Singer : M. S. Rajeswari

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Oorirunthum veedillai
Uravirundhum thunaiyillai
Oorirunthum veedillai
Uravirundhum thunaiyillai
Ondrumae puriyavumillai
Vazhvadhum yen endrae theriyavillai
Oorirunthum veedillai
Uravirundhum thunaiyillai

Female : Aar irunthum neerillai
Amuthirunthum inimaiyillai
Aar irunthum neerillai
Amuthirunthum inimaiyillai
Thaer irundhum thiruvizha nadapadharkkillai
Thaer irundhum thiruvizha nadapadharkkillai
Deivam adhai konjang kooda virambidavillai
Oorirunthum veedillai
Uravirundhum thunaiyillai

Female : Vaai irunthum mozhi irunthum
Vandha vazhi thedi thirindhum
Vaai irunthum mozhi irunthum
Vandha vazhi thedi thirindhum
Yaaridamum solvadharkkillai
Yaaridamum solvadharkkillai
Ver idamum selvadharkkillai
Oorirunthum veedillai
Uravirundhum thunaiyillai

Female : Poovirunthum vaasam illai
Pon irunthum minnavillai
Poovirunthum vaasam illai
Pon irunthum minnavillai
Kaai irunthum siridhenum kanivadharkkillai
Kaai irunthum siridhenum kanivadharkkillai
Kaalam podum kanakkai
Yaarum arivadharkkillai

Female : Oorirunthum veedillai
Uravirundhum thunaiyillai
Ondrumae puriyavumillai
Vazhvadhum yen endrae theriyavillai

பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஊரிருந்தும் வீடில்லை
உறவிருந்தும் துணையில்லை
ஊரிருந்தும் வீடில்லை
உறவிருந்தும் துணையில்லை
ஒன்றுமே புரியவில்லை வாழ்வது
ஏன் என்றே தெரியவில்லை
ஊரிருந்தும் வீடில்லை
உறவிருந்தும் துணையில்லை

பெண் : ஆறிருந்தும் நீரில்லை
அமுதிருந்தும் இனிமையில்லை
ஆறிருந்தும் நீரில்லை
அமுதிருந்தும் இனிமையில்லை
தேரிருந்தும் திருவிழா நடப்பதற்கில்லை
தேரிருந்தும் திருவிழா நடப்பதற்கில்லை
தெய்வம் அதைக் கொஞ்சங் கூட
விரும்பிடவில்லை
ஊரிருந்தும் வீடில்லை
உறவிருந்தும் துணையில்லை

பெண் : வாயிருந்தும் மொழியிருந்தும்
வந்தவழி தெரிந்திருந்தும்
வாயிருந்தும் மொழியிருந்தும்
வந்தவழி தெரிந்திருந்தும்
யாரிடமும் சொல்வதற்கில்லை
யாரிடமும் சொல்வதற்கில்லை
வேறிடமும் செல்வதற்கில்லை
ஊரிருந்தும் வீடில்லை
உறவிருந்தும் துணையில்லை

பெண் : பூவிருந்தும் வாசமில்லை
பொன்னிருந்தும் மின்னவில்லை
பூவிருந்தும் வாசமில்லை
பொன்னிருந்தும் மின்னவில்லை
காயிருந்தும் சிறிதேனும் கனிவதற்கில்லை
காயிருந்தும் சிறிதேனும் கனிவதற்கில்லை
காலம் போடும் கணக்கை
யாரும் அறிவதற்கில்லை…..

பெண் : ஊரிருந்தும் வீடில்லை
உறவிருந்தும் துணையில்லை
ஒன்றுமே புரியவில்லை வாழ்வது
ஏன் என்றே தெரியவில்லை
ஊரிருந்தும் வீடில்லை
உறவிருந்தும் துணையில்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here