Singer : S. P. Shailaja

Music by : Sankar Ganesh

Female : Adaei oorula irukkudhu nooru peiyi
Udukkaiya aattu nee anga poyi
Haei oorula irukkudhu nooru peiyi
Udukkaiya aattu nee anga poyi

Female : Yenda nee inga vandhu poosa podurae
Engitta pamba kaatti paattu paadurae
Pottodu poovodu thaayaaga vandhendaa
Thaayaagum munnalae peiyaaga ninnendaa

Female : Adeii oorula irukkudhu nooru peiyi
Udukkaiya aattu nee anga poyi
Yenda nee inga vandhu poosa podurae
Engitta pamba kaatti paattu paadurae

Female : Pottodu poovodu thaayaaga vandhendaa
Thaayaagum munnalae peiyaaga ninnendaa
Oorula irukkudhu nooru peiyi
Udukkaiya aattu nee anga poyi dei

Female : Polladha veetla stove vedikkudhu
Ponaana marumagal usura kudikkudhu
Ellamae marmama ingae nadakkudhu
Ippodhu ovvonnaa sandhi sirikudhu

Female : Poosaari velaya angae nee kattada
Pogaadha peigala po poonnu ottada
Mandhiramthaan un thandhiramthaan
Uththami naan pathini naan
Engittathaan palikkumaa

Female : Oorula irukkudhu nooru peiyi
Udukkaiya aattu nee anga poyi
Yenda nee inga vandhu poosa podurae
Engitta pamba kaatti paattu paadurae
Pottodu poovodu thaayaaga vandhendaa
Thaayaagum munnalae peiyaaga ninnendaa

Female : Oorula irukkudhu nooru peiyi
Udukkaiya aattu nee anga poyi

Female : Kaiyaala kaththathaan pudikka mudiyuma
Haan kaiyaala kaththathaan pudikka mudiyuma
Kambaala nizhala thaan adikka mudiyuma
Oodhiya nilavathaan anaikka mudiyuma
Unnala enna thaan adakka mudiyuma

Female : Seer ketta maamiyai
Naar pola kizhikkanum
Seneera thadavi thaan
En koondhal mudikkanum
Aathaadi naan ratha katterithaan
Sengal vechu soolaiya pola
Kangal rendum sevakkudhu

Female : Oorula irukkudhu nooru peiyi
Udukkaiya aattu nee anga poyi
Yenda nee inga vandhu poosa podurae
Engitta pamba kaatti paattu paadurae
Pottodu poovodu thaayaaga vandhendaa
Thaayaagum munnalae peiyaaga ninnendaa

Female : Oorula irukkudhu nooru peiyi
Udukkaiya aattu nee anga poyi
Oorula irukkudhu nooru peiyi
Udukkaiya aattu nee anga poyi…dei

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : அடேய்…..ஊருல இருக்குது நூறு பேய்
உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி
ஹோய்…ஊருல இருக்குது நூறு பேய்
உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி

பெண் : ஏன்டா நீ இங்க வந்து பூச போடுறே
எங்கிட்ட பம்ப காட்டி பாட்டு பாடுறே
பொட்டோடு பூவோடு தாயாக வந்தேன்டா
தாயாகும் முன்னாலே பேயாக நின்னேன்டா

பெண் : அடேய்…..ஊருல இருக்குது நூறு பேய்
உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி
ஏன்டா நீ இங்க வந்து பூச போடுறே
எங்கிட்ட பம்ப காட்டி பாட்டு பாடுறே

பெண் : பொட்டோடு பூவோடு தாயாக வந்தேன்டா
தாயாகும் முன்னாலே பேயாகி நின்னேன்டா
ஊருல இருக்குது நூறு பேய்
உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி

பெண் : பொல்லாத வீட்டுல ஸ்டவ் வெடிக்குது
பொன்னான மருமகள் உசுரக் குடிக்குது
எல்லாமே மர்மமா இங்கே நடக்குது
இப்போது ஒவ்வொண்ணா சந்தி சிரிக்குது

பெண் : பூசாரி வேலைய அங்கே நீ காட்டடா
போகாத பேய்கள போ போன்னு ஓட்டடா
மந்திரந்தான் உன் தந்திரந்தான்
உத்தமி நான் பத்தினி நான்
எங்கிட்டத்தான் பலிக்குமா

பெண் : ஊருல இருக்குது நூறு பேய்
உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி
ஏன்டா நீ இங்க வந்து பூச போடுறே
எங்கிட்ட பம்ப காட்டி பாட்டு பாடுறே
பொட்டோடு பூவோடு தாயாக வந்தேன்டா
தாயாகும் முன்னாலே பேயாக நின்னேன்டா

பெண் : ஊருல இருக்குது நூறு பேய்
உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி

பெண் : கையால காத்தத்தான் புடிக்க முடியுமா
ஹான் கையால காத்தத்தான் புடிக்க முடியுமா
கம்பால நிழலத்தான் அடிக்க முடியுமா
ஊதியே நிலவத்தான் அணைக்க முடியுமா
உன்னால என்னத்தான் அடக்க முடியுமா

பெண் : சீர் கேட்ட மாமியை
நார் போல கிழிக்கணும்
செந்நீர தடவித்தான்
என் கூந்தல் முடிக்கணும்
ஆத்தாடி நான் ரத்தக் காட்டேரித்தான்

பெண் : செங்கல் வச்ச சூளையப் போல்
கண்கள் ரெண்டும் செவக்குது

பெண் : ஊருல இருக்குது நூறு பேய்
உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி
ஏன்டா நீ இங்க வந்து பூச போடுறே
எங்கிட்ட பம்ப காட்டி பாட்டு பாடுறே
பொட்டோடு பூவோடு தாயாக வந்தேன்டா
தாயாகும் முன்னாலே பேயாகி நின்னேன்டா

பெண் : ஊருல இருக்குது நூறு பேய்
உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி
ஊருல இருக்குது நூறு பேய்
உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here