Singer : K. J. Yesudass

Music by : Sampath Selvam

Male : Ae…..ae…..ae…..hae…..ae…..ae….hae….
Thagida thillaalangadi thaanaa
Thagida thillaalangadi thaanaa
Yae…..Thagida thillaalangadi thillaalangadi thaanaa

Male : Oorai ellaam kaappaaththum thaandavakkonae
Oorai ellaam kaappaaththum thaandavakkonae
Mudhalil undiyalai kaappaththu thaandavakkonae
Kaadu maedu kaaval kaakkum thaandavakkonae

Mudhalil kadavul silaiya kaappaaththu thaandavakkonae

Male : Ae…..ae…..ae…..hae…..ae…..ae….hae….
Tharigida thillaalangadi thaanaa

Male : Pallil mattum vishamirukku thaandavakkonae
Pambukku pallil mattum vishamirukku thaandavakkonae
Thelukku kodukkil mattum vishamirukku thaandavakkonae
Kazhuththil mattum vishamirukku thaandavakkonae
Unakku kazhuththil mattum vishamirukku thaandavakkonae
Manushanukku odambellaam vishamirukku thaandavakkonae

Male : Ae…..ae…..ae…..hae…..ae…..ae….hae….
Tharigida thillaalangadi thaanaa
Tharigida thillaalangadi thaanaa
Yae…..Thagida thillaalangadi thillaalangadi thaanaa

Male : Oorai ellaam kaappaaththum thaandavakkonae
Oorai ellaam kaappaaththum thaandavakkonae

Male : Manushangala dheivaminnu thaandavakkonae
Manushangala dheivaminnu thaandavakkonae
Ingae maanaadu kooduthadaa thaandavakkonae
Idhukku piragum varalennaa thaandavakkonae

Nee illaennu theriyuthadaa thaandavakkonae

Male : Oorai ellaam kaappaaththum thaandavakkonae
Oorai ellaam kaappaaththum thaandavakkonae
Mudhalil undiyalai kaappaththu thaandavakkonae
Kaadu maedu kaaval kaakkum thaandavakkonae
Kaadu maedu kaaval kaakkum thaandavakkonae
Mudhalil kadavul silaiya kaappaaththu thaandavakkonae

Male : Oorai ellaam kaappaaththum thaandavakkonae
Mudhalil undiyalai kaappaththu thaandavakkonae
Haa undiyalai kaappaththu thaandavakkonae

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சம்பத் செல்வம்

ஆண் : ஏ……ஏ……ஏ……..ஹே……ஏ……ஏ……..ஹே
தகிட தில்லாலங்கடி தானா
தகிட தில்லாலங்கடி தானா
ஏ……தில்லாலங்கடி தில்லாலங்கடி தானா

ஆண் : ஊரையெல்லாம் காப்பாத்தும் தாண்டவக்கோனே
ஊரையெல்லாம் காப்பாத்தும் தாண்டவக்கோனே
முதலில் உண்டியலை காப்பாத்து தாண்டவக்கோனே
காடு மேடு காவல் காக்கும் தாண்டவக்கோனே
காடு மேடு காவல் காக்கும் தாண்டவக்கோனே
முதலில் கடவுள் சிலைய காப்பாத்து தாண்டவக்கோனே

ஆண் : ஏ……ஏ……ஏ……..ஹே……ஏ……ஏ……..ஹே
தரிகிட தில்லாலங்கடி தானா
தரிகிட தில்லாலங்கடி தானா
ஏ……தில்லாலங்கடி தில்லாலங்கடி தானா

ஆண் : ஊரையெல்லாம் காப்பாத்தும் தாண்டவக்கோனே
முதலில் உண்டியலை காப்பாத்து தாண்டவக்கோனே

ஆண் : பல்லில் மட்டும் விஷமிருக்கு தாண்டவக்கோனே
பாம்புக்கு பல்லில் மட்டும் விஷமிருக்கு தாண்டவக்கோனே
தேளுக்கு கொடுக்கில் மட்டும் விஷமிருக்கு தாண்டவக்கோனே
கழுத்தில் மட்டும் விஷமிருக்கு தாண்டவக்கோனே
உனக்கு கழுத்தில் மட்டும் விஷமிருக்கு தாண்டவக்கோனே
மனுஷனுக்கு ஒடம்பெல்லாம் விஷமிருக்கு தாண்டவக்கோனே

ஆண் : ஏ……ஏ……ஏ……..ஹே……ஏ……ஏ……..ஹே
தரிகிட தில்லாலங்கடி தானா
தரிகிட தில்லாலங்கடி தானா
ஹேய் தில்லாலங்கடி தில்லாலங்கடி தானா

ஆண் : ஊரையெல்லாம் காப்பாத்தும் தாண்டவக்கோனே
முதலில் உண்டியலை காப்பாத்து தாண்டவக்கோனே

ஆண் : மனுஷங்கள தெய்வமின்னு தாண்டவக்கோனே
மனுஷங்கள தெய்வமின்னு தாண்டவக்கோனே
இங்கே மாநாடு கூடுதடா தாண்டவக்கோனே
இதுக்கு பிறகும் வரலேன்னா தாண்டவக்கோனே
இதுக்கு பிறகும் வரலேன்னா தாண்டவக்கோனே
நீ இல்லேன்னு தெரியுதடா தாண்டவக்கோனே

ஆண் : ஊரையெல்லாம் காப்பாத்தும் தாண்டவக்கோனே
முதலில் உண்டியலை காப்பாத்து தாண்டவக்கோனே
காடு மேடு காவல் காக்கும் தாண்டவக்கோனே
காடு மேடு காவல் காக்கும் தாண்டவக்கோனே
முதலில் கடவுள் சிலைய காப்பாத்து தாண்டவக்கோனே

ஆண் : ஊரையெல்லாம் காப்பாத்தும் தாண்டவக்கோனே
முதலில் உண்டியலை காப்பாத்து தாண்டவக்கோனே
ஹா உண்டியலை காப்பாத்து தாண்டவக்கோனே….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here