Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Lyrics by : Piraisoodan

Female : Oorellaam thoonguthu unna mattum kaanala
Manaseno yaenguthu kanni manam thaangala

Female : Oorellaam thoonguthu unna mattum kaanala
Manaseno yaenguthu kanni manam thaangala
Oorellaam thoonguthu unna mattum kaanala
Manaseno yaenguthu kanni manam thaangala

Female : Inneram engae nee rasavae
Ingaethaan vaaduthu rosavae

Female : Oorellaam thoonguthu unna mattum kaanala
Manaseno yaenguthu kanni manam thaangala

Male : Ooo….oo…oo…ooo…oo….

Female : Unnaththaan nenachchu aasa vachchaen
Adha sollaththaan thavichchu thoodhu vittaen
Pennukku nenappae paavam endraal
Intha paruvam vanthathil niyaayam enna

Female : Ennuyuir dheepanthaan kaaththula vaadaththaan
Ennuyuir dheepanthaan kaattrilthaan aaduthu
En mana koottilthaan soganthaan paaduthu
Intha thunbam vaattuthennai en rasa

Female : Oorellaam thoonguthu unna mattum kaanala
Manaseno yaenguthu kanni manam thaangala

Male : ……………

Female : Muththuthaan sippiyil piranthathenna
Antha saeththula thaamarai valanthathenna
Muththuththaan allaththaan yaekkam kondaen
Poovaththaan soodaththaan aasappattaen

Female : Allina kaigalilae vanthathu sippigalthaan
Allina kaigalilae vanthathuthaan muththumillae
Soodiya koondhalilae poovumilla vaasamilla
Naanum seitha paavamella en rasa

Female : Oorellaam thoonguthu unna mattum kaanala
Manaseno yaenguthu kanni manam thaangala

Female : Inneram engae nee rasavae
Ingaethaan vaaduthu rosavae

Female : Oorellaam thoonguthu unna mattum kaanala
Manaseno yaenguthu kanni manam thaangala

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பிறைசூடன்

பெண் : ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல
மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல

பெண் : ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல
மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல
ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல
மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல

பெண் : இந்நேரம் எங்கே நீ ராசாவே
இங்கேதான் வாடுது ரோசாவே….

பெண் : ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல
மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல

ஆண் : ஓஒ…..ஓ…..ஓ…..ஓஒ…..ஓ….

பெண் : உன்னத்தான் நெனச்சு ஆச வச்சேன்
அத சொல்லத்தான் தவிச்சு தூது விட்டேன்
பெண்ணுக்கு நெனப்பே பாவம் என்றால்
இந்த பருவம் வந்ததில் நியாயம் என்ன

பெண் : என்னுயிர் தீபந்தான் காத்துல வாடத்தான்
என்னுயிர் தீபந்தான் காற்றில்தான் ஆடுது
என் மனக் கூட்டில்தான் சோகந்தான் பாடுது
இந்த துன்பம் வாட்டுதென்னை என் ராசா

பெண் : ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல
மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல

ஆண் : ……………………

பெண் : முத்துத்தான் சிப்பியில் பிறந்ததென்ன
அந்த சேத்துல தாமரை வளர்ந்ததென்ன
முத்துத்தான் அள்ளத்தான் ஏக்கம் கொண்டேன்
பூவத்தான் சூடத்தான் ஆசப்பட்டேன்

பெண் : அள்ளின கைகளிலே வந்தது சிப்பிகள்தான்
அள்ளின கைகளிலே வந்ததுதான் முத்துமில்லே
சூடிய கூந்தலிலே பூவுமில்ல வாசமில்ல
நானும் செய்த பாவமென்ன என் ராசா

பெண் : ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல
மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல

பெண் : இந்நேரம் எங்கே நீ ராசாவே
இங்கேதான் வாடுது ரோசாவே….

பெண் : ஊரெல்லாம் தூங்குது உன்ன மட்டும் காணல
மனசேனோ ஏங்குது கன்னி மனம் தாங்கல

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here