Singer : Velmurugan

Music by : A J Daniel

Lyrics by : Gnanakaravel

Male : Ooru nalla ooru
Aana enga kadha veru
Dhristti pottu pola
Naanga konja peru

Male : Adi thadi panna
Naanga aasapattadhilla
Adi odha vanga
Naanga vetka patatdhilla

Male : Sorimuthu aiyyanaaru
Pugalathaan soli adi
Silarkattum utchi mudi
Silipi yadi

Male : Kozhambunna kotta puli
Kaadunna vari puli
Kabadinna paayum puli
Adidaa gilli

Male : Mudhal vaaram thala paadam
Banner veippom
Veyilukku karukaama
Kuda pudippom

Male : Maru vaaram thalapathi
Padamum vandha
Kallatthaan kala katta
Thenga udaippom

Male : Anga konjam karappom
Inga konjam karappom
Chiyaan padam eppom varum
Thudippom

Male : Enga yaarumae
Nalalvana ninaikala
Naaangalum engala
Nallavannu sollikkala
Vallalu parambara
Veliyila sollikka virumbala

Male : Veriyaethi seendi vitta
Vedikundaavoom
Veliyaalu thummal potta
Kolariduvom

Male : Theruvukkul naanga ponaa
Vanakkam vaikka
Briyani beer vaangi
Koduthiduvom

Male : Vambhu sanda izhuppom
Moonji veengi kidappom
Thaen edukka pona
Ponnu nadippom

Male : Kathiya theettuna
Kathirikka narukkalam
Puthiya theetuna
Enga kooda nadakkalam

Male : Edhukku vilambaram
Naanga ippom
Delhi – kku kilambrom

Male : Ooru nalla ooru
Aana enga kadha veru
Dhristti pottu pola
Naanga konja peru

Male : Adi thadi panna
Naanga aasapattadhilla
Adi odha vanga
Naanga vetka patatdhilla

Male : Sorimuthu aiyyanaaru
Pugalathaan soli adi
Silarkattum utchi mudi
Silipi yadi

Male : Kozhambunna kotta puli
Kaadunna vari puli
Kabadinna paayum puli
Adidaa gilli

பாடகர் : வேல் முருகன்

இசை அமைப்பாளர் : ஏ. ஜே. டேனியல்

இசை ஆசிரியர் : ஞானகரவேல்

ஆண் : ஊரு நல்ல ஊரு
ஆனா எங்க கத பேரு
திருஷ்டி பொட்டு போல
நாங்க கொஞ்ச பேரு

ஆண் : அடி தடி பண்ண
நாங்க ஆசபட்டதில்ல
அடி ஒத வாங்க
நாங்க வெட்கப்பட்டதில்லை

ஆண் : சொரிமுத்து அய்யனாரு
புகழத்தான் சொல்லி அடி
சிகிர்தட்டும் உச்சி முடி
சிலிப்பியடி

ஆண் : கொழம்புன்னா கொட்ட புளி
காடுன்னா வரி புலி
கபடின்னா பாயும் புலி
அடிடா கில்லி

ஆண் : முதல் வாரம் தல படம்
பேனர் வைப்போம்
வெயிலுக்க கறுக்காம
குட பிடிப்போம்

ஆண் : மறு வாரம் தளபதி
படமும் வந்தா
கல்லாதான் கள கட்ட
தேங்கா உடைப்போம்

ஆண் : அங்க கொஞ்சம் கரப்போம்
இங்க கொஞ்சம் கரப்போம்
சியான் படம் எப்போம் வரும்
துடி துடிப்போம்

ஆண் : எங்க யாருமே
நல்லவங்களா நினைக்கல
நாங்களும் எங்கள
நல்வன்னு சொல்லிக்கல
வள்ளலு பரம்பர
வெளியில சொல்லிக்க விரும்பல

ஆண் : வெறியேத்தி சீண்டி விட்டா
வெடிகுண்டாவோம்
வெளியாளு தும்மல் விட்டால்
பதறிடுவோம்

ஆண் : தெருவுக்குள் நாங்க போனா
வணக்கம் வைக்க
பிரியாணி பீர் வாங்கி
கொடுத்திடுவோம்

ஆண் : வம்பு சண்ட இழுப்போம்
மூஞ்சி வீங்கி கிடப்போம்
தேனெடுக்க போன
பொண்ணு நடிப்போம்

ஆண் : கத்திய தீட்டுன்னா
கத்திரிக்கா நறுக்கலாம்
புத்திய தீட்டுன்னா
எங்க கூட நடக்கலாம்

ஆண் : எதுக்கு விளம்பரம்
நாங்க இப்போம்
டெல்லிக்கு கிளம்புறோம்

ஆண் : ஊரு நல்ல ஊரு
ஆனா எங்க கத பேரு
திருஷ்டி பொட்டு போல
நாங்க கொஞ்ச பேரு

ஆண் : அடி தடி பண்ண
நாங்க ஆசபட்டதில்ல
அடி ஒத வாங்க
நாங்க வெட்கப்பட்டதில்லை

ஆண் : சொரிமுத்து அய்யனாரு
புகழத்தான் சொல்லி அடி
சிகிர்தட்டும் உச்சி முடி
சிலிப்பியடி

ஆண் : கொழம்புன்னா கொட்ட புளி
காடுன்னா வரி புலி
கபடின்னா பாயும் புலி
ஆடிடா கில்லி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here