Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Vaali

Male : Oorukkellam poochoottum meena meena
Un ullathilae ullavanum naana naana
Female : Oorukkellam car ottum raja raja
Un ullathilae ullathindha roja roja

Male : Oorukkellam poochoottum meena meena
Female : Oorukkellam car ottum raja raja

Male : Kungumasivappu kannathilae
Oru kolam varaiyattuma
Kungumasivappu kannathilae
Oru kolam varaiyattuma
Idai konji nadakkum vanji kodikku
Koyil ezhupattuma
Idai konji nadakkum vanji kodikku
Koyil ezhupattuma koyil ezhupattuma

Female : Atha maganukku palli kolla
Oru methai virikattuma ..aaa..aa
Atha maganukku palli kolla
Oru methai virikattuma
Avan sandhana maeni sondham kondaada
Vittu kodukkatuma

Male : Oorukkellam poochoottum meena meena
Female : Oorukkellam car ottum raja raja

Male : Paruvathin paattukku mudhan mudhalaaga
Pallavi sollattuma
Female : Andha pallavi sonna nallavar kaigalil
Saranam aagattuma

Male : Paruvathin paattukku mudhan mudhalaaga
Pallavi sollattuma
Female : Andha pallavi sonna nallavar kaigalil
Saranam aagattuma

Male : Thendral kaatrae thenangeetrae
Thendral kaatrae thenangeetrae
Innum yenadi acham
Female : Acham enbathai penmai maranthal
Enna irukkum micham
Enna irukkum micham

Male : Oorukkellam poochoottum meena meena
Un ullathilae ullavanum naana naana
Female : Oorukkellam car ottum raja raja
Un ullathilae ullathindha roja roja

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

 பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா
பெண் : ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா

ஆண் : ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
பெண் : ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா

ஆண் : குங்கும சிவப்பு கன்னத்திலே
ஒரு கோலம் வரையட்டும்மா
குங்கும சிவப்பு கன்னத்திலே
ஒரு கோலம் வரையட்டும்மா
இடை கொஞ்சி நடக்கும் வஞ்சிக் கொடிக்கு
கோயில் எழுப்பட்டுமா கோயில் எழுப்பட்டுமா
இடை கொஞ்சி நடக்கும் வஞ்சிக் கொடிக்கு
கோயில் எழுப்பட்டுமா கோயில் எழுப்பட்டுமா

பெண் : அத்த மகனுக்கு பள்ளிக் கொள்ள
ஒரு மெத்தை விரிக்கட்டுமா ..ஆஅ..
அத்த மகனுக்கு பள்ளிக் கொள்ள
ஒரு மெத்தை விரிக்கட்டுமா
அவன் சந்தன மேனி சொந்தம் கொண்டாட
விட்டுக் கொடுக்கட்டுமா…..

ஆண் : ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
பெண் : ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா

ஆண் : பருவத்தின் பாட்டுக்கு முதன்முதலாக
பல்லவி சொல்லட்டுமா
பெண் : அந்த பல்லவி சொன்ன நல்லவர் கைகளில்
சரணம் ஆகட்டுமா

ஆண் : பருவத்தின் பாட்டுக்கு முதன்முதலாக
பல்லவி சொல்லட்டுமா
பெண் : அந்த பல்லவி சொன்ன நல்லவர் கைகளில்
சரணம் ஆகட்டுமா

ஆண் : தென்றல் காற்றே தென்னங்கீற்றே
தென்றல் காற்றே தென்னங்கீற்றே
இன்னும் ஏனடி அச்சம்
பெண் : அச்சம் என்பதை பெண்மை மறந்தால்
என்ன இருக்கும் மிச்சம்….
என்ன இருக்கும் மிச்சம்

ஆண் : ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா
பெண் : ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here