Singers : K. S. Chithra and Mano

Music by : Ilayaraja

Female : Oorariya peredutha
Veeramuthu ponnu
Unakkaaga samanjadhindha
Vaazha ilam kannu

Female : Oorariya peredutha
Veeramuthu ponnu
Unakkaaga samanjadhindha
Vaazha ilam kannu

Female : Puriyaama odhungi ninnu
Paduthuriyae paadu
Iruvarukkum poruthamunnu
Ezhudhi vechaan yaedu

Female : Pasum paal mukkaniyaa
Pudhu thaen sakkaraiyaa
Ila maan nikkudhaiyaa
Idha paar vakkanaiyaa
Oru poovum vechu pottum vechu
Thaaliya katturiyaa

Female : Oorariya peredutha
Veeramuthu ponnu
Unakkaaga samanjadhindha
Vaazha ilam kannu

Female : Puriyaama odhungi ninnu
Paduthuriyae paadu
Iruvarukkum poruthamunnu
Ezhudhi vechaan yaedu

Female : Vaira maala pola
Unna kazhuthil maattanum
Valaiyal pola azhagu kaiyil
Eduthu poottanum
Podava pola izhuthu pudichu
Iduppil suthanum
Pullaiya pola pathu maasam
Madiyil thaanganum

Female : Paatteduthu pakkam vandha
Pavala kodi
Paatteduthu pakkam vandha
Pavala kodi
Ada valachu puttaa
Arjunana malliga chedi

Female : Ennatha solluven en kadhaiya
Em manam vaevura sangadhiya
Andhiyil chandhiran suttuduchu
Aarudhal sollu nee thottanachu

Female : Oorariya peredutha
Veeramuthu ponnu
Unakkaaga samanjadhindha
Vaazha ilam kannu

Female : Puriyaama odhungi ninnu
Paduthuriyae paadu
Iruvarukkum poruthamunnu
Ezhudhi vechaan yaedu

Male : Onakkum enakkum
Sari padaama odhungi ninnenae
Edhukku indha lovvum kivvum
Eduthu sonnaenae

Male : Nerungi nerungi
Unarchi naramba ezhuppi vittaayae
Ninaikka ninaikka
Manasu muzhukka inikkum mittaayae

Male : Raathiriyil chandhiranum
Kodhikkiradhaa
Raathiriyil chandhiranum
Kodhikkiradhaa
Ravikkai ellaam eerathilae
Midhakkiradhaa

Male : Kolludhu kolludhu un nenappu
Konjida solludhu un vanappu
Vandhidu vandhidu senganiyae
Vaattatha pokkuraen paingiliyae

Male : Ooi oorariya pereduttha
Veeramuthu ponnu
Enakkaaga samanjadhindha
Vaazha ilam kannu

Female : Puriyaama odhungi ninnu
Paduthuriyae paadu
Iruvarukkum poruthamunnu
Ezhudhi vechaan yaedu

Male : Pasum paal mukkaniyaa
Pudhu thaen sakkaraiyaa
Female : Ila maan nikkudhaiyaa
Idha paar vakkanaiyaa
Male : Naan poovum vechu pottum vechu
Thaaliya kattattumaa

Female : Oorariya peredutha
Veeramuthu ponnu
Unakkaaga samanjadhindha
Vaazha ilam kannu

Male : Ada oorariya peredutha
Veeramuthu ponnu
Enakkaaga samanjadhindha
Vaazha ilam kannu

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு

பெண் : ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு

பெண் : புரியாம ஒதுங்கி நின்னு
படுத்துறியே பாடு
இருவருக்கும் பொருத்தமுன்னு
எழுதி வெச்சான் ஏடு

பெண் : பசும் பால் முக்கனியா
புது தேன் சக்கரையா
இளமான் நிக்குதையா
இத பார் வக்கனையா
ஒரு பூவும் வெச்சு பொட்டும் வெச்சு
தாலிய கட்டுறியா

பெண் : ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு

பெண் : புரியாம ஒதுங்கி நின்னு
படுத்துறியே பாடு
இருவருக்கும் பொருத்தமுன்னு
எழுதி வெச்சான் ஏடு

பெண் : வைர மாலை போல
உன்ன கழுத்தில் மாட்டனும்
வளையல் போல அழகு கையில்
எடுத்து பூட்டனும்
பொடவை இழுத்து புடிச்சு
இடுப்பில் சுத்தணும்
புள்ளைய போல பத்து மாசம்
மடியில் தாங்கனும்

பெண் : பாட்டெடுத்து பக்கம் வந்தா
பவள கொடி
பாட்டெடுத்து பக்கம் வந்தா
பவள கொடி
அட வளைச்சு புட்டா
அர்ஜூனன மல்லிக செடி

பெண் : என்னத்தை சொல்லுவேன் என் கதைய
எம் மனம் வேவுற சங்கதிய
அந்தியில் சந்திரன் சுட்டுச்சு
ஆறுதல் சொல்லி நீ தொட்டனைச்சு

பெண் : ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு

பெண் : புரியாம ஒதுங்கி நின்னு
படுத்துறியே பாடு
இருவருக்கும் பொருத்தமுன்னு
எழுதி வெச்சான் ஏடு

ஆண் : ஒனக்கும் எனக்கும்
சரி படாம ஒதுங்கி நின்னேனே
எதுக்கு இந்த லவ்வும் கிவ்வும்
எடுத்து சொன்னானே

ஆண் : நெருங்கி நெருங்கி
உணர்ச்சி நரம்ப எழுப்பி விட்டாயே
நினைக்க நினைக்க
மனசு முழுக்க இனிக்கும் மிட்டாயே

ஆண் : ராத்திரியில் சந்திரனும்
கொதிக்கிறதா
ராத்திரியில் சந்திரனும்
கொதிக்கிறதா
ரவிக்கை எல்லாம் ஈரத்திலே
மிதக்கிறதே

ஆண் : கொல்லுது கொல்லுது உன் நினைப்பு
கொஞ்சிட சொல்லுது உன் வனப்பு
வந்திடு வந்திடு செங்கனியே
வாட்டத்த போக்குறேன் பைங்கிளியே

பெண் : ஓய் ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு

பெண் : புரியாம ஒதுங்கி நின்னு
படுத்துறியே பாடு
இருவருக்கும் பொருத்தமுன்னு
எழுதி வெச்சான் ஏடு

ஆண் : பசும் பால் முக்கனியா
புது தேன் சக்கரையா
பெண் : இளமான் நிக்குதையா
இத பார் வக்கனையா
ஆண் : ஒரு பூவும் வெச்சு பொட்டும் வெச்சு
தாலிய கட்டுறியா

பெண் : ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு

பெண் : ஊரறிய பேரெடுத்த
வீரமுத்து பொண்ணு
உனக்காக சமஞ்சதிந்த
வாழ இளம் கண்ணு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here