Singers : Jassie Gift and Tippu

Music by : G. V. Prakash Kumar

Male : Ooraan thottathula
Oruthan pottan vellarikka
Unakku sondham-nu
Pattaa edhum ezhidi irukka

Male : Kattam pottu
Aadu puli aattam onnu
Thaayam pottu thodangudhu daa
Vittu paaru aadu yedhu puli-yedhu
Vettum podhu therinchidum daa

Male : Yaaru thaduthaalum
Yeni pottu yeru
Edhuvaa irundhaalum
Midhicha nee seeru
Vetriyodu vaazhndhaa dhaan
Oorukulla paeru

Male : Ooraan thottathula
Oruthan pottan vellarikka
Unakku sondham-nu
Pattaa edhum ezhidi irukka

Male : Vaazhndhu kaatta nee nenaicha
Vazhi nooru theriyum da
Vaazhai mattai naaru kooda
Odi mattai aagum da

Male : Mazhai peyyum kaalathil
Panai visiri vikkaama
Poo potta kudaiya vippom
Malai naattu oorukkul
Thean vikka pogaama
Theaniru kadaiya veippom

Male : Hey aathoda pottaalum
Azhakkaama nee podu
Ellaamae meenaaga thirumbi varum
Adi mel adi vacha ammi kal nagaraadhu
Vedi onnu pottaakka nagarndhu vidum.
hey.. hey…

Male : Ooraan thottathula
Oruthan pottan vellarikka
Hey unakku sondham-nu
Pattaa edhum ezhidi irukka…aaa….

Male : {Aakkar adikkonum
Appo dhaan pambaram
Innoru aal venum
Appo dhaan pandhayam…aaaa….} (2)

Male : Kuri paathu adichaakka
Kundoosi poladhaan
Veri venum manasukkulla
Panam kaasa koduthaakka
Uravellam sirikaadhaa
Aanaalum annan illai

Male : Anbaalae neer vittu
Aagaayam varai thottu
Aavaaram pookkaadu kulungudhunga
Poovaanam rocket thaavaadho tharaikitta
Thee mela thee pattu kizhambudhunga
hey.. hey…

Male : Ooraan thottathula
Oruthan pottan vellarikka
Unakku sondham-nu
Pattaa edhum ezhidi irukka

Male : Kattam pottu
Aadu puli aattam onnu
Thaayam pottu thodangudhu daa
Vittu paaru aadu yedhu puli-yedhu
Vettum podhu therinchidum daa

Male : Yaaru thaduthaalum
Yeni pottu yeru
Edhuvaa irundhaalum
Midhicha nee seeru
Vetriyodu vaazhndhaa dhaan
Oorukulla paeru

Male : Ooraan thottathula
Oruthan pottan vellarikka
Chorus : Thagachikku dhinna dhinna
Male : Unakku sondham-nu
Pattaa edhum ezhidi irukka…aahaaa…

பாடகர்கள் : ஜாசி கிப்ட் மற்றும் திப்பு

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு
பட்டா ஏதும் எழுதியிருக்கா

ஆண் : ஹே கட்டம் போட்டு
ஆடு புலி ஆட்டம் ஒன்னு
தாயம் போட்டு தொடங்குதுடா
விட்டு பாரு ஆடு எது புலி எது
வெட்டும் போடு தெரிஞ்சிடும் டா

ஆண் : யாரு தடுத்தாலும்
ஏணி போட்டு ஏறு
எதுவா இருந்தாலும்
மிதிச்சா நீ சீறு
வெற்றியோடு வாழ்ந்தாதான்
ஊருக்குள்ள பேரு

ஆண் : ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு
பட்டா ஏதும் எழுதியிருக்கா

ஆண் : வாழ்ந்து காட்ட நீ நெனைச்சா
வழி நூறு தெரியும் டா
வாழை மட்டை நாறு கூட
ஓடி மட்டை ஆகும் டா

ஆண் : மழை பெய்யும் காலத்தில்
பனை விசிறி விக்காம
பூ போட்ட குடைய விப்போம்
மலை நாட்டு ஊருக்குள்
தேன் விக்க போகாம
தேநீறு கடைய வைப்போம்

ஆண் : ஹே ஆத்தோட போட்டாலும்
அழக்காம நீ போடு
எல்லாமே மீனாக திரும்பி வரும்
அடி மேல் அடி வச்சா அம்மி கல் நகராது
வெடி ஒன்னு போட்டாக்கா நகர்ந்து விடும்
ஹே ஹே……

ஆண் : ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு
பட்டா ஏதும் எழுதியிருக்கா

ஆண் : {ஆக்கார் அடிக்கோணும்
அப்போ தான் பம்பரம்
இன்னொரு ஆள் வேணும்
அப்போ தான் பந்தயம்} (2)

ஆண் : குறி பாத்து அடிச்சாக்கா
குண்டூசி போலதான்
வெறி வேணும் மனசுக்குள்ள
பணம் காச கொடுத்தாக்கா
உறவெல்லாம் சிரிக்காதா
ஆனாலும் அண்ணன் இல்லை

ஆண் : அன்பாலே நீர் விட்டு
ஆகாயம் வரை தோடு
ஆவாரம் பூக்காடு குலுங்குதுங்க
பூவானம் ராகெட்டு தாவாதோ தரைக்கிட்ட
தீ மேல தீ பட்டு கிழம்புதுங்க
ஹே ஹே………

ஆண் : ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு
பட்டா ஏதும் எழுதியிருக்கா

ஆண் : ஹே கட்டம் போட்டு
ஆடு புலி ஆட்டம் ஒன்னு
தாயம் போட்டு தொடங்குது டா
விட்டு பாரு ஆடு எது புலி எது
வெட்டும் போது தெரிஞ்சிடும் டா

ஆண் : யாரு தடுத்தாலும்
ஏணி போட்டு ஏறு
எதுவா இருந்தாலும்
மிதிச்சா நீ சீறு
வெற்றியோடு வாழ்ந்தாதான்
ஊருக்குள்ள பேரு

ஆண் : ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
குழு : தகச்சிக்கு தின்னா தின்னா
ஆண் : உனக்கு சொந்தமுன்னு
பட்டா ஏதும் எழுதியிருக்கா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here