊரை திருத்த ஒரு பிள்ளை பொறந்தான்
அப்பன் பேரை நிறுத்த ரெண்டுக் கண்ணை திறந்தான்
தாரை தம்பட்டம் கொட்டுங்கடி
கை தாளம் தப்பாம தட்டுங்கடி..
ஆண் : அணிப்பிள்ள தென்னம்பிள்ள
கிளிப்பிள்ள கீரிப்பிள்ள
அத்தனைக்கும் உசந்தது என்ன பிள்ளை
அட சொல்லு பிள்ள
பெண் : ஒரு ஆத்தா மடி சுமந்த சின்னப் புள்ளை
தொட்டுப் பார்த்தா கை மணக்கும் வண்ண புள்ளை
தொட்டுப் பார்த்தா கை மணக்கும் வண்ண புள்ளை
குழு : ஊரை திருத்த ஒரு பிள்ளை பொறந்தான்
அப்பன் பேரை நிறுத்த ரெண்டுக் கண்ணை திறந்தான்
தாரை தம்பட்டம் கொட்டுங்கடி
கை தாளம் தப்பாம தட்டுங்கடி..
ஆண் : வெள்ளரிக்காய் விதையைப்போல சிரிக்குதடி
பிள்ளை வெள்ளரிதம் பூவாட்டம் இருக்குதடி
பெண் : கள்ளிருக்கும் தாமரைப்பூ காடிருக்கும்
மல்லிகைப்பூ
முள்ளிருக்கும் சேரியிலே பொறந்ததடி
இங்கே உள்ளிருக்கும் செய்தியெல்லாம் அறிஞ்சதடி
பெண் : பெத்தெடுத்த அம்மையொரு பணக்காரி
நல்ல பேரு வெச்ச அப்பனொரு தொழிலாளி
ஆண் : மேலிடத்தை கீழிடத்தை ஓரிடத்தில்
சேர்த்துவைக்க
காரணமாய் வந்ததடி இந்த பிள்ளை இந்த
காரியத்தை வேறெவரும் செஞ்சதில்லை
குழு : ஊரை திருத்த ஒரு பிள்ளை பொறந்தான்
அப்பன் பேரை நிறுத்த ரெண்டுக் கண்ணை திறந்தான்
தாரை தம்பட்டம் கொட்டுங்கடி
கை தாளம் தப்பாம தட்டுங்கடி..
ஆண் : ஆனந்த தேனே அருமை மகனே
நான் சொல்லப் போறதை கேட்டுக்கடா
ஆனந்த தேனே அருமை மகனே
நான் சொல்லப் போறதை கேட்டுக்கடா
நீ நல்லதை காதுலப் போட்டுக்கடா
நீ நல்லதை காதுலப் போட்டுக்கடா
ஆண் : ஆலையில் உழைக்கும் தொழிலாளி
உண்ண அரிசையைக் கொடுக்கும் விவசாயி
ஆலையில் உழைக்கும் தொழிலாளி
உண்ண அரிசையைக் கொடுக்கும் விவசாயி
ஆண் : மூட்டையை தூக்கும் பாட்டாளி
இந்த மூவரும் நமக்கு கூட்டாளி…….
மூட்டையை தூக்கும் பாட்டாளி
இந்த மூவரும் நமக்கு கூட்டாளி…….
ஆண் : ஆனந்த தேனே அருமை மகனே
நான் சொல்லப் போறதை கேட்டுக்கடா
நீ நல்லதை காதுலப் போட்டுக்கடா
குழு : ஊரை திருத்த ஒரு பிள்ளை பொறந்தான்
அப்பன் பேரை நிறுத்த ரெண்டுக் கண்ணை திறந்தான்
தாரை தம்பட்டம் கொட்டுங்கடி
கை தாளம் தப்பாம தட்டுங்கடி..
தாரை தம்பட்டம் கொட்டுங்கடி
கை தாளம் தப்பாம தட்டுங்கடி..