Singers : Malaysia Vasudevan and Minmini

Music by : Ilayaraja

Male : Enga kuladheivamae
Sangili karuppaa ododi vaa
Female Chorus : Lululululu lulululululu…

Male : Enga kurai theerthu nee
Niraivaakkavae ododi vaa
Female Chorus : Lululululu lulululululu…

Male : Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Chorus : Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae

Female : Pudhu maala katti pottom
Saami onakku
Ini vaazhum vazhi kaattu
Naalum yemakku

Male : Pudhu maala katti pottom
Saami onakku
Ini vaazhum vazhi kaattu
Naalum yemakku

Chorus : Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae

Male : Muzhichirukkum podhu
Kan muzhiya thirudum ooru
Vera ingu yaaru konjam
Kanna thirandhu paaru
Thirudanaiyum kaathu
Idhu aravanaikkum ooru
Uravu murai sollum
Indha vetka kettai paaru

Female : Karungaali kooda thaan..
Kaanikkai poduvaan
Chorus : Karungaali kooda thaan
Kaanikkai poduvaan

Female : Verum kaiyil muzham pottu
Vedikkai kaattuvaan
Paalukkum poonaikkum
Or kaaval ingu neeyaa

Chorus : Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae

Male : Saami kaiyl velum
Aivaalum kanda podhum
Veen pazhikku anjaa
Padupaavi paya boomi
Aallukkoru needhi
Ingu aatchi seiyum podhu
Ezhaigal anaadhai
Ini veru gadhi yedhu

Female : Ini melum thaangaadhae
Idi thaangi aagaadhae
Chorus : Ini melum thaangaadhae
Idi thaangi aagaadhae

Female : Manam vaadi pogaadhae
Sumai thaangi aagaadhae
Nerthik kadan kazhithae
Poojai seivom saami

Male : Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Chorus : Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae

Female : Pudhu maala katti pottom
Saami onakku
Ini vaazhum vazhi kaattu
Naalum yemakku

Male : Pudhu maala katti pottom
Saami onakku
Ini vaazhum vazhi kaattu
Naalum yemakku

Chorus : Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae
Oorukkoru kaaval dheivamae
Nee vendi kondaal yeval seiyumae..ae….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் மின்மினி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எங்க குல தெய்வமே
சங்கலிக்கருப்பா
குழு : லுலுலுலுலுலுலுலு
ஆண் : எங்க குறை தீர்த்து நீ
நிறைவாக்கவே ஓடோடி வா
குழு : லுலுலுலுலுலுலுலு

ஆண் : ஊருக்கொரு
காவல் தெய்வமே….
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே….

குழு : ஊருக்கொரு
காவல் தெய்வமே….
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே…..

பெண் : புது மால கட்டிப் போட்டோம்
சாமி ஒனக்கு
இனி வாழும் வழி காட்டு
நாளும் எமக்கு

ஆண் : புது மால கட்டிப் போட்டோம்
சாமி ஒனக்கு
இனி வாழும் வழி காட்டு
நாளும் எமக்கு.

குழு : ஊருக்கொரு
காவல் தெய்வமே…..
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே……

ஆண் : முழிச்சிருக்கும் போது
கண் முழியத் திருடும் ஊரு
வேற இங்கு யாரு
கொஞ்சம் கண்ணத் திறந்து பாரு
திருடனையும் காத்து
இது அரவணைக்கும் ஊரு
உறவு முறை சொல்லும்
இந்த வெட்கக்கேட்டைப் பாரு

பெண் : கருங்காலி கூடத்தான்…..ஆஆஆ…..
காணிக்கை போடுவான்
குழு : கருங்காலி கூடத்தான்
காணிக்கை போடுவான்

பெண் : வெறும் கையில் முழம் போட்டு
வேடிக்கை காட்டுவான்
பாலுக்கும் பூனைக்கும்
ஓர் காவல் இங்கு நீயா

குழு : ஊருக்கொரு
காவல் தெய்வமே……
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே…….
ஊருக்கொரு காவல்
தெய்வமே…….
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே…….

ஆண் : சாமி கையில் வேலும்
அரிவாளும் கண்ட போதும்
வீண் பழிக்கு அஞ்சா
படுபாவிப்பய பூமி
ஆளுக்கொரு நீதி
இங்கு ஆட்சி செய்யும் போது
ஏழைகள் அனாதை
இனி வேறு கதி ஏது

பெண் : இனி மேலும் தாங்காதே…….
இடி தாங்கி ஆகாதே……
குழு : இனி மேலும் தாங்காதே
இடி தாங்கி ஆகாதே

பெண் : மனம் வாடிப் போகாதே
சுமை தாங்கி ஆகாதே
நேர்த்திக் கடன் கழித்தே
பூஜை செய்வோம் சாமி

ஆண் : ஊருக்கொரு
காவல் தெய்வமே…..
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே…..
குழு : ஊருக்கொரு
காவல் தெய்வமே…..
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே……

பெண் : புது மால கட்டிப் போட்டோம்
சாமி ஒனக்கு
இனி வாழும் வழி காட்டு
நாளும் எமக்கு

ஆண் : புது மால கட்டிப் போட்டோம்
சாமி ஒனக்கு
இனி வாழும் வழி காட்டு
நாளும் எமக்கு

குழு : {ஊருக்கொரு
காவல் தெய்வமே…..
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே…….} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here