Singers : K. Jamuna Rani and L. R. Eswari

Music by : Viswanathan – Ramamoorthy

Female Chorus : ……………………..

Female : Oorukkellaam orae saami
Orae saami orae needhi
Orae needhi orae jaadhi
Keladi kannaaththaa

Female : Moochchukellaam orae kaaththu
Orae kaaththu orae thanni
Orae vaanam orae bhoomi
Aamadi ponnaaththa

Female Chorus : Oorukkellaam orae saami
Orae saami orae needhi
Orae needhi orae jaadhi
Keladi kannaaththaa

Chorus : …………………………

Male Chorus :
Thaiya thagadatham Thaiya thagadatham
Thaiya thagadatham Thaiya thagadatham

Female Chorus :
Thaiya thagadatham Thaiya thagadatham
Thaiya thagadatham Thaiya thagadatham

Female : Ellorukkum ulagam onnu
Irulum onnu oliyum onnu
Innum sonnaa neeyum onnu
Naanum onnuthaan

Female : Ellorukkum ulagam onnu
Irulum onnu oliyum onnu
Innum sonnaa neeyum onnu
Naanum onnuthaan

Female : Yaaru melae keerinaalum
Raththam onnuthaane
Yaaru melae keerinaalum
Raththam onnuthaane
Aaga moththm piranthathellam
Paththaam maatham thaanae

Female Chorus :
Aaga moththm piranthathellam
Paththaam maatham thaanae

Female : Uyirukellam
Orae padhai orae padhai
Orae vasal orae koodu orae aavi
Paaradi kannaaththa

Female Chorus : Uyirukellam
Orae padhai orae padhai
Orae vasal orae koodu orae aavi
Paaradi kannaaththa

Female Chorus : Oorukkellaam orae saami
Orae saami orae needhi
Orae needhi orae jaadhi
Keladi kannaaththaa
Female : Aaa……aaa…..aaa…..aaa….aa….

Female Chorus :
Thaiya thagadatham Thaiya thagadatham
Thaiya thagadatham Thaiya thagadatham

Male Chorus :
Thaiya thagadatham Thaiya thagadatham
Thaiya thagadatham Thaiya thagadatham

Female Chorus : Thaananthaa
Female : Thaanaa
Female Chorus : Thaane thannenaa

Male Chorus : Thaananthaa
Female : Thaanaa
Male Chorus : Thaane thannenaa
Thaane thannenaa
Female Chorus : Aaa….Thaane thannenaa
Thaane thannenaa thaane thannenaa

Female Chorus :
Thaiya thagadatham Thaiya thagadatham
Thaiya thagadatham Thaiya thagadatham

Male Chorus :
Thaiya thagadatham Thaiya thagadatham
Thaiya thagadatham Thaiya thagadatham

Female : Paadupattor konjamillae
Palan velainjaa panjamilae
Aadum maadum naamum vaazha
Arul purivaalae

Female Chorus : Amma arul purivaalae

Female Chorus : Angaalamman kovilukku
Ponga vaikka vaenum

Female : Angaalamman kovilukku
Ponga vaikka vaenum
Annaiyaval engalaiyum
Ponga vaikka vaenum

Female Chorus : Annaiyaval engalaiyum
Ponga vaikka vaenum

Female : Aalukkellam
Orae koyil orae koyil
Orae poojai orae niyaayam orae theerppu
Keladi kannaaththaa

Female Chorus : Aalukkellam
Orae koyil orae koyil
Orae poojai orae niyaayam orae theerppu
Keladi kannaaththaa

Female Chorus : Oorukkellaam orae saami
Orae saami orae needhi
Orae needhi orae jaadhi
Keladi kannaaththaa
Female : Aaa……aaa…..aaa…..aaa….aa….

Female Chorus : Oorukkellaam orae saami
Orae saami orae needhi
Orae needhi orae jaadhi
Keladi kannaaththaa

பாடகர்கள் : கே. ஜமுனாராணி மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

குழு : ஓஹ் ஓஹ் ஓ ஓ ஓ ஓ
ஓஹ் ஓஹ் ஓ ஓ ஓ ஓ
ஓஹ் ஓஹ் ஓ ஓ ஓ ஓ……

பெண் : ஊருக்கெல்லாம் ஒரே சாமி
ஒரே சாமி ஒரே நீதி
ஒரே நீதி ஒரே ஜாதி
கேளடி கண்ணாத்தா

பெண் : மூச்சுக்கெல்லாம் ஒரே காத்து
ஒரே காத்து ஒரே தண்ணி
ஒரே வானம் ஒரே பூமி
ஆமடி பொன்னாத்தா

பெண் குழு : ஊருக்கெல்லாம் ஒரே சாமி
ஒரே சாமி ஒரே நீதி
ஒரே நீதி ஒரே ஜாதி
கேளடி கண்ணாத்தா

குழு : ஓஹ் ஓஹ் ஓ ஓ ஓ ஓ
ஓஹ் ஓஹ் ஓ ஓ ஓ ஓ
ஓஹ் ஓஹ் ஓ ஓ ஓ ஓ……

ஆண் குழு : தைய தகடதம் தைய தகடதம்
தைய தகடதம் தைய தகடதம்

பெண் குழு : தைய தகடதம் தைய தகடதம்
தைய தகடதம் தைய தகடதம்

பெண் : எல்லோருக்கும் உலகம் ஒண்ணு
இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு
இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு
நானும் ஒண்ணுதான்

பெண் : எல்லோருக்கும் உலகம் ஒண்ணு
இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு
இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு
நானும் ஒண்ணுதான்

பெண் : யாரு மேலே கீறினாலும்
ரத்தம் ஒண்ணுதானே
யாரு மேலே கீறினாலும்
ரத்தம் ஒண்ணுதானே
ஆக மொத்தம் பிறந்ததெல்லாம்
பத்தாம் மாதம் தானே

பெண் குழு : ஆக மொத்தம் பிறந்ததெல்லாம்
பத்தாம் மாதம் தானே

பெண் : உயிருக்கெல்லாம்
ஒரே பாதை ஒரே பாதை
ஒரே வாசல் ஒரே கூடு ஒரே ஆவி
பாரடி கண்ணாத்தா

பெண் குழு : உயிருக்கெல்லாம்
ஒரே பாதை ஒரே பாதை
ஒரே வாசல் ஒரே கூடு ஒரே ஆவி
பாரடி கண்ணாத்தா

பெண் குழு : ஊருக்கெல்லாம் ஒரே சாமி
ஒரே சாமி ஒரே நீதி
ஒரே நீதி ஒரே ஜாதி
கேளடி கண்ணாத்தா
பெண் : ஆஅ…….ஆஅ…..ஆஅ……ஆஅ…..

பெண் குழு : தைய தகடதம் தைய தகடதம்
தைய தகடதம் தைய தகடதம்

ஆண் குழு : தைய தகடதம் தைய தகடதம்
தைய தகடதம் தைய தகடதம்

பெண் குழு : தானந்தா
பெண் : தானா
பெண் குழு : தானே தன்னேனா

ஆண் குழு : தானந்தா
பெண் : தானா
ஆண் குழு : தானே தன்னேனா
தானே தன்னேனா
பெண் குழு : ஆஅ…..தானே தன்னேனா
தானே தன்னேனா தானே தன்னேனா

பெண் குழு : தைய தகடதம் தைய தகடதம்
தைய தகடதம் தைய தகடதம்

ஆண் குழு : தைய தகடதம் தைய தகடதம்
தைய தகடதம் தைய தகடதம்

பெண் : பாடுபட்டோர் கொஞ்சமில்லே
பலன் வெளைஞ்சா பஞ்சமில்லே
ஆடும் மாடும் நாமும் வாழ
அருள் புரிவாளே

பெண் குழு : அம்மா அருள் புரிவாளே

பெண் குழு : அங்காளம்மன் கோவிலுக்குப்
பொங்க வைக்க வேணும்

பெண் : அங்காளம்மன் கோவிலுக்குப்
பொங்க வைக்க வேணும்
அன்னையவள் எங்களையும்
பொங்க வைக்க வேணும்

பெண் குழு : அன்னையவள் எங்களையும்
பொங்க வைக்க வேணும்

பெண் : ஆளுக்கெல்லாம்
ஒரே கோயில் ஒரே கோயில்
ஒரே பூஜை ஒரே நியாயம் ஒரே தீர்ப்பு
கேளடி கண்ணாத்தா

பெண் குழு : ஆளுக்கெல்லாம்
ஒரே கோயில் ஒரே கோயில்
ஒரே பூஜை ஒரே நியாயம் ஒரே தீர்ப்பு
கேளடி கண்ணாத்தா

பெண் குழு : ஊருக்கெல்லாம் ஒரே சாமி
ஒரே சாமி ஒரே நீதி
ஒரே நீதி ஒரே ஜாதி
கேளடி கண்ணாத்தா
பெண் : ஆஅ…….ஆஅ…..ஆஅ……ஆஅ…..

பெண் குழு : ஊருக்கெல்லாம் ஒரே சாமி
ஒரே சாமி ஒரே நீதி
ஒரே நீதி ஒரே ஜாதி
கேளடி கண்ணாத்தா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here