Singers : Kala, Lakshmi,

Pandi and Madurai S. Saroja

Music by : Yuvan Shankar Raja

Female : Oororam puliyamaram
Olippivitta salasalangai
Oororam puliyamaram
Plippivitta salasalangai
Naan pirandha madurai-yila
Aalukkaalu naattaamaiyaai
Naan pirandha madurai-yila
Aalukkaalu naattaamaiyaai

Female : Kooduinamae kooduinamae
Poottu vandi kaalapola
Kooduinamae kooduinamae
Poottu vandi kaalapole
Maattuinamae maattuinamae
Naarappaya kaiyimela
Maattuinamae maattuinamae
Naarappaya kaiyimela

Male : Naadarinja azhagigalaa
Neenga enga jodi
Ungala kattikkava vachikava
Sollipudungadi

Male : Kaththarippoo ravikka potta
Chinna paingkili
Kaththarippoo ravikka potta
Chinna paingkili
Unna quarter-ku
Oorugaya thottukkavaadi
Unna quarter-ku
Oorugaya thottukkavaadi

Male : Kuththunna ipdi thaan kuththanum

Female : Aalillatha kaattukkulla payalae
Ravusu pannum chinna thambi
Night ellaam aattampottu
Enakku kaalu rendum noguthadaa
Kaalu rendum noguthadaa.

Male : Adi raavellaam aattampottu
Unakku kaalu rendum ippo nonthalenna
Inthaa paruvamulla paiyan kitta
Neeyum paasaangu pannaathadi
Pannaathadi

Female : Paruvamulla paiyan kitta
Naanum paasanga pannavillai
Paasanga pannurendu neeyum
Arivu kettu pesathada
Nee arivu kettu pesathada

Male : Adi maadi mela maadi vachu
Maaralavu jennal vachu
Male : Apdi podu chiththappu

Male : Etti etti parththaalum
Eravapondati neethaandi
Male : Aahaahaaa…

Male : Adi kaatharuntha mooli
Unna kattuvendi thaali
Adi kaatharuntha mooli
Unna kattuvendi thaali

Female : Ada intha paattu padikathadaa
Enakku vekkam aaguthada
Male : Amaa ama amaaamooi

Female : Posagetta payalae
Unakku pondati kekkuthada
Male : Neththiyilae…ae…ae…ae…
Female : Maamoooooiii

Male : Nethiyilae pottu vachu
Panja varanum selai katti
Nethiyilae pottu vachu
Panja varanum selai katti
Mathiyana veyilukkullae oththai veliyila
Mathiyana veyilukkullae oththai veliyila
Nee manasu veruthu pora karanam
Enakkum theriyala
Nee manasu veruthu pora karanam
Enakkum theriyala

Female : Konaang-krap vetti
Kuthikaalu vetti katti
Konaang-krap vetti
Kuthikaalu vetti katti
Kaasa kaatti mosam senja aambala neenga
Kaasa kaatti mosam senja aambala neenga
Ungala arunjirunthu namburathu
Eppadi naanga
Ungala arunjirunthu namburathu
Eppadi naanga

Male : Adiyae alli…eeee…..ee….
Female : Ahaan aahaan ahaan
Maamoooooiii…

Male : Alli mayirurathi
Aadharaama kondaiyittu
Alli mayirurathi
Aadharaama kondaiyittu
Pulli maanai pola thulli pogum vazhiyila
Pulli maanai pola thulli pogum vazhiyila
Ungala purinjikitta manasu summa
Irukka mudiyala
Ungala purinjikitta manasu summa
Irukka mudiyala

Female : Poda poda podippayalae
Buththi ketta madappayalae
Poda poda podippayalae
Buththi ketta madappayalae
Eenangetta chinnappaya
Ennennamo pesuraanae
Unakkum enakkum sandai
Ippo udayappoguthu mandai
Ada unakkum enakkum sandai
Ippo udayappoguthu mandai

Male : Adi en kuttapillai annakili
Kitta vandhu sethi kelu
Kuttapillai annakili
Kitta vanthu sethi kelu
Uruppudatha naanga iruntha
Veruppu varaathu
Uruppudatha naanga iruntha
Veruppu varaathu
Engala purinjikitta manasu summa
Irukka vidaathu
Engala purinjikitta manasu summa
Irukka vidaathu

Female : Enna naayanakkaararae…
Summa vedikka paathirukkigalae…
Vaayila vachchi oothavendiyathuthaanae…
Neenga oothuriyala illa naan oothavaa…

பாடகர்கள் : கலா, லட்சுமி, பாண்டி

மற்றும் மதுரை எஸ் சரோஜா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பெண் : ஊரோரம் புளியமரம்
உலுப்பிவிட்டா சலசலங்கும்
ஊரோரம் புளியமரம்
உலுப்பிவிட்டா சலசலங்கும்
நாம்பிறந்த மதுரையிலே
ஆளுக்காளு நாட்டாமையாய்
நாம்பிறந்த மதுரையிலே
ஆளுக்காளு நாட்டாமையாய்

பெண் : கூடினமே கூடினமே
பூட்டுவண்டிக் காளைபோலே
கூடினமே கூடினமே
பூட்டுவண்டிக் காளைபோலே
மாட்டினமே மாட்டினமே
நாரப்பய கையுமேலே
மாட்டினமே மாட்டினமே
நாரப்பய கையுமேலே

ஆண் : நாடறிஞ்ச அழகிகளா
நீங்க எங்க ஜோடி
உங்களை கட்டிக்கவா வச்சிக்கவா
சொல்லிப்புடுங்கடி

ஆண் : கத்தரிப்பூ ரவுக்க போட்ட
சின்னப்பைங்கிளி
கத்தரிப்பூ ரவுக்க போட்ட
சின்னப்பைங்கிளி
உன்னை கோட்டர்க்கு
ஊறுகாயா தொட்டுக்கவாடி
உன்னை கோட்டர்க்கு
ஊறுகாயா தொட்டுக்கவாடி

ஆண் : குத்துன்னா இப்படித்தான் குத்தனும்

பெண் : ஆளில்லாத காட்டுக்குள்ள பயலே
ரவுசு பண்ணும் சின்னத்தம்பி
நைட் எல்லாம் ஆட்டம் போட்டு
எனக்கு காலு ரெண்டும் நோகுதடா
காலு ரெண்டும் நோகுதடா

ஆண் : அடி ராவெல்லாம் ஆட்டம் போட்டு
உனக்கு காலு ரெண்டும்
இப்போ நொந்தாலென்ன
இந்த பருவமுள்ள பையங்கிட்ட
நீயும் பாசாங்கு பண்ணாதடி பண்ணாதடி

பெண் : பருவமுள்ள பையங்கிட்ட
நானும் பாசாங்கு பண்ணவில்ல
பாசாங்கு பண்ணுரன்டு நீயும்
அறிவுகெட்டு பேசாதடா
நீ அறிவுகெட்டு பேசாதடா

ஆண் : அடி மாடிமேலே மாடிவெச்சு
மாரளவு ஜன்னல் வெச்சு
ஆண் : அப்டி போடு சித்தப்பு

ஆண் : எட்டி எட்டிப் பாத்தாலுமே
எரவப்பொண்டாட்டி நீதான்டி
ஆண் : ஆஹா ஆஹா ஆஹா

ஆண் : அடி காதறுந்த மூளி
உன்னைக் கட்டுவண்டி தாலி
அடி காதறுந்த மூளி
உன்னைக் கட்டுவண்டி தாலி

பெண் : அட இந்த பாட்டு படிக்காதடா
எனக்கு வெக்கம் ஆகுதடா
ஆண் : ஆமா ஆமா ஆமோய்..

பெண் : பொசக்கெட்ட பயலே உனக்கு
பொண்டாட்டியும் கேக்குதாடா

ஆண் : நெத்தியிலே…….
பெண் : ஆமோய்…

ஆண் : நெத்தியிலே பொட்டுவைச்சு
பஞ்சவர்ணம் சேலைகட்டி
நெத்தியிலே பொட்டுவைச்சு
பஞ்சவர்ணம்  சேலைகட்டி
மத்தியான வெயிலுக்குள்ளே
ஒத்தை வெளியிலே
மத்தியான வெயிலுக்குள்ளே
ஒத்தை வெளியிலே
நீ மனசுவெறுத்துப் போற காரணம்
எனக்குந்தெரியலை
நீ மனசுவெறுத்துப் போற காரணம்
எனக்குந்தெரியலை

பெண் : கோணாங்கிரப்பு வெட்டி
குதிங்கால் உயர்த்தி கட்டி
கோணாங்கிரப்பு வெட்டி
குதிங்கால் உயர்த்தி கட்டி
ஆசைகாட்டி மோசஞ்செய்த
ஆம்பளை நீங்க
ஆசைகாட்டி மோசஞ்செய்த
ஆம்பளை நீங்க
உங்களை அறிஞ்சிருந்து நம்புறது
எப்படி நாங்க
உங்களை அறிஞ்சிருந்து நம்புறது
எப்படி நாங்க

ஆண் : அடியே அள்ளி…….

பெண் : ஆகான் ஆகான்
மாமோய் …

ஆண் : அள்ளி மயிருயர்த்தி
ஆதாரமா கொண்டையிட்டு
அள்ளி மயிருயர்த்தி
ஆதாரமா கொண்டையிட்டு
புள்ளிமானைப் போலத் துள்ளிப்
போகும் வழியிலே
புள்ளிமானைப் போலத் துள்ளிப்
போகும் வழியிலே
உங்களை புரிஞ்சுகிட்ட மனசு
சும்மா இருக்க முடியல
உங்களை புரிஞ்சுகிட்ட மனசு
சும்மா இருக்க முடியல

பெண் : போடா போடா பொடிப்பயலே
புத்தி கெட்ட மடப்பயலே
போடா போடா பொடிப்பயலே
புத்தி கெட்ட மடப்பயலே
ஈனங்கெட்ட சின்னப்பய
என்னென்னமோ பேசுரானே
உனக்கும் எனக்கும் சண்டை
இப்போ ஒடையப் போகுது மண்டை
அட உனக்கும் எனக்கும் சண்டை
இப்போ ஒடையப் போகுது மண்டை

ஆண் : அடியே குட்டப்புள்ள
அண்ணக்கிளி
கிட்ட வந்து சேதி கேளு
அடியே குட்டப்புள்ள அண்ணக்கிளி
கிட்ட வந்து சேதி கேளு
பொறுப்புடனே நாங்க இருந்தா
வெறுப்பு வராது
பொறுப்புடனே நாங்க இருந்தா
வெறுப்பு வராது
எங்களை புரிஞ்சுகிட்டா மனசு
சும்மா இருக்க விடாது
எங்களை புரிஞ்சுகிட்டா
மனசு சும்மா இருக்கவிடாது

பெண் : என்ன நாயனகாரரே
சும்மா வேடிக்கை
பாத்துக்கிட்டு இருக்கீயளே
வாயில வெச்சு ஊதவேண்டியதுதானே
நீங்க ஊதுரியளா இல்ல நான் ஊதவா..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here