Singers : Anirudh Ravichander and Arivu

Music by : Anirudh Ravichander

Dialogue : ……………………..

Both : Kuththikongo oosi
Kundhikellaam easy ma
Sangi mangi pechu
Nambathinga fake-u thaan
Ethanaiyo lossu
Pallikoodam close-u ma
Ippadiya pona
Vallarasu aavomaa

Both : Poi kuththikko kuththikko ma
Ada mask eduthu maatikko ma
Nee kuththikka kuththikka
Varungalam manasu-la vechikkoma

Both : Eh takkunu kuththikko ma
Nee thapchikka thapchikka ma
Ini vikkalum thumbalum varum bodhu
Kerchief vechikka ma

Both : Avva avva avva
Avva avva avva..aah
Oosi oosi oosi oosi

Both : Avva avva avva
Avva avva avva..thaan
Yosi yosi yosi

Male : Poi kuththikongo
Udamba paarthukongo

Male : Poi kuththikongo
Udamba paarthukongo

Both : Poi kuththikongo
Kuthadi kuthadi yelo
Udamba paarthukongo
Gumukki kuthadi yelo

Both : Poi kuththikongo
Kuthadi kuthadi yelo
Udamba paarthukongo
Gumukki kuthadi yelo

Both : America china vaccine podu naina
Maaaa
Assault ellaam vena oxygen-u main-u thaan
Abcdef corona-vum tough-u…maaa
Tough-u tough-u tough-u
Covishieldum-u best-u covaxin-um thaan

Both : Poi kuththikko kuththikko ma
Ada mask eduthu maatikko ma
Nee kuththikka kuththikka
Varungalam manasu-la vechikkoma

Both : Eh takkunu kuththikko ma
Nee thapchikka thapchikka ma
Ini vikkalum thumbalum varum bodhu
Kerchief vechikka ma

Both : Avva avva avva
Avva avva avva aah
Oosi oosi oosi oosi

Both : Avva avva avva
Avva avva avva thaan
Yosi yosi yosi

Male : Poi kuththikongo
Udamba paarthukongo

Male : Poi kuththikongo
Udamba paarthukongo

Both : Poi kuththikongo
Kuththikka kuththikka oosi
Udamba paarthukongo
Pillaiya kuttiya yosi

Both : Poi kuththikongo
Kuththikka kuththikka oosi
Udamba paarthukongo
Pillaiya kuttiya yosi
Yekkoo

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் அறிவு

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

வசனம் : .………………………………………….

இருவரும் : குத்திகொங்கோ ஊசி
குந்திகெல்லாம் ஈசி மா
சங்கி மங்கி பேச்சு
நம்பாதிங்க பேக்கு தான்
எத்தனையோ லூசு
பள்ளிக்கூடம் க்ளோசு மா
இப்படியே போனா
வல்லரசு ஆவோமா

இருவரும் : போய் குத்திக்கோ குத்திக்கோ மா
அட மாஸ்க் எடுத்து மாட்டிக்கோ மா
நீ குத்திக்க குத்திக்க
வருங்காலம் மனசுல வெச்சிக்கோமா

இருவரும் : ஏ டக்குனு குத்திக்கோ மா
நீ தப்சிக்க தப்சிக்க மா
இனி விக்கலும் தும்பலும் வரும்போது
கர்சிப் வெச்சிக்க மா

இருவரும் : அவ்வா அவ்வா அவ்வா
அவ்வா அவ்வா அவ்வா… ஆ
ஊசி ஊசி ஊசி ஊசி

இருவரும் : அவ்வா அவ்வா அவ்வா
அவ்வா அவ்வா அவ்வா… ஆ
யோசி யோசி யோசி

ஆண் : போய் குத்திக்கொங்கோ
உடம்ப பார்த்துகொங்கோ

இருவரும் : போய் குத்திகொங்கோ
குத்தடி குத்தடி ஏலோ
உடம்ப பார்த்துகொங்கோ
குமுக்கி குத்தடி ஏலோ

இருவரும் : போய் குத்திகொங்கோ
குத்தடி குத்தடி ஏலோ
உடம்ப பார்த்துகொங்கோ
குமுக்கி குத்தடி ஏலோ

இருவரும் : அமெரிக்கா சீனா வேக்சின் போடு நைனா
மா
அச்சால்ட் எல்லாம் வேணா ஆக்சிஜனு மெயினு தான்
எபிசிடிஇஎப் கொரோனாவும் டப்பு…. மா
டப்பு டப்பு டப்பு
கோவிஷீல்ட்டு பெஸ்ட்டு கோவேக்சினும் தான்

இருவரும் : போய் குத்திக்கோ குத்திக்கோ மா
அட மாஸ்க் எடுத்து மாட்டிக்கோ மா
நீ குத்திக்க குத்திக்க
வருங்காலம் மனசுல வெச்சிக்கோமா

இருவரும் : ஏ டக்குனு குத்திக்கோ மா
நீ தப்சிக்க தப்சிக்க மா
இனி விக்கலும் தும்பலும் வரும்போது
கர்சிப் வெச்சிக்க மா

இருவரும் : அவ்வா அவ்வா அவ்வா
அவ்வா அவ்வா அவ்வா… ஆ
ஊசி ஊசி ஊசி ஊசி

இருவரும் : அவ்வா அவ்வா அவ்வா
அவ்வா அவ்வா அவ்வா… ஆ
யோசி யோசி யோசி

ஆண் : போய் குத்திக்கொங்கோ
உடம்ப பார்த்துகொங்கோ

ஆண் : போய் குத்திக்கொங்கோ
உடம்ப பார்த்துகொங்கோ

இருவரும் : போய் குத்திகொங்கோ
குத்திக்க குத்திக்க ஊசி
உடம்ப பார்த்துகொங்கோ
பிள்ளைய குட்டிய யோசி

இருவரும் : போய் குத்திகொங்கோ
குத்திக்க குத்திக்க ஊசி
உடம்ப பார்த்துகொங்கோ
பிள்ளைய குட்டிய யோசி
எக்கோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here