Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Male : Oorumillae oorukkullae
Unna vittaa yaarumillae
Porathukkum padhai illa
Poga sonnaen…..

Male : Oorumillae oorukkullae
Unna vittaa yaarumillae
Porathukkum padhai illa
Poga sonnaen…..

Male : Adi unnaalae sontham undaachchu
Adhu ellaamae ippa poiyaachchu

Male : Oorumillae oorukkullae
Unna vittaa yaarumillae
Porathukkum padhai illa
Poga sonnaen…..

Female : ………………..

Male : Paaraiyil potta vidhai
Pattaa enna kettaa enna
Aaththukkullae thanniyillae
Akkaraikku odamenna

Female : …………………

Male : Paaraiyil potta vidhai
Pattaa enna kettaa enna
Aaththukkullae thanniyillae
Akkaraikku odamenna

Male : Nenjilae neruppa vachche
Neerilae kothippa vachche
Nenjilae neruppa vachche
Neerilae kothippa vachche
Kannil vantha raththathilae
Sembaruththi Sevanthathadi….

Male : Oorumillae oorukkullae
Unna vittaa yaarumillae
Porathukkum padhai illa
Poga sonnaen…..

Female : …………………

Male : Oora vittu vantha pinnum
Un nenappu maaralaiyae
Ulla ushir onnae onnu
Enna vittu pogalaiyae

Female : …………………

Male : Oora vittu vantha pinnum
Un nenappu maaralaiyae
Ulla ushir onnae onnu
Enna vittu pogalaiyae

Male : Kannillaa kurudanukku
Kayilae vilakkedhukku
Entha vazhi entha pakkam
Poguthunnu theriyalaiyadi

Male : Oorumillae oorukkullae
Unna vittaa yaarumillae
Porathukkum padhai illa
Poga sonnaen…..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஊருமில்லே ஊருக்குள்ளே
உன்ன விட்டா யாருமில்லே
போறதுக்கும் பாதை இல்ல
போகச் சொன்னேன்……

ஆண் : ஊருமில்லே ஊருக்குள்ளே
உன்ன விட்டா யாருமில்லே
போறதுக்கும் பாதை இல்ல
போகச் சொன்னேன்……

ஆண் : அடி உன்னாலே சொந்தம் உண்டாச்சு
அது எல்லாமே இப்ப பொய்யாச்சு……

ஆண் : ஊருமில்லே ஊருக்குள்ளே
உன்ன விட்டா யாருமில்லே
போறதுக்கும் பாதை இல்ல
போகச் சொன்னேன்……

பெண் : தன்னான்னே தானே தான்னானே
தான்னானே தானே தான்னானே
தன்னான்னே தானே தான்னானே
தான்னானே தானே தான்னானே

ஆண் : பாறையிலே போட்ட விதை
பட்டா என்ன கெட்டா என்ன
ஆத்துக்குள்ளே தண்ணியில்லே
அக்கரைக்கு ஓடமென்ன

பெண் : தானானே தானானே
தானானே தானானே

ஆண் : பாறையிலே போட்ட விதை
பட்டா என்ன கெட்டா என்ன
ஆத்துக்குள்ளே தண்ணியில்லே
அக்கரைக்கு ஓடமென்ன

ஆண் : நெஞ்சிலே நெருப்ப வச்சே
நீரிலே கொதிப்ப வச்சே
நெஞ்சிலே நெருப்ப வச்சே
நீரிலே கொதிப்ப வச்சே
கண்ணில் வந்த ரத்தத்திலே
செம்பருத்தி செவந்ததடி….

ஆண் : ஊருமில்லே ஊருக்குள்ளே
உன்ன விட்டா யாருமில்லே
போறதுக்கும் பாதை இல்ல
போகச் சொன்னேன்……

பெண் : தானேனா தானேனா தானான்னானே
தானேனா தானேனா தானான்னானே
தானேனா தானேனா தானான்னானே

ஆண் : ஊர விட்டு வந்த பின்னும்
உன் நெனப்பு மாறலையே
உள்ள உசிர் ஒண்ணே ஒண்ணு
என்ன விட்டு போகலையே

பெண் : தான நானா தானானே
தான நானா தானானே
தானே நானே நானே தானானே

ஆண் : ஹா….ஆ…..ஊர விட்டு வந்த பின்னும்
உன் நெனப்பு மாறலையே
உள்ள உசிர் ஒண்ணே ஒண்ணு
என்ன விட்டு போகலையே

ஆண் : கண்ணில்லா குருடனுக்கு
கையிலே விளக்கெதுக்கு
எந்த வழி எந்தப் பக்கம்
போகுதுன்னு தெரியலையடி..

ஆண் : ஊருமில்லே ஊருக்குள்ளே
உன்ன விட்டா யாருமில்லே
போறதுக்கும் பாதை இல்ல
போகச் சொன்னேன்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here