Singers : Vijay and Shoba Chandrasekhar

Music by : Deva

Chorus : La la la la lala lala lala la la laa
Lala la la lala lala lala la la laa
La la la la la
Lala la la la lala la la la la
Lala lala la lala lala laa
La la la la la la..aah

Male : Oormila..oormila
Kannilae kaathala
Nee kan adikkum minnala
Oormila
Un kannam thanga apple-a
Oormila

Male : Nee pooththathenna
Poovila
Dhegam enna thingala
Koonthal enthan oonjala
Oormila

Female : Oormila..un oormila
Kannilae kaathala
Naan kan adikkum minnala
Kaathala
En kannam thanga apple-a
Kaathala

Female : Naan pooththathenna
Poovila
Dhegam enna thingala
Koonthal unthan oonjala
Kaathala

Chorus : Holae holae….hoho holae
Holae holae….
Holae holae….hoho holae
Holae holae….

Chorus : ……………………….

Male : Palaa palaa
Un ithazha
Un pattu maeni
Naan vasikkum bangala

Female : Nila nila
En udala
En nenjai killi ponathenna
Neengalaa

Male : Thittam ittu chikka vaikka
Suttri vanthu sokka vaikka
Sottu neelam pottu vantha vennila

Female : Angum ingum thottathenna
Aasai muththam ittathenna
Alli mottu pooththirukkum nenjila

Male : Ennudan mothala
Ennadi oodala
Kooda vendum vaadi kokila

Chorus : Holae holae….hoho holae
Holae holae….
Holae holae….hoho holae
Holae holae….

Chorus : …………………………..

Chorus : La la la la lala
Lala lala la la laa
La la la la la
Lala la la la lala la la la la
Lala lala la lala lala laa
La la la la la la..aah

Female : Itham patham
Un virala
En maeni engum
Kodu podum pencil-a

Male : Pullangkuzhal
Un kurala
En kaathu rendil
Mothugindra thendrala

Female : Man urangum pothum
Antha vinurangum pothum
Rendu kann urangavillai en kaathala

Male : Mun irandu mottu kandu
Kann irandu bothai kondu
Pannirandu maatham aachchu
Oormila

Female : Aththanai thullalaa
Iththanai killalaa
Mutham podum pothu vallala

Chorus : Holae holae….hoho holae
Holae holae….
Holae holae….hoho holae
Holae holae….

Male : Oormila..oormila
Female : Kannilae kaathala

Male : Nee kan adikkum minnala
Oormila
Female : En kannam thanga apple-a
Kaathala

Male : Nee pooththathenna
Poovila
Dhegam enna thingala
Koonthal enthan oonjala
Oormila

Chorus : Holae holae….hoho holae
Holae holae….
Holae holae….hoho holae
Holae holae….

பாடகர்கள் : விஜய் மற்றும் ஷோபா சந்திரசேகர்

இசை அமைப்பாளர் : தேவா

குழு : ……………………………………………

ஆண் : ஊர்மிளா ஊர்மிளா
கண்ணிலே காதலா
நீ கண் அடிக்கும் மின்னலா
ஊர்மிளா
உன் கண்ணம் தங்க ஆப்பிளா
ஊர்மிளா

ஆண் : நீ பூத்ததென்ன பூவிலா
தேகம் என்ன திங்களா
கூந்தல் எந்தன் ஊஞ்சலா ஊர்மிளா

பெண் : ஊர்மிளா உன் ஊர்மிளா
கண்ணிலே காதலா
நான் கண் அடிக்கும் மின்னலா
காதலா
என் கண்ணம் தங்க ஆப்பிளா
காதலா

பெண் : நான் பூத்ததென்ன பூவிலா
தேகம் என்ன திங்களா
கூந்தல் உந்தன் ஊஞ்சலா காதலா

குழு : ஹோலே ஹோலே… ஹோ ஹோலே
ஹோலே ஹோலே…
ஹோலே ஹோலே… ஹோ ஹோலே
ஹோலே ஹோலே…

குழு : ……………………………………………….

ஆண் : பலா பலா உன் இதழா
உன் பட்டு மேனி
நான் வசிக்கும் பங்களா

பெண் : நிலா நிலா என் உடலா
என் நெஞ்சை கில்லி
போனதென்ன நீங்களா

ஆண் : திட்டம் இட்டு சிக்க வைக்க
சுத்தி வந்து சொக்க வைக்க
சொட்டு நீலம் போட்டு
வந்த வெண்ணிலா

பெண் : அங்கும் இங்கும் தொட்டதென்ன
ஆசை முத்தம் இட்டதென்ன
அல்லி மொட்டு
பூத்திருக்கும் நெஞ்சிலா

ஆண் : என்னுடன் மோதலா
என்னடி ஊடலா
கூட வேண்டும் வாடி கோகிலா

குழு : ஹோலே ஹோலே…ஹோ ஹோலே
ஹோலே ஹோலே…
ஹோலே ஹோலே… ஹோ ஹோலே
ஹோலே ஹோலே…

குழு : .……………………………………………………

பெண் : இதம் பதம் உன் விரலா
என் மேனி எங்கும் கோடு
போடும் பென்சிலா

ஆண் : புல்லாங்குழல் உன் குரலா
என் காது ரெண்டில்
மோதுகின்ற தென்றலா

பெண் : மண் உறங்கும் போதும்
அந்த விண் உறங்கும் போதும்
ரெண்டு கண் உறங்கவில்லை
எந்தன் காதலா

ஆண் : முன் இரண்டு மொட்டு கண்டு
கண் இரண்டு போதை கொண்டு
பன்னிரண்டு மாதம் ஆச்சு
ஊர்மிளா

பெண் : அத்தனை துல்லலா
இத்தனை கில்லலா
முத்தம் போடும் போது வள்ளலா

குழு : ஹோலே ஹோலே…ஹோ ஹோலே
ஹோலே ஹோலே…
ஹோலே ஹோலே… ஹோ ஹோலே
ஹோலே ஹோலே…

ஆண் : ஊர்மிளா ஊர்மிளா
பெண் : கண்ணிலே காதலா

ஆண் : நீ கண் அடிக்கும் மின்னலா
ஊர்மிளா
பெண் : என் கண்ணம் தங்க ஆப்பிளா
காதலா

ஆண் : நீ பூத்ததென்ன பூவிலா
தேகம் என்ன திங்களா
கூந்தல் எந்தன் ஊஞ்சலா ஊர்மிளா

குழு : ஹோலே ஹோலே…ஹோ ஹோலே
ஹோலே ஹோலே…
ஹோலே ஹோலே… ஹோ ஹோலே
ஹோலே ஹோலே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here