Singer : P. Susheela
Music by : R. Parathasarathy
Female : Oorellam paakku vaiththu
Uravellaam varavazhaiththu
Maalaiyidum naal varumaa endrirunthaen
Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen
Female : Oorellam paakku vaiththu
Uravellaam varavazhaiththu
Maalaiyidum naal varumaa endrirunthaen
Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen
Female : Nallathoru naal paarththu
Naayaganin thol paarththu
Nallathoru naal paarththu
Naayaganin thol paarththu
Female : Maalaiyidum naal varumaa endrirunthaen
Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen
Female : Oorellam paakku vaiththu
Uravellaam varavazhaiththu
Maalaiyidum naal varumaa endrirunthaen
Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen
Female : Kadhalennum koyilukku
Kudiyirukka dheivamillai
Kanni mana maaligaikku
Koluvirukka mannanillai
Female : Aasai enum oonjalil
Aadi varum velaiyil
Aasai enum oonjalil
Aadi varum velaiyil
Maalaiyidum naal varumaa endrirunthaen
Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen
Female : Oorellam paakku vaiththu
Uravellaam varavazhaiththu
Maalaiyidum naal varumaa endrirunthaen
Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen
Female : Koondhalilae malarai sootta
Kangalilae maiyai theetta
Vaasal vazhi paarthiruppaen
Varum varaiyil kaaththiruppaen
Vaasal vazhi paarthiruppaen
Varum varaiyil kaaththiruppaen
Female : Kodhai manam paadavae
Konji vilaiyaadavae
Kodhai manam paadavae
Konji vilaiyaadavae
Maalaiyidum naal varumaa endrirunthaen
Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen
Female : Oorellam paakku vaiththu
Uravellaam varavazhaiththu
Maalaiyidum naal varumaa endrirunthaen
Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி
பெண் : ஊரெல்லாம் பாக்கு வைத்து
உறவெல்லாம் வரவழைத்து
மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்
நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
பெண் : ஊரெல்லாம் பாக்கு வைத்து
உறவெல்லாம் வரவழைத்து
மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்
நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
பெண் : நல்லதொரு நாள் பார்த்து
நாயகனின் தோள் பார்த்து
நல்லதொரு நாள் பார்த்து
நாயகனின் தோள் பார்த்து
பெண் : மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்
நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
பெண் : ஊரெல்லாம் பாக்கு வைத்து
உறவெல்லாம் வரவழைத்து
மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்
நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
பெண் : காதலென்னும் கோயிலுக்குக்
குடியிருக்க தெய்வமில்லை
கன்னி மன மாளிகைக்கு
கொலுவிருக்க மன்னனில்லை
பெண் : காதலென்னும் கோயிலுக்குக்
குடியிருக்க தெய்வமில்லை
கன்னி மன மாளிகைக்கு
கொலுவிருக்க மன்னனில்லை
பெண் : ஆசை எனும் ஊஞ்சலில்
ஆடி வரும் வேளையில்
ஆசை எனும் ஊஞ்சலில்
ஆடி வரும் வேளையில்
மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்
நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
பெண் : ஊரெல்லாம் பாக்கு வைத்து
உறவெல்லாம் வரவழைத்து
மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்
நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
பெண் : கூந்தலிலே மலரைச் சூட்ட
கண்களிலே மையைத் தீட்ட
வாசல் வழி பார்த்திருப்பேன்
வரும் வரையில் காத்திருப்பேன்
வாசல் வழி பார்த்திருப்பேன்
வரும் வரையில் காத்திருப்பேன்
பெண் : கோதை மனம் பாடவே
கொஞ்சி விளையாடவே
கோதை மனம் பாடவே