Singer : Janaki

Music by : Chandrabose

Lyrics by : Pulamaipithan

Female : Oorukku merkkaala anthapuram
Sevvanthi poopootha nanthavanam
Singaara chittukkal
Aanunnu ponnunnu
Sangeetham paaduthu kelu machchaan

Female : Oorukku merkkala anthapuram
Sevvanthi poopootha nanthavanam
Singaara chittukkal
Aanunnu ponnunnu
Sangeetham paaduthu kelu machchaan

Female : Oorukku merkkala anthapuram
Sevvanthi poopootha nanthavanam

Female : Pakkaththu rasavae enga machchaan
Paaththaakkaa palsettu pogumae
Kasthoori manaattam naanirukken
Kannaa un aasaikkuthaan irukken

Female : Aasaiyaa….pesaiyaa
Aasaiyaa konjam pesaiyyaa
Unga azhgula mayangina saavithri
Unna arugila azhaikkiraen vaa ippadi

Female : Oorukku merkkala anthapuram
Sevvanthi poopootha nanthavanam

Female : Ne enna sonnaalum yaeththukkiran
Verenna seiyyonum rasa
Nenjoda manjaththa pottukkiraen
Naanthaanae unnoda rosa

Female : Ennththaan….unnaththaan
Ennaththaan ada unnaththaan
Naan kuloorula anaikkira vegam varum
Suga neruppula kulikkira neram varum

Female : Oorukku merkkaala anthapuram
Sevvanthi poopootha nanthavanam
Singaara chittukkal
Aanunnu ponnunnu
Sangeetham paaduthu kelu machchaan

Female : Oorukku merkkaala anthapuram
Sevvanthi poopootha nanthavanam
Oorukku merkkaala anthapuram
Sevvanthi poopootha nanthavanam

பாடகி : ஜானகி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
சிங்கார சிட்டுக்கள்
ஆணுன்னு பொண்ணுன்னு
சங்கீதம் பாடுது கேளு மச்சான்…

பெண் : ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
சிங்கார சிட்டுக்கள்
ஆணுன்னு பொண்ணுன்னு
சங்கீதம் பாடுது கேளு மச்சான்…

பெண் : ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்

பெண் : பக்கத்து ராசாவே எங்க மச்சான்
பாத்தாக்கா பல்செட்டு போகுமே
கஸ்தூரி மானாட்டம் நானிருக்கேன்
கண்ணா உன் ஆசைக்குதான் இருக்கேன்

பெண் : ஆசையா…..பேசய்யா…….
ஆசையா கொஞ்சம் பேசய்யா
உங்க அழகுல மயங்கின சாவித்திரி
உன்ன அருகில அழைக்கிறேன் வா இப்படி

பெண் : ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்

பெண் : நீ என்ன சொன்னாலும் ஏத்துக்கிறேன்
வேறென்ன செய்யோணும் ராசா
நெஞ்சோட மஞ்சத்த போட்டுக்கிறேன்
நான்தானே உன்னோட ரோசா

பெண் : என்னத்தான்……உன்னத்தான்…..
என்னத்தான் அட உன்னத்தான்
நான் குளுருல அணைக்கிற வேகம் வரும்
சுக நெருப்புல குளிக்கிற நேரம் வரும்

பெண் : ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
சிங்கார சிட்டுக்கள்
ஆணுன்னு பொண்ணுன்னு
சங்கீதம் பாடுது கேளு மச்சான்…

பெண் : ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
ஊருக்கு மேற்கால அந்தபுரம்
செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here