Singers : P. Jayachandran and Vani Jayaram

Music by : Chandrabose

Male : Oorengum unnai thedutho
Megangal andha vaanilae
Mazhai naalilae kudaiaanaval
Nanaigindrathae kangalae

Female : Oorengum unnai thedutho
Megangal andha vaanilae
Mazhai naalilae kudaipolavae
Nanaigindrathen penmaiyae

Female : Andha naalin gnaabagam
Engal anbin thaayagam
Male : Ezhai nenjil vaazhum
Undhan poo mugam
Female : Un veenaithaan pon veenaithaan
Nee illaiyel oomai naan

Male : Oorengum unnai thedutho
Megangal andha vaanilae
Female : Mazhai naalilae kudaipolavae
Nanaigindrathen penmaiyae

Male : Koovum kaadhal gokilam
Ingu endhan gokulam
Female : Kannan ennum kalvan
Kaiyil porkalam
Male : Senthaamarai en verthatho
En thaamarai poothatho

Female : Oorengum unnai thedutho
Megangal andha vaanilae
Mazhai naalilae kudaipolavae
Nanaigindrathen penmaiyae

Male : Oorengum unnai thedutho
Megangal andha vaanilae
Mazhai naalilae kudaiaanaval
Nanaikkindrathae kangalae

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடையானவள்
நனைகின்றதே கண்களே

பெண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடைபோலவே
நனைகின்றதென் பெண்மையே

பெண் : அந்த நாளின் ஞாபகம்
எங்கள் அன்பின் தாயகம்
ஆண் : ஏழை நெஞ்சில் வாழும் உந்தன் பூ முகம்
பெண் : உன் வீணைதான் பொன் வீணைதான்
நீ இல்லையேல் ஊமை நான்

ஆண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
பெண் : மழை நாளிலே குடைபோலவே
நனைகின்றதென் பெண்மையே

ஆண் : கூவும் காதல் கோகிலம்
இங்கு எந்தன் கோகுலம்
பெண் : கண்ணன் என்னும் கள்வன்
கையில் போர்க்களம்
ஆண் : செந்தாமரை ஏன் வேர்த்ததோ
என் தாமரை பூத்ததோ

பெண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடைபோலவே
நனைகின்றதென் பெண்மையே

ஆண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடையானவள்
நனைகின்றதே கண்களே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here